ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்

Call Directions Contact the organization

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் தமிழால் இணைந்தோம்... தமிழர் நலம் காப்போம்... மகிழ்வித்து மகிழ்வோம்
JeMS ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்.

08/09/2024

சவூதி அரேபியாவில் முதல் முறை ஓர் மாபெரும் இசைக் கொண்டாட்டம் - திரைப்படத் துறையில் பிண்ணனி குரல்,
பிண்ணனி பாடகி, வெள்ளித்திரை நடிகை என பன்முகத் திறமைகள் கொண்ட ஆண்ட்ரியா ஜெர்மியா கலந்து கொண்டு மக்களை மகிழ்விக்க இருக்கின்றார்.

அக்டோபர் 3 வியாழன் மாலை தலைநகர் ரியாத் மாநகரில்
பன்னாட்டுப் பள்ளி (ஆண்கள்) மைதானத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு மத்தியில் இசைக் கொண்டாட்டம் - ஆட்டம், பாட்டம் என அசத்தலான நிகழ்ச்சி.

சவூதி அரேபிய வரலாற்றில் ஓர் மைல் கல்லை தொட இருக்கும் 100% முற்றிலும் பொழுது போக்கு நிகழ்ச்சி. மகிழ்ச்சிக்கு கியாரண்டி.

ATC அரேபியா நிறுவனம் ஒருங்கிணைக்கும் தமிழ் மக்களுக்கான, தென்னிந்திய மக்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சி.

நுழைவுச் சீட்டுகள் - விற்பனையில்.

உங்கள் நிறுவன லோகோ இடம் பெற எனைக்கூட அழைக்கலாம் +966 542210896.

மூன்று நாட்கள் நடக்க இருக்கின்ற இத்திருவிழாவில் Food Court அல்லது உங்கள் ஸ்டால் போட விரும்பினாலும் எனைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்துள்ள செய்தியில் உள்ள அலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

வாருங்கள் வரவேற்கின்றோம்.

தஞ்சை இனியவன் (எ)
ஜாஹிர் ஹூஷேன்,
செங்கடல் தமிழ்ச் சமூகம்
ஜெத்தாஹ் - சவூதி அரேபியா.

10/02/2024

ஜெத்தா மாநகரில்
வருகின்ற பிப்ரவரி 17 வருகின்ற சனிக்கிழமை
மாலை... நடைபெற இருக்கின்ற *கனவு மெய்ப்பட* எனும் *(```Winter Tamil Fest```) *காமெடி கலாட்டா* நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்ச்சியை நேரில் வந்து காண நுழைவுச் சீட்டுகள் அவசியம்.

*கலக்கப்போவது யாரு உள்ளிட்ட விஜய் டி.வி புகழ் நகைச்சுவை நட்சத்திரங்கள் அசார், TSK & சுட்டி அரவிந்த்* ஆகியோர்
கலந்து கொண்டு நம் மக்களை மகிழ்விக்க இருக்கும் மாபெரும் பொழுது நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் பட்டிமன்றம், தனித்திறன் போட்டிகள், பரிசுகள், விருதுகள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

*இது நம் மக்களுக்கான திருவிழா... பெருவிழா...*

கீழே உள்ள தொடர்பைச் சுட்டி....

தங்கள் வருகையினை உறுதி செய்து கொள்ளுங்கள். நம் தமிழ் மக்களுக்கும் பகிருங்கள்.

இங்கனம்:
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

குறிப்பு:- *நுழைவுச் சீட்டுகள் அவசியம்...
*10 வயது வரை இலவசம்*.இதற்கான இலவச நுழைவுச் சீட்டுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம்.

https://forms.gle/1ZwQHunYPcEiCGHE9

*குறிப்பு* உள்ளூர் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் உள்ளது.

06/11/2023

இன்னும் 4 நாட்களே உள்ளன. நுழைவுச் சீட்டுகள் வாங்கி விட்டீர்களா?

01/11/2023

ஜெத்தா மாநகரில்... தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக... Jeddah Tamil Fest
காமெடி தர்பார் எனும் நகைச்சுவை நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் 10 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற இருக்கின்றது.

மதுரை முத்து, குரேஷி மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நகைச்சுவையினால் தமிழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்த இருக்கின்றனர்.

நுழைவுச் சீட்டுகளுக்கு கீழ் உள்ள் தொடர்பினைச் சுட்டி முன்பதிவு செய்யவும்
https://forms.gle/7tsdzLFjUPTefB4m8.

சவூதி அரேபியாவில் நம் தமிழ் மக்கள் கூடும் காமடி தர்பார்... அன்புடன் அழைக்கின்றோம். தொடர்பு எண்கள் முதல் கமெண்டில்...

சவூதி அரேபிய... 93வது தேசிய தின வாழ்த்துகள்...
22/09/2023

சவூதி அரேபிய...
93வது தேசிய தின வாழ்த்துகள்...

Address

Flamingo Mall, Aziziyah
Jeddah

Telephone

+966542210896

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்:

Shortcuts

Share