Mr MRMR

Mr MRMR Learn to live

27/05/2026
27/05/2026

04/05/2026

இன்றைய தேர்தல் முடிவுகள் விஜய் முதல் முறையாக தேர்தல் களத்தில் நின்று மக்களை தன் பக்கம் ஈர்த்தவர் என்பதனை விட நீண்ட காலமாக மக்கள் மனதில் இடம் பிடித்து இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதனை தெளிவாக காட்டுகிறது.

வாக்காளர்கள் அவரின் அரசியல் கொள்கைகளை பற்றி அறிந்து கொண்டு வாக்களித்தார்களா அல்லது ரசிகர்களாக இருந்து வாக்களித்தார்களா? என்ற கேள்விக்கு பதில் வாக்களித்தவர்கள் தான் அறிவர்‌.

வாழ்த்துக்கள்

04/05/2026

தமிழ் நாட்டில் அடுத்த முதல்வர் ……………

இடைவெளி மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும்‌.

30/04/2026

வாழ்க்கை அனைவருக்கும் இலகுவானது அல்ல.

Address

Doha, Qatar
Doha
11111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr MRMR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share