Qatar Tamil community

Call Directions Contact the organization

Qatar Tamil community Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Qatar Tamil community, Non-Governmental Organization (NGO), Dawhat al.

ஐச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், கத்தாரின் பேடல் (Padel) இரட்டையர் இணையான ரஷீத் நவாஃப் மற்றும் மிஷாரி நவாஃ...
03/10/2026

ஐச்சி-நகோயா 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், கத்தாரின் பேடல் (Padel) இரட்டையர் இணையான ரஷீத் நவாஃப் மற்றும் மிஷாரி நவாஃப் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இறுதிப்போட்டியில் மலேசிய அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி இவர்கள் இந்தத் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர்.
இவ்வெற்றி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கத்தாருக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளதுடன், சர்வதேச பேடல் விளையாட்டு அரங்கில் அந்நாட்டின் வளர்ந்து வரும் வலுவான ஆதிக்கத்தையும் பறைசாற்றுகிறது.

🚨மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ‘VB-GRAMG’ திட்டத்தின்கீழ் 10,185 வரத்துக் கால்வாய்கள் மற...
16/08/2026

🚨மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ‘VB-GRAMG’ திட்டத்தின்கீழ் 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 நீர்நிலைகளைச் சீரமைக்கும் உன்னதமான பணி நாளை (17.08.2026) தொடங்குகிறது.

​🔸ரூ.500 கோடி மதிப்பிலான இப்பணி, மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர்மட்ட உயர்வு, விவசாயம் மற்றும் வெள்ளத் தடுப்பு எனப் பன்முகத்தன்மை கொண்ட முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
​
🔸இந்த முக்கிய முன்னெடுப்பில் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு N. ஆனந்த் அவர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.

16/08/2026
14/08/2026

Address

Dawhat Al

Telephone

+97477569163

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qatar Tamil community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Qatar Tamil community:

Shortcuts

Share