Women's Development Innovators - WDI

Women's Development Innovators - WDI Women's Development Innovators is actively engaged in promoting women's rights and gender justice.

It does not initiate independent projects but supporting and facilitating the ex*****on of initiatives related to women's rights, human rights. Women's Development Innovators (WDI) is actively engaged in advancing women's development initiatives within the country and the broader region. As a dedicated resource center, WDI does not initiate independent projects but rather focuses on supporting and

facilitating the ex*****on of initiatives related to women's rights, human rights, Sustainable Development Goals (SDGs), social justice, and gender equality. This support is provided through collaborations with civil society organizations (CSOs) and networks operating in both the local context and the wider region. WDI plays a crucial role in contributing expertise to various associated organizations and networks. The organization is an active member of regional networks, including the South Asian and Asian European networks. By leveraging its expertise, WDI actively participates in the implementation of initiatives aimed at promoting gender equality and social justice. On a regional scale, WDI collaborates with prominent organizations such as Asia Feminist Coalition, Asia Centre,CADTM, Minority Rights International, SAAPE, AMAN-Indonesia, IYAP and numerous other local CSOs and NGOs. Through these partnerships, WDI extends its reach and impact, working collectively to address the challenges and promote positive change in the realms of women's development, human rights, and sustainable development.

ஐ எம் எஸ் இன் கடன் இல்லாமல் வாழ்க்கை உண்டா??? தமிழ் சிங்கள  மொழிபெயர்ப்பு உண்டு https://www.cadtm.org/Is-there-a-like-wi...
17/09/2024

ஐ எம் எஸ் இன் கடன் இல்லாமல் வாழ்க்கை உண்டா??? தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பு உண்டு https://www.cadtm.org/Is-there-a-like-without-an-IMF MARX SCHOOL special programme with Eric Toussaint, spokesperson, CADTM
Date : September 17, 2024
Time : 8:00 - 9:30 pm (Colombo/New Delhi/Kolkata)
7:30 - 9:00 pm (Lahore)
8:30 - 10:00 pm (Dhaka)
9:30 - 11:00 pm (Bangkok)
10:30 pm - 12:00 am (Manila)
5:30 - 8:00 pm (Nairobi/Moscow)
4:30 - 6:00 pm (Cape Town/Paris Brussels/Amsterdam)
3:30 - 5:00 pm (London/Casablanca/Lisbon)
11:30 - 1:00 pm (Sao Paolo/Buenos Aires)
10:30 - 12:00 am (New York)

both Sinhala and Tamil translations will be provided.

11/09/2024

நாங்கள் நினைக்கும் விடையங்கள் நினைத்த மாதிரி நடைபெறாத போது "எல்லாம் நல்லதற்கே நடக்கிறது "என்ற ஆணித்தரமான மனநிலையை உடனடியாக கொண்டு வருவது ஒரு கலை .

இந்த கலையை கற்றுக்கொள்ள தான் வேணும் பயிற்சி செய்தால் தான் இப்படியாக சிந்திக்க முடியும், மனப்பூர்வமாக நம்பி ஒரு அமைதியான மனநிலைக்கு வர முடியும்.

மனமே எல்லாம்.

Fighting for Inequality Assembly in Manila , philipines
06/09/2024

Fighting for Inequality Assembly in Manila , philipines

"Fighting within the system is also more important "-  SuryaDeva- UN special Rapporteur for sustainable Development.
05/09/2024

"Fighting within the system is also more important "- SuryaDeva- UN special Rapporteur for sustainable Development.

Conflicts are the livelihood of many"- SuryaDeva- UN special Rapporteur.
05/09/2024

Conflicts are the livelihood of many"- SuryaDeva- UN special Rapporteur.

2 days gathering for Fighting for Equality started in Manila, Philippines
02/09/2024

2 days gathering for Fighting for Equality started in Manila, Philippines

2 days intense meeting of Asia Pacific Social Forum at  Faculty of political science and Law in Burapaha University.
30/08/2024

2 days intense meeting of Asia Pacific Social Forum at Faculty of political science and Law in Burapaha University.

துணைவனுக்கு காட்டும் உடலை மற்றவனுக்கு காட்டக்கூடாது சாகும் வரை ஒருவருடன் மட்டும்தான் உடலுறவு கொண்டு பத்தினியாக சாக வேண்ட...
19/08/2024

துணைவனுக்கு காட்டும் உடலை மற்றவனுக்கு காட்டக்கூடாது
சாகும் வரை ஒருவருடன் மட்டும்தான் உடலுறவு கொண்டு பத்தினியாக சாக வேண்டும், வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள் அது எப்படி இன்னொருத்தன் பார்த்திருக்க 10 பேரும் மாறி மாறி வன்புணர்வு செய்வீர்கள்????

18/08/2024

தேசிய பாதுகாப்பு என்றால் என்ன???? ஒரு நாட்டை இன்னொரு நாடு கைப்பற்றாமல் இருப்பதற்காக செய்யப்படும் பாதுகாப்பு இல்லையா??? அதுதானே தேசிய பாதுகாப்பு.

இந்த தேசிய பாதுகாப்புக்காக இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகளில் அதிகமாக நம் அரசாங்கங்கள் பணத்தை ஒவ்வொரு வருடமும் செலவழிக்கின்றார்கள்.

ஆனால் அந்தந்த நாட்டுக்குள் வாழும் பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் அந்தந்த நாட்டில் வாழும் ஆண்களால் பாதுகாப்பு இல்லை.

அப்படி என்றால் இந்த தேசிய பாதுகாப்பு என்பது அந்த நாடுகளில் வாழும் பெண்களுக்கு பொருந்தாதா? ஒரு நாடு என்று வந்தால் அதில் இருக்கும் சகல குடிமக்களும் தானே பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆகவே இந்த தேசிய பாதுகாப்புக்கு செலவழிக்கப்படும் பணத்தை அந்தந்த நாடுகளில் உள்ள ஆண்கள் இடமிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு செலவழிக்கப்பட வேண்டும் தானே???

17/08/2024

மனதுக்கு வேதனை தரும் விடயங்களை எழுதக்கூடாது என்று இருக்கின்றேன் ஆனாலும் கடந்து போவது மிகவும் கடினமாக இருக்கின்றது.

மூன்று நாளைக்கு முதல் இந்தியாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பெண் வைத்தியரை நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகின்றது கூடவே பயமும் வருகின்றது.

ஒரு சில வாரங்களுக்கு முன் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு பற்றி நான் எழுதி இருந்த நேரம் பலர் சொன்னது இதை பெரிதாக எடுக்க வேண்டாம் நீ என் பதறுகிறாய் இது சாதாரணம் தானே எல்லா இளம் பெண்களுக்கு கூட நடக்கின்றது இதை பெரிது படுத்த வேண்டாம் உன்னோடு பெரிய கரைச்சல் என்றெல்லாம் எனக்கு அறிவுரை வழங்கினார்கள் நான் இப்படியான விடயங்களை எவ்வாறு கையாள வேண்டும் ஒட்டு மொத்தமாக பார்த்தால் எல்லாவற்றையும் சாதாரணமாக கடந்து விட வேண்டும் ஆண்கள் என்றால் அப்படித்தான் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் இது இயற்கை இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்பதாகத்தான் எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதுதான் இந்த சமூகத்தின் மனப்பாங்கு. பலர் சித்திரவதை செய்து வன்புணர்வு செய்து கொலை செய்ததற்கும் எனக்கு கூறப்பட்ட அறிவுரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை

பெண்களை போகப் பொருளாக அணுகுவது, பேசுவது, கிண்டல் அடிப்பது போன்றவைகளும் அதை சாதாரணப்படுத்துவதும் தான் இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளுக்கும் வன்புணர்வுக்கும் சித்திரவதைகளுக்கும் அடிப்படையாகும்.

தன் பிள்ளைக்கு மனைவிக்கு தாய்க்கு தங்கச்சிக்கு இது போன்ற விடயங்கள் நடந்தால்தான் உங்களுக்கு புரியும். ஆனால் அதுவரை நீங்கள் காத்திருக்க தேவையில்லை. இன்றே உங்கள் மனப்பாங்கு மாற்றிக் கொள்ளுங்கள். குற்றம் என்று ஒத்துக் கொள்ளுங்கள் சாதாரணப்படுத்த வேண்டாம். இப்படி எல்லாம் நடக்கக்கூடாது என்று ஒரு முடிவெடுங்கள் மாற்றம் வரும் நாங்கள் துளியேனும் இப்படியான செயல்களை சகித்துக் கொள்ளாவிட்டால்.

You are stronger than your struggles and failures.
04/08/2024

You are stronger than your struggles and failures.

Address

Guerrero Cor. Aglipay Streets, University Of The Philippines, Diliman
Quezon City
1101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Women's Development Innovators - WDI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share