14/06/2026
Kalai Virunthu 2026 – Tamil Arts Showcase with Complimentary dinner + drink included!
Join us for an unforgettable evening of culture, creativity, and community, featuring talented local performers alongside special guest artists.
Get your tickets ASAP! More info can be found on our ticketing platform:
https://events.humanitix.com/wts-kalai-virunthu-2026
Door sales will be available; however, to help us cater enough meal packages, please email your name, no. attendees, meal preference (veg or non-veg), and any dietary requirements at least 7 days prior to the event:
[email protected]
Dinner is provided by Chilli Masala. You will receive the meal+drink token upon entry.
Everyone is welcome. Don't miss one of Wellington's most anticipated Tamil cultural events of the year. We look forward to seeing you there!
-
கலை விருந்து 2026 – தமிழர் கலை நிகழ்ச்சி. இலவச இரவு உணவு மற்றும் பானம் வழங்கப்படும்!
உள்ளூர் திறமையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் கலைஞர்களின் அற்புதமான நிகழ்ச்சிகளுடன், கலை, கலாசாரம் மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடும் மறக்கமுடியாத ஒரு மாலையில் எங்களுடன் இணையுங்கள்.
உங்கள் டிக்கெட்டுகளை இன்றே பதிவு செய்யுங்கள்! மேலும் தகவல்களுக்கு:
https://events.humanitix.com/wts-kalai-virunthu-2026
நிகழ்விடத்திலும் டிக்கெட்டுகள் கிடைக்கும். எனினும், உணவு ஏற்பாடுகளுக்காக உங்கள் பெயர், பங்கேற்பாளர் எண்ணிக்கை, சைவம்/அசைவம் உணவு விருப்பம் மற்றும் ஏதேனும் உணவு கட்டுப்பாடுகள் இருப்பின், நிகழ்விற்கு குறைந்தது 7 நாட்களுக்கு முன் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்:
[email protected]
இரவு உணவு Chilli Masala நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. நிகழ்விட நுழைவின் போது உங்களுக்கான உணவு மற்றும் பான டோக்கன் வழங்கப்படும்.
அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். வெலிங்டனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் கலாசார நிகழ்வுகளில் ஒன்றான கலை விருந்து 2026-ஐ தவறவிடாதீர்கள். உங்களை அன்புடன் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
Join us for an evening celebrating Tamil arts and culture, featuring special guest artists, local performers, and a complimentary dinner included with ticket!