Organization of Tamil Cultural Activities and Charity Centre

Organization of Tamil Cultural Activities and Charity Centre Organization of Tamil Cultural Activities and Charity Centre, Roermond, The Netherlands
Stichting Tamil Cultureel Activiteits en Hulp Centrum
13-12-2001

கல்வி ஊக்குவிப்பு.நெதர்லாந்து, றோர்மொண்ட் நகரைச் சேர்ந்த, செல்வன். கோடீஸ்வரநாதன் ஜாதவன் அவர்கள் இன்று  (23-08-2026) தனது...
23/08/2026

கல்வி ஊக்குவிப்பு.

நெதர்லாந்து, றோர்மொண்ட் நகரைச் சேர்ந்த, செல்வன். கோடீஸ்வரநாதன் ஜாதவன் அவர்கள் இன்று
(23-08-2026) தனது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை, தேவபுரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு நிதி அன்பளித்து இருந்தார். செல்வன். கோடீஸ்வரநாதன் ஜாதவன் அவர்கள் நோய் நொடியின்றி நிறை செல்வத்தோடு, நீடுழீ வாழ வாழ்த்துவதோடு, அனுசரணை வழங்கிய நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தினருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
-என்றான் பாரதி.

வாழ்வாதார உதவி.இல.269, தேக்கவத்தை, வவுனியாவில் வசித்து வரும் ஓஹான் நிறுவனத்தின் அங்கத்தவரான ரஞ்சித் துசியந்தன் என்பவர்  ...
22/08/2026

வாழ்வாதார உதவி.

இல.269, தேக்கவத்தை, வவுனியாவில் வசித்து வரும் ஓஹான் நிறுவனத்தின் அங்கத்தவரான ரஞ்சித் துசியந்தன் என்பவர் மனவளர்ச்சி குறைபாடுடைய நபராவார். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இவரிற்கு தாயினது நாளாந்த கூலித் தொழில் வருமானத்துடனும், இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான அரச கொடுப்பனவுகளுடனும் தமது நாளாந்த குடும்ப செலவுகளையும், மருத்துவ செலவுகளையும், சுகாதார பொருட்களுக்கான செலவுகளையும் ஈடு செய்ய முடியாதுள்ளது. இவர்களால் ஓஹான் நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெதர்லாந்து தமிழ்க்கலாசார உதவி நற்பணி மன்றம் ஊடாக கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவாக ரூபா.30,000.00 வழங்கி வைத்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் . நன்றி.

15/08/2026

- செல்வன் ஸ்ரீராஜா அட்சயன் - பிறந்த நாள் - 15-08-2026 -

கல்வி ஊக்குவிப்பு.யேர்மனி, (Hamm) கம் நகரைச்  சேர்ந்த, செல்வன் ஸ்ரீராஜா அட்சயன் அவர்கள் இன்று (15-08-2026) தனது பிறந்த ந...
15/08/2026

கல்வி ஊக்குவிப்பு.
யேர்மனி, (Hamm) கம் நகரைச் சேர்ந்த, செல்வன் ஸ்ரீராஜா அட்சயன் அவர்கள் இன்று (15-08-2026) தனது பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை, தேவபுரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு நிதி அன்பளித்து இருந்தார். செல்வன். ஸ்ரீராஜா அட்சயன் அவர்கள் நோய் நொடியின்றி நிறை செல்வத்தோடு, நீடுழீ வாழ வாழ்த்துவதோடு, அனுசரணை வழங்கிய நெதர்லாந்து, றோர்மொண்ட் தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்தினருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
-என்றான் பாரதி.

12/08/2026

- திருமதி விக்கினேஸ்வரி சாந்தலிங்கம் குடும்பத்தினர் - ஆடி அமாவாசை - 12.08.2026 -

- திருமதி விக்கினேஸ்வரி சாந்தலிங்கம் குடும்பத்தினர் - ஆடி அமாவாசை - 12.08.2026 - இன்று (12.08.2026) நெதர்லாந்து, றோர்மொண...
12/08/2026

- திருமதி விக்கினேஸ்வரி சாந்தலிங்கம் குடும்பத்தினர் - ஆடி அமாவாசை - 12.08.2026 -
இன்று (12.08.2026) நெதர்லாந்து, றோர்மொண்டைச் சேர்ந்த திருமதி விக்கினேஸ்வரி சாந்தலிங்கம் குடும்பத்தினர் ஆடி அமாவாசையை முன்னிட்டு எமது தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றத்துக்கு வழங்கிய நிதியில் இருந்து பதுளை, மலையக சிறுவர் இல்லத்துக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.
இவ் விசேட மதிய உணவை வழங்கிய திருமதி விக்கினேஸ்வரி சாந்தலிங்கம் குடும்பத்தினருக்கு மலையக சிறுவர் இல்ல நிர்வாகிகள் தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து இருந்தார்கள். நாமும், இவ் விசேட மதிய உணவை வழங்கிய திருமதி விக்கினேஸ்வரி சாந்தலிங்கம் குடும்பத்தினருக்கு எமது மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்.
(மேலும், நீங்களும், உங்கள் இல்லத்து பிறந்த நாள்,திருமண நாள், நினைவு நாள் அல்லது வேறு எதாவது தினத்துக்கு இங்கேயிருந்து கொண்டே விசேட போசனம் வழங்க விரும்பினால் எங்கள் மன்றத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.மின்னஞ்சல் [email protected], தொலைபேசி 0475785483, கைபேசி இலக்கம் 0031684430671)

வாழ்வாதார உதவி.இல.29, பார் வீதி, கூமாங்குளம், வவுனியாவில் வசித்து வரும் ஓஹான் நிறுவனத்தின் அங்கத்தவரான ரவி யசோதா என்பவர்...
09/08/2026

வாழ்வாதார உதவி.

இல.29, பார் வீதி, கூமாங்குளம், வவுனியாவில் வசித்து வரும் ஓஹான் நிறுவனத்தின் அங்கத்தவரான ரவி யசோதா என்பவர் மனவளர்ச்சி குறைபாடுடைய நபராவார். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இவரிற்கு தாயினது நாளாந்த கூலித் தொழில் வருமானத்துடனும், இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான அரச கொடுப்பனவுகளுடனும் தமது நாளாந்த குடும்ப செலவுகளையும், மருத்துவ செலவுகளையும், சுகாதார பொருட்களுக்கான செலவுகளையும் ஈடு செய்ய முடியாதுள்ளது. இவர்களால் ஓஹான் நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெதர்லாந்து தமிழ்க் கலாசார உதவி நற்பணி மன்றம் ஊடாக கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவாக ரூபா 30,000/= வழங்கி வைத்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் . நன்றி.

09/08/2026

வாழ்வாதார உதவி.

வேப்பங்குளம், ஓமந்தை, வவுனியாவில் வசித்து வரும் ஓஹான் நிறுவனத்தின் அங்கத்தவரான இஸ்ரவேல் பென்ஜமின் என்பவர் பல தேவைகளைக் கொண்ட இருகால்களும் நடக்க முடியாத சக்கரநாற்காலியினை பயன்படுத்தும் இயலாமைக்குட்பட்ட நபராவார். இவருடன் வயதுமுதிர்ந்த தாய், தந்தையும் சகோதரியும் வசித்து வருகின்றனர். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இவர்களுடைய குடும்பம் சகோதரியின் சிறிய வருமானத்துடனும், இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான அரச கொடுப்பனவுகளுடனும் தமது நாளாந்த குடும்ப செலவுகளையும், மருத்துவ செலவுகளையும், சுகாதார பொருட்களுக்கான செலவுகளையும் ஈடு செய்ய முடியாதுள்ளது. இவர்களால் ஓஹான் நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெதர்லாந்து தமிழ்க் கலாசார உதவி நற்பணி மன்றம் ஊடாக கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவாக ரூபா 30,000/= வழங்கி வைத்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் . நன்றி.

வாழ்வாதார உதவி.ஓமந்தை, வவுனியாவில் வசித்து வரும் ஓஹான் நிறுவனத்தின் அங்கத்தவரான இஸ்ரவேல் பென்ஜமின் என்பவர் பல தேவைகளைக் ...
09/08/2026

வாழ்வாதார உதவி.

ஓமந்தை, வவுனியாவில் வசித்து வரும் ஓஹான் நிறுவனத்தின் அங்கத்தவரான இஸ்ரவேல் பென்ஜமின் என்பவர் பல தேவைகளைக் கொண்ட இருகால்களும் நடக்க முடியாத சக்கரநாற்காலியினை பயன்படுத்தும் இயலாமைக்குட்பட்ட நபராவார். இவருடன் வயதுமுதிர்ந்த தாய், தந்தையும் சகோதரியும் வசித்து வருகின்றனர். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இவர்களுடைய குடும்பம் சகோதரியின் சிறிய வருமானத்துடனும், இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான அரச கொடுப்பனவுகளுடனும் தமது நாளாந்த குடும்ப செலவுகளையும், மருத்துவ செலவுகளையும், சுகாதார பொருட்களுக்கான செலவுகளையும் ஈடு செய்ய முடியாதுள்ளது. இவர்களால் ஓஹான் நிறுவனத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெதர்லாந்து தமிழ்க் கலாசார உதவி நற்பணி மன்றம் ஊடாக கோழி வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவாக ரூபா 30,000/= வழங்கி வைத்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் . நன்றி.

2026 ஆவணி மாத வெற்றிமணி 359 ஆவது இதழ் வெளி வந்து விட்டது.இலவச பிரதி கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் :-தமிழ்க் க...
28/07/2026

2026 ஆவணி மாத வெற்றிமணி 359 ஆவது இதழ் வெளி வந்து விட்டது.
இலவச பிரதி கீழ்க்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் :-
தமிழ்க் கலாச்சார உதவி நற்பணி மன்றம்,
Karel Doormanstraat - 03,
6045 EA Roermond.

Adres

Karel Doormanstraat 3
Roermond
6045EA

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Organization of Tamil Cultural Activities and Charity Centre nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact De Organisatie

Stuur een bericht naar Organization of Tamil Cultural Activities and Charity Centre:

Snelkoppelingen

Delen