19/10/2025
✨ MIYC Pahang mengucapkan Selamat Menyambut Deepavali kepada semua yang meraikan!
Semoga cahaya Deepavali menerangi hidup kita dengan kebahagiaan, kasih sayang dan harapan baru.
🪔 Dengan penuh semangat perpaduan, daripada kami MIYC Pahang.
🌟
✨ தெமெர்லோ மாவட்ட மலேசிய இந்திய இளைஞர் மன்றம் சார்பில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளியின் ஒளி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, அன்பு மற்றும் புதிய நம்பிக்கையால் ஒளிரச் செய்யட்டும்.
🪔 ஒற்றுமையுடன் ஒளிரும் தீபாவளி வாழ்த்துக்கள்!
🌟 #தீபாவளி2025 #ஒற்றுமையின்ஒளி