11/11/2022
மக்களோடு நான்.
எங்களின் சேவை உறுதியானது & நம்பகத்தன்மையானது!
இந்த தொகுதியின் மண்ணின் மைந்தனாக 2018 முதல் இன்று வரை நானும் என்னுடைய குழுவினரும் எந்த வகையிலும் ஏற்றம் தாழ்வின்றி, எங்களை நாடி வந்தோருக்கு எங்களின் சேவையை வழங்கி உள்ளோம். கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம், சமயம், பொதுநலம், Covid 19 சிறப்பு உதவி இப்படி அனைத்தையும் சீராக பராமரித்துள்ளோம்.
Khidmat itu amanah.
Khidmat itu kasih sayang.
Ahli dan sukarelawan pasukan Tambun berikrar akan meneruskan perjuangan kami berkhidmat untuk rakyat di Tambun.
We will work even harder.
We are not going anywhere.