CODE Malaysia

CODE Malaysia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CODE Malaysia, Community Center, Unit 2-8, Innovation House, Technology Park, Sungai Besi.

We are a digital entrepreneurship community offering training, advisory and coaching with the objective reskilling and upskilling Malaysians and enabling the transfer of skills, tools and knowledge towards creating new dynamic digital entrepreneurs.

📌 The Human Factor in the Digital EraTrainers: Mr. Suren & Mr.MathanIn today’s fast-moving digital world, technology is ...
08/12/2025

📌 The Human Factor in the Digital Era

Trainers: Mr. Suren & Mr.Mathan

In today’s fast-moving digital world, technology is evolving every second — but the real game changer is still people.
Join us to explore how human skills, emotional intelligence, and leadership remain the core drivers of success in the digital age.

டிஜிட்டல் காலத்தில் மனித திறன்கள் எப்படி பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன என்பதை இந்த செஷன் விளக்குகிறது.
✨ Don’t miss this powerful learning session!
📅 Date: 10/12/2025
⏰ Time: 8.00 PM – 10.00 PM
இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
Invite Link
Invite Link https://us06web.zoom.us/j/81557533818...

#மக்கள்ஒசை

🌐 “Digital or Die: How SMEs Can Transform Without Burning Money”👨‍🏫 Trainer: Mr. Suren👩‍🏫 Trainer: Mrs. Kayyathri🚀 SMEs ...
01/12/2025

🌐 “Digital or Die: How SMEs Can Transform Without Burning Money”
👨‍🏫 Trainer: Mr. Suren
👩‍🏫 Trainer: Mrs. Kayyathri
🚀 SMEs today have only two choices — Go Digital or Get Left Behind!
ஆனா digital transformation-na money burn ஆகணும்னு இல்லை.
இந்த sessionல உங்களோட business-க்கு low-cost, smart, scalable digital strategies எப்படி use பண்ணலாம் என்று experts explain பண்ணுவாங்க.
What You Will Learn / என்ன கற்றுக்கொள்வீர்கள்
✔ Smart digital tools for SMEs
✔ எப்படி செலவு குறைவாக business automate பண்ணலாம்
✔ Online sales & marketing without wasting budget
✔ Practical examples & step-by-step guidance
✔ Mistakes SMEs must avoid
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
🗓️ நாள்: 3rd December 2025
⏰ நேரம்: இரவு 8:00 – 10:00
இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
https://us06web.zoom.us/j/81557533818...

#மக்கள்ஒசை

Crisis with Social Media Marketing – செய்ய வேண்டியது & செய்யக்கூடாதது பற்றிய சிறப்பு செஷனில் கலந்து கொள்ளுங்கள்.சோஷியல் ...
24/11/2025

Crisis with Social Media Marketing – செய்ய வேண்டியது & செய்யக்கூடாதது பற்றிய சிறப்பு செஷனில் கலந்து கொள்ளுங்கள்.
சோஷியல் மீடியாவில் ஏற்படும் நெருக்கடிகளை எவ்வாறு சமாளிப்பது மற்றும் உங்கள் பிராண்டின் நற்பெயரை எப்படி பாதுகாப்பது என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர்.
Trainers: Mr. Suren & Mr. Manimaran
முக்கிய அம்சங்கள்:
✅ சோஷியல் மீடியா நெருக்கடியில் எவ்வாறு பதிலளிப்பது
✅ செய்ய வேண்டியது & தவிர்க்க வேண்டியது
✅ பிராண்டின் நம்பிக்கையை நிலைநிறுத்தும் முறைகள்
✅ உண்மையான உதாரணங்களுடன் விளக்கங்கள்

இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
🗓️ நாள்: 26th NOVEMBER 2025
⏰ நேரம்: இரவு 8:00 – 10:00
இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
https://us02web.zoom.us/meeting/register/4oqSdj8nSCypumVexScifw
#மக்கள்ஒசை

🌟 Project Management & Leadership in Business 🌟Expert Trainers: Mr. Suren & Mr. MathanAre you ready to become a confiden...
10/11/2025

🌟 Project Management & Leadership in Business 🌟
Expert Trainers: Mr. Suren & Mr. Mathan
Are you ready to become a confident and effective business leader?
This professional development program is designed to help you master the art of planning, organizing, and leading successful business projects.
💼 What You’ll Learn:
✅ Effective project planning and ex*****on
✅ Leadership styles that inspire and motivate teams
✅ Strategic decision-making and problem-solving
✅ Communication and stakeholder management
✅ How to manage time, budgets, and business goals efficiently
🎯 Who Should Attend:
Business owners, managers, team leaders, entrepreneurs, and anyone who wants to strengthen their leadership and project management skills.
🗓️ நாள்: 12th NOVEMBER 2025
⏰ நேரம்: இரவு 8:00 – 10:00
இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
https://us02web.zoom.us/meeting/register/4oqSdj8nSCypumVexScifw
#மக்கள்ஒசை

🗣️ வணிக தொடர்பு திறன்கள் (Business Communication Skills)வாடிக்கையாளர்களுடன் பேசுவது, presentation பண்ணுவது, ideas share ...
13/10/2025

🗣️ வணிக தொடர்பு திறன்கள் (Business Communication Skills)
வாடிக்கையாளர்களுடன் பேசுவது, presentation பண்ணுவது, ideas share செய்வது — எல்லாவற்றிற்கும் communication தான் key 🔑

✅ உங்கள் message clear-ஆவும் confident-ஆவும் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
✅ Team, Clients & Partners உடன் strong relationship build செய்யுங்கள்.
✅ Powerful verbal & non-verbal communication
✅ நம்பிக்கையுடன் பேசும் திறன்
✅ Presentation & Negotiation Skills
✅ Build Professional Image & Trust

📢 Trainers: Mr.Manimaran & Mr.Mathan

🗓️ நாள்: 15 அக்டோபர் 2025
⏰ நேரம்: இரவு 8:00 – 10:00
இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
🔗 Register now:
Registration Link
https://us06web.zoom.us/meeting/register/COiax02pQ4azCN-50f1ZOw

#மக்கள்ஒசை

🌐 Digital Gig Economy – The Future of Work 💼இன்று உலகம் முழுவதும் Digital Gig Economy ஒரு புதிய வேலை வாய்ப்பு பாதையை உரு...
04/10/2025

🌐 Digital Gig Economy – The Future of Work 💼

இன்று உலகம் முழுவதும் Digital Gig Economy ஒரு புதிய வேலை வாய்ப்பு பாதையை உருவாக்கி வருகிறது.
Freelancing, Online Projects, Side Hustles — எல்லாம் உங்கள் திறமையை உலகத்துக்கு காட்டும் வாய்ப்பு!

இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
✅ Freelancing platforms-ல் வேலை பெறும் வழிகள்
✅ Skills-in-demand for gig workers
✅ Client handling & personal branding strategies

🎯 Trainers: Mr. Suren & Mr. Fazlu
🗓️ நாள்: 08 அக்டோபர் 2025
⏰ நேரம்: இரவு 8:00 – 10:00
இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
🔗 Register now:
Registration Link
https://us06web.zoom.us/meeting/register/COiax02pQ4azCN-50f1ZOw

#மக்கள்ஒசை

⚡ AI Tools for Productivity ⚡Want to work smarter, not harder? 🚀⚡ உற்பத்தித் திறனை உயர்த்தும் AI கருவிகள் ⚡சுலபமாகவும் வ...
26/09/2025

⚡ AI Tools for Productivity ⚡
Want to work smarter, not harder? 🚀
⚡ உற்பத்தித் திறனை உயர்த்தும் AI கருவிகள் ⚡
சுலபமாகவும் வேகமாகவும் வேலை செய்வது எப்படி? 🤩
Suren & Kayatthri உங்களுக்கு AI கருவிகளைப் பயன்படுத்தி நேரம் சேமித்து, அதிக திறன் பெறுவது எப்படி என்று கற்றுத் தருவார்கள்!

🗓️ நாள்: 01 அக்டோபர் 2025
⏰ நேரம்: இரவு 8:00 – 10:00
இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
🔗 Register now:
Registration Link
https://us06web.zoom.us/meeting/register/COiax02pQ4azCN-50f1ZOw

#மக்கள்ஒசை

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு – Social Media Playbook 🌐🚀 உங்கள் Business வளர்ச்சி சமூக ஊடகத்தின் மூலம் எப்படி அதிகர...
18/09/2025

சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு – Social Media Playbook 🌐
🚀 உங்கள் Business வளர்ச்சி சமூக ஊடகத்தின் மூலம் எப்படி அதிகரிக்கலாம் என்று தெரியுமா?

👉 இந்த சிறப்பு பயிற்சியில் உங்களுக்கு வழிகாட்டும் நிபுணர்கள்:
👨‍🏫 சுரேன் கமலநாதன்
👨‍🏫 மதன் கணபதி

இங்கு நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
✅ வலுவான Digital Presence உருவாக்குவது
✅ Customers உடன் வலுவான தொடர்பு கொள்ளுவது
✅ Social Media வழியாக வியாபார வளர்ச்சியை எட்டுவது

✨ உங்கள் SME-க்கு வெற்றியை கொண்டு வரும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
📅 தேதி: புதன்கிழமை, 24 Semptember 2025
⏰ நேரம்: 8pm - 10pm
📍 இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
🔗 Register now:
Registration Link
https://us06web.zoom.us/meeting/register/COiax02pQ4azCN-50f1ZOw

#மக்கள்ஒசை

✨ Effective Customer Service Skills | சிறந்த வாடிக்கையாளர் சேவை திறன்கள் ✨In business, success begins with understanding...
12/09/2025

✨ Effective Customer Service Skills | சிறந்த வாடிக்கையாளர் சேவை திறன்கள் ✨

In business, success begins with understanding your customers and meeting their needs. 🤝💡
வணிகத்தில் வெற்றி பெற, வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து பூர்த்தி செய்வது மிக முக்கியம். 🛍️

🎯 Trainers / பயிற்சியாளர்கள்
👉 Suren Kamalanathan
👉 Manimaran Selvaraja

📌 You will learn / இதில் நீங்கள் அறிந்து கொள்வது:
✅ Building strong customer relationships
✅ Handling complaints effectively
✅ Clear & positive communication
✅ Secrets to gaining long-term customer loyalty

💬 "Good customer service is not just a skill — it’s the key to business success!"
💬 "சிறந்த வாடிக்கையாளர் சேவை என்பது திறமையல்ல, அது வணிக வெற்றியின் திறவுகோல்."
📣 உங்கள் பக்கத்தை வியாபார மையமாக மாற்றுவது இப்போது சாத்தியம்!
📅 தேதி: புதன்கிழமை, 17/09/2025
⏰ நேரம்: 8pm - 10pm
📍 இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
🔗 Register now:
Registration Link
https://us06web.zoom.us/meeting/register/COiax02pQ4azCN-50f1ZOw

#மக்கள்ஒசை

🎯 Small Products, Big Impact: Mastering Online Sales✨ சிறிய பொருட்கள், பெரிய தாக்கம்! ✨🌐 ஆன்லைன் விற்பனைக்கான கலை கற்றுக...
08/09/2025

🎯 Small Products, Big Impact: Mastering Online Sales
✨ சிறிய பொருட்கள், பெரிய தாக்கம்! ✨
🌐 ஆன்லைன் விற்பனைக்கான கலை கற்றுக்கொள்ளுங்கள்!

👉 சிறிய தயாரிப்புகளையும் சரியான முறையில் விற்பனை செய்தால்,
பெரிய வருமானத்தையும், வணிக வளர்ச்சியையும் பெறலாம்.

💡 ஆன்லைன் மார்க்கெட்டிங்கின் ரகசியங்கள், விற்பனை உத்திகள், வாடிக்கையாளர் ஈர்ப்பு—all in one session!
📌 Trainers: Mr. Suren & Premalatha Panneer Selvam

📣 உங்கள் பக்கத்தை வியாபார மையமாக மாற்றுவது இப்போது சாத்தியம்!
📅 தேதி: புதன்கிழமை, 10/09/2025
⏰ நேரம்: 8pm - 10pm
📍 இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
🔗 Register now:
Registration Link
https://us06web.zoom.us/meeting/register/COiax02pQ4azCN-50f1ZOw

#மக்கள்ஒசை

“Business Challenges in Hiring & Sustaining Workforce”👉 வேலைக்கு ஏற்றுதல் & பணியாளர்களை தக்க வைத்தல் – ஒரு பெரிய சவால்!T...
30/08/2025

“Business Challenges in Hiring & Sustaining Workforce”
👉 வேலைக்கு ஏற்றுதல் & பணியாளர்களை தக்க வைத்தல் – ஒரு பெரிய சவால்!
Trainers: Suren Kamalanathan, Shashindran Ravindran & Muhan Krishnan
📌 உங்கள் நிறுவன வளர்ச்சிக்கு சரியான மனிதவள மேலாண்மை தான் முக்கிய சாவி!
👉The real key to business growth – Effective Workforce Management!”
📣 உங்கள் பக்கத்தை வியாபார மையமாக மாற்றுவது இப்போது சாத்தியம்!
📅 தேதி: புதன்கிழமை, 03/09/2025
⏰ நேரம்: 8pm - 10pm
📍 இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
🔗 Register now:
Registration Link
https://us06web.zoom.us/meeting/register/COiax02pQ4azCN-50f1ZOw
#மக்கள்ஒசை

🚀 Growing Your Business Through Social Media – A Strategic Approach 🌐In today’s digital world, social media isn’t just a...
19/08/2025

🚀 Growing Your Business Through Social Media – A Strategic Approach 🌐

In today’s digital world, social media isn’t just about likes and shares – it’s about building trust, reaching the right audience, and growing your business strategically. 📈✨

👉 A clear social media strategy = Better visibility + More customers + Sustainable growth.

🎤 Session by Mr. Gopalakrishnan Kolandai

Are you ready to take your business to the next level with the right approach? 💡
📅 தேதி: புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025
⏰ நேரம்: 8pm - 10pm
📍 இடம் / ஆன்லைன் லிங்க்: Zoom Link
🔗 Register now:
Registration Link
https://us06web.zoom.us/meeting/register/COiax02pQ4azCN-50f1ZOw
#மக்கள்ஒசை

Address

Unit 2-8, Innovation House, Technology Park
Sungai Besi

Alerts

Be the first to know and let us send you an email when CODE Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share