Ithayakani MGR Manitha Neaya Mandram Taman Bukit Indah Johor

Ithayakani MGR Manitha Neaya Mandram Taman Bukit Indah Johor people help to people

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
14/04/2026

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வணக்கம். கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க விழாவில் , மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாடல்களுக்கு அபிநயம் வழ...
13/03/2026

வணக்கம். கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க விழாவில் , மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாடல்களுக்கு அபிநயம் வழங்கும் ,தமிழ் மகனுக்கு நிதி வழங்கப்பட்டது .நமது இதயக்கனி எம் ஜி ஆர் மன்றம் சார்பாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

வணக்கம். கடந்த 1.2.2026ம் நாள் கொண்டாடப்பட்ட தைப்பூசவிழாவை முன்னிட்டு தம்போய் ஆதிசிவமுனீஸ்வரர் ஆலய அன்னதானத்திற்கு  மன்...
13/03/2026

வணக்கம். கடந்த 1.2.2026ம் நாள் கொண்டாடப்பட்ட தைப்பூசவிழாவை முன்னிட்டு தம்போய் ஆதிசிவமுனீஸ்வரர் ஆலய அன்னதானத்திற்கு மன்றம் சார்பாக 5KG எடையுள்ள சமையல் எண்ணெய் 20 போட்டல் வழங்கப்பட்டது.

என்றும் நம் நினைவில் மக்கள் திலகம் எம் ஜி ஆர்
17/01/2026

என்றும் நம் நினைவில் மக்கள் திலகம் எம் ஜி ஆர்

பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
15/01/2026

பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

24/12/2025
என்றும் நம் நினைவில் மக்கள் திலகம்.
24/12/2025

என்றும் நம் நினைவில் மக்கள் திலகம்.

எங்களது அன்புத்தாயார் திருமதி .இரா .பூங்கோதை அம்மாள் கடந்த 6.11.25 ஆம் நாள் தமிழகத்தில் காலமானார். 8 ஆம் நாள் 16 ஆம் நாள...
06/12/2025

எங்களது அன்புத்தாயார் திருமதி .இரா .பூங்கோதை அம்மாள் கடந்த 6.11.25 ஆம் நாள் தமிழகத்தில் காலமானார். 8 ஆம் நாள் 16 ஆம் நாள் காரியம் முடிந்து இன்று (5.11.25) தம்போய் ஸ்ரீசிவமுனிஸ் வரர் ஆலயத்தில் 30 ஆம் நாள் மோ ட்ச தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்யப்பட்டது

வணக்கம். தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இதயக்கனி எம் ஜி யா‌ர் மனித நேய மன்றம்.
20/10/2025

வணக்கம். தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இதயக்கனி எம் ஜி யா‌ர் மனித நேய மன்றம்.

வணக்கம். ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நடத்திய கல்வி விழாவில் கலந்து கொண்டேன். 27.09.25.
28/09/2025

வணக்கம். ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் நடத்திய கல்வி விழாவில் கலந்து கொண்டேன். 27.09.25.

வணக்கம். ,நேற்று புக்கிட் செரம்பாங் தோட்டத்தமிழ்ப் பள்ளிக்கு மன்றத்தின் சார்பில் 10 பண்டல் A4 பேப்பர் வழங்கப்பட்டது .இதற...
26/08/2025

வணக்கம். ,நேற்று புக்கிட் செரம்பாங் தோட்டத்தமிழ்ப் பள்ளிக்கு மன்றத்தின் சார்பில் 10 பண்டல் A4 பேப்பர் வழங்கப்பட்டது .இதற்கான பணத் தை மன்றச் செயலாளர் செல்வகுமார் அண்ணாதுரை வழங்கினார்.

23/07/2025

Celebrating my 13th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Skudai
81200

Telephone

+60177697820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ithayakani MGR Manitha Neaya Mandram Taman Bukit Indah Johor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ithayakani MGR Manitha Neaya Mandram Taman Bukit Indah Johor:

Share