13/07/2026
மாணிக்கவாசகர் திருவாசகத் திருவிழா
Manickavasagar Thiruvaasaga Thiruvizha
11 July 2026 | Sri Raja Rajeswarar Temple, Negeri Sembilan
இறையருளால், மாணிக்கவாசகர் திருவாசகத் திருவிழா 11 ஜூலை 2026 அன்று ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றவை:
- திருக்கயிலாய அர்ச்சனைப் போற்றி மற்றும் மலர் வழிபாடு
- சிவபுராணம் பாராயணம்
- மாணிக்கவாசகர் உற்சவர் ஊர்வலம்
- திருமுறை நாட்டியம்
- சமய சொற்பொழிவு
- மாணிக்கவாசகர் வினா–விடை நிகழ்த்துகை
இந்நிகழ்வை சிறப்பிக்க வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திருச்சிற்றம்பலம். 🙏