Kelab Belia Sungai Senarut Batu Anam

Kelab Belia Sungai Senarut Batu Anam Johor Youth

Selamat Hari Raya AidilfitriIkhlas daripadaKelab Belia Sungai Senarut Batu Anam Kami mengucapkan Selamat Hari Raya Aidil...
20/03/2026

Selamat Hari Raya Aidilfitri

Ikhlas daripada
Kelab Belia Sungai Senarut Batu Anam

Kami mengucapkan Selamat Hari Raya Aidilfitri,
maaf zahir dan batin kepada semua.

Semoga Aidilfitri ini membawa kebahagiaan,
keberkatan, dan mengeratkan silaturahim.

Salam Aidilfitri.


13/03/2026

வணக்கம் 🙏🏻

*தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான இந்துதர்ம பயிற்சிப் பட்டறை 2026*

அதிகாரப்பூர்வ திறப்பு விழா

தேதி: 19.03.2026 (வியாழன்)
நேரம்: இரவு மணி 8.00
இடம்: பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி, பத்து அன்னம்.

பெற்றோர்கள், சமய ஆர்வாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி 🙏🏻

Terima kasih yang tidak terhingga kepada semua penderma darah sekitar kawasan Batu Anam serta pihak Unit Perubatan Trans...
13/03/2026

Terima kasih yang tidak terhingga kepada semua penderma darah sekitar kawasan Batu Anam serta pihak Unit Perubatan Transfusi Hospital Segamat yang telah bersama-sama menjayakan Kempen Derma Darah anjuran Kelab Belia Sungai Senarut Batu Anam.

📅 09.03.2026
🕕 6.00 petang – 11.00 malam

Sokongan dan keprihatinan anda semua amat bermakna dalam membantu mereka yang memerlukan. Setiap titisan darah yang didermakan mampu menyelamatkan nyawa. ❤️🩸

Terima kasih atas kerjasama dan sokongan semua! 🙏


🇲🇾 Kempen Derma Darah🩸 இரத்த தான முகாம் 🇲🇾Tarikh: 02.11.2025 (Ahad)Masa: 9.00 pagi – 1.00 tengah hariTempat: Dewan Serba...
27/10/2025

🇲🇾 Kempen Derma Darah🩸
இரத்த தான முகாம் 🇲🇾

Tarikh: 02.11.2025 (Ahad)
Masa: 9.00 pagi – 1.00 tengah hari
Tempat: Dewan Serbaguna Batu Anam, Segamat, Johor

Anjuran: Kelab Belia Sungai Senarut, Batu Anam dan Unit Perubatan Transfusi Hospital Segamat

📞 Hubungi untuk maklumat lanjut:
S. Prakash – 010-669 4481
S. Deva – 011-1143 9207

Mari bersama-sama menderma darah untuk membantu mereka yang memerlukan. Setitis darah anda boleh menyelamatkan nyawa! ❤️

உங்கள் ஒரு துளி இரத்தம் ஒரு உயிரைக் காப்பாற்றும்! வாருங்கள், இரத்தம் தானம் செய்யுங்கள்.


🕉️ இந்து சமய வகுப்பு 🕉️இடம் : தேவி ஸ்ரீ மஹா கருமாரியம்மன், சிவன் முத்தப்பன் ஆலயம், பயலாங் தோட்டம், பத்து அன்னம், செகமாட்...
10/10/2025

🕉️ இந்து சமய வகுப்பு 🕉️

இடம் : தேவி ஸ்ரீ மஹா கருமாரியம்மன், சிவன் முத்தப்பன் ஆலயம், பயலாங் தோட்டம், பத்து அன்னம், செகமாட், ஜொகூர்.

ஆதரவு : மலேசிய இந்துதர்ம மாமன்றம் , பஹாவ் அருள்நிலையம், சுங்கை செனாருட் இளைஞர் மன்றம்

வாரம்: 24
தேதி: 02.09.2025
மாணவர் வருகை: 25

ஆசிரியர்: திரு.பு.இரவி
: திரு.செ.சரவணன்
:குமாரி.ப.வாணிஸ்ரீ

-பஜனை பாடல்கள்
-மஹாவிஷ்ணு துதி பாடல்:
1. கார்முகில் வண்ணனை
2. கண்ணன் எங்கள் கண்ணனாம்

பாடம்:
விஷ்ணுவின் தசாவதாரம் (10 அவதாரம்)
விஷ்ணுவின் தோற்றம் / ஆயுதங்கள்

கதை: 10 அவதார கதை சுருக்கம்

சிற்றுண்டி அன்பளிப்பு:
செ.சரவணன் / ப.வாணிஸ்ரீ

ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கு நன்றி
🙏🏻

29/08/2025
🇲🇾 Program Kibarkan Jalur Gemilang Sempena Bulan Kemerdekaan Ke-68📅 25 Ogos 2025📍 SJKT Ladang Sungai Senarut | SJKT Lada...
25/08/2025

🇲🇾 Program Kibarkan Jalur Gemilang Sempena Bulan Kemerdekaan Ke-68

📅 25 Ogos 2025

📍 SJKT Ladang Sungai Senarut | SJKT Ladang Gomali | SJKC Central Site

Kelab Belia Sungai Senarut, Batu Anam telah menjalankan program pengedaran Jalur Gemilang dan beg sekolah untuk pelajar sebagai tanda menyemarakkan semangat patriotik serta menyemai rasa cinta dan bangga terhadap tanah air dalam jiwa generasi muda menjelang sambutan Hari Kebangsaan Ke-68. 🇲🇾🔥

Kelab Belia Sungai Senarut Batu Anam merakamkan terima kasih kepada Guru Besar dan Para Guru diatas segala kerjasama yang diberikan.

🇲🇾 68-வது மலேசிய சுதந்திர தினத்தையொட்டி
சுங்கை செனாரூட் இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்த தேசிய கொடி மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 25 ஆகஸ்ட் 2025 (திங்கள்) அன்று சிறப்பாக நடைபெற்றது.

பங்கேற்ற பள்ளிகள்:
🏫 சுங்கை செனாரூட் தமிழ்ப்பள்ளி
🏫 கோமாளி தமிழ்ப்பள்ளி
🏫 சென்ரல் சைட் சீனப்பள்ளி

நாளைய நம் சமூகம் நல்லதொரு பாதை வழிநடக்க நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் கொண்ட
மாணவர்களின் மூலமே சாத்தியமாகும் எனும் நோக்கத்தில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்வு சிறப்புடன் நடைபெற உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


PROGRAM KIBARKAN JALUR GEMILANG 🇲🇾SEMPENA BULAN KEMERDEKAAN KE-68📅 24 Ogos 2025 (AHAD)📍 Stesen Minyak Petronas, Batu Ana...
25/08/2025

PROGRAM KIBARKAN JALUR GEMILANG 🇲🇾
SEMPENA BULAN KEMERDEKAAN KE-68
📅 24 Ogos 2025 (AHAD)
📍 Stesen Minyak Petronas, Batu Anam

Anjuran: Kelab Belia Sungai Senarut Batu Anam

💡 Objektif Program:
Untuk memupuk semangat patriotisme dan menyemarakkan Sambutan Bulan Kemerdekaan Ke-68 melalui inisiatif pengibaran Jalur Gemilang. Bendera Malaysia diagihkan dan dipasang pada kenderaan pengguna jalan raya di sekitar kawasan.

Marilah bersama-sama kita kibarkan Jalur Gemilang dengan bangga! 🇲🇾

🇲🇾68-வது மலேசிய சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வை கடந்த 24 ஆகஸ்ட் 2025 (ஞாயிறு ) பத்து அன்னாம் பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையத்தில்
சுங்கை செனாரூட் இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

💡 நிகழ்ச்சியின் நோக்கம்:
தேசிய கொடியை ஏற்றுவதன் மூலம் மக்களிடையே நாட்டுப் பற்றை மேலோங்க செய்யும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


*திருமுறை விழா 2025*தேதி: 24.08.2025இடம்: சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சினவாங்*குழு புதிர் போட்டி*மாணவர்கள்:1.சு.ஐஷ்வ...
25/08/2025

*திருமுறை விழா 2025*

தேதி: 24.08.2025
இடம்: சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சினவாங்

*குழு புதிர் போட்டி*

மாணவர்கள்:
1.சு.ஐஷ்வர்யா நாயர்
2.வி.சந்திரேஸ்
3.பி.மதனேஷ்

*முதல் நிலை வெற்றி* 🏆🥇🏆

ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கு நன்றி. 🙏🏻

ஆசிரியர் திரு ரவி மற்றும் திரு.சரவணன்
அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்... வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏

Address

Segamat
85100

Telephone

+60106694481

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kelab Belia Sungai Senarut Batu Anam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share