குண்டாங் தேவார வகுப்பு / Kelas Dewaram Kundang

  • Home
  • Malaysia
  • Rawang
  • குண்டாங் தேவார வகுப்பு / Kelas Dewaram Kundang

குண்டாங் தேவார வகுப்பு / Kelas Dewaram Kundang மாணவர்களுக்கு இலவச தேவார வகுப்பு / Kelas Dewaram Percuma untuk murid-murid

15/08/2018

வீட்டு குளிர் ஊட்டி பழுதுபார்த்தல் ஒரு நாள் இலவச பயிற்சி ONE DAY FREE AIRCOND SERVICE PROGRAM.

PROGRAM FOR 60 STUDENTS
60 இளைஞர்களுக்கு பயிற்சி

வயது/AGE:16-35

இளைஞர்கள் மேம்பாட்டு பயிற்சி
YOUTHS DEVELOPMENT PROGRAM

(Foods,goodies,SelangorGoverment Certificates, and all are provided)

சிறப்பு வருகை / Special Guest:

YB.PRABHAKARAN
YB.SALLEHUDDIN AMIRUDDIN
DATO.AZMAN YAKOB
YB .WILLIAM LEONG

இடம்/DATE :2.9.2018(ஞாயிறு/SUN)
நேரம்/TIME :8.30AM -5.00PM
இடம்/VENUE :DEWAN ORANG RAMAI LADANG BARU KUANG Sungai Buloh

LETS HELP TO REBUILD AND HELP OUR INDIAN COMMUNITY YOUTHS DEVOLEPMENT

*FREE COLLEGE ADMISSION FOR SKILL COURSES FOR THOSE ARE LESS FORTUNATE AND NEEDED

*MOTIVATIONAL SPEECH BY / தன்முனைப்பு: YB.PRABHAKARAN

FOR futher information and ADMISSION PLS DO CALL US /தொடர்புக்கு:

R.Rejean Kumar : 017-2508968
Hemachandran Nair : 017 8774718

09/08/2018
02/08/2018

வாரம் தோறும் வியாழக்கிழமையில் இரவு 7.30 முதல் இரவு 9.00 வரை தேவார வகுப்பு நடைபெறுகின்றது. மாணவர்களை அழைக்கின்றோம்.

03/07/2018

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்வோம்

25/03/2018

நல்லதிற்கு வழி வகுப்போம், இனி நல்லதே நடக்கட்டும்

23/03/2018

பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் அருள்மிகு சுப்ரமணியர் ஆலய பால்குடம் ஊர்வலம். 25/3/2018 ஞாயிறு காலை 7.30. வருக வருக வருக.

12/03/2018

இருக்கும் வரை நிம்மதியாக இருப்போம்

12/03/2018

சம்பந்தப்பட்ட மாணவரே கணவு கண்டால் வெற்றி.

10/03/2018

Good Job. Tahniah Pengurusan Kuil.

21/12/2017

சனி பெயர்ச்சி சம்பந்தமான சொற்பொழிவு. நுழைவு இலவசம். ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயம்.

14/11/2017

வாரம் தோறும் தேவார வகுப்பு வியாழக்கிழமை இரவு 7.30 முதல் 8.30 வரை தாமான் டேசா குண்டாங் செல்வ கணேசர் ஆலயத்தில் நடைபெறும். மாணவர்களை வரவேற்கின்றோம். தொடர்புக்கு:
பொன்னழகன்: 017-2127793
குமரேசன்: 012-3237114
(ஆசிரியர் திருமதி சிவரஞ்சனி)

02/08/2017

சமுத்திரக்கனி

22/06/2017

kundang MARIAMMAN TEMPLE.

09/01/2017

2015 & 2016-ல் இந்து மாணவர்களின் மேம்பாட்டிற்காக சமய கல்வி இலவசமாக வழங்கப்பட்டது.

09/01/2017

2016- சுழல் முறையில் மாணவர்கள் இல்லத்தில் கூட்டுப்பிராத்தனை நடத்தப்பட்டது.

09/01/2017

2016-ல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

12/12/2016

Timeline Photos

01/12/2016

பக்தர்களை அழைக்கின்றோம்

20/10/2016

வாகனமில்லாத காலை பொழுது

15/10/2016

குண்டாங்கில் தேவார வகுப்பு:

இடம் : முனீஸ்வரர் ஆலயம்
நாள் : ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6.00 முதல் 7.00

7 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்களாம். இலவசம். தொடர்புக்கு: 017-2127793 பொன்னழகன்.

09/10/2016

குண்டாங் இந்தியர் மயானத்தில் துப்புறவு பணி / Gotong royong membersihkan Tanah Perkuburan India Kundang.

02/10/2016

ஞாயிற்றுக்கிழமை 2/10/2016 மாலை 6.30 க்கு மாணவர்களுக்கான கூட்டுப் பிராத்தனை நடைபெற்றது.

ஒவ்வொறு ஞாயிறும் மாலை 6 முதல் 7.00 வரை குண்டாங் முனீஸ்வரர் ஆலயத்தில் தேவாரம் மற்றும் பஜனை வகுப்பு நடைபெறும். சுற்று வட்டார மாணவர்களை வரவேற்கின்றோம்.

நம் பிள்ளைகளுக்கு சமய கல்வி கொடுப்பது நம் கடமை. தமிழையும் சமயத்தையும் கற்கின்ற குழந்தைகள் எதிர்காலத்தில் பிறர் தன்னை மதிக்கின்ற வகையில் வாழும் என்பது சத்தியம்.

19/08/2016

Kelas dewaram Kundang. Pada setiap Jumaat jam 7.00 malam. Percuma. Dijemput murid-murid menyertai kelas ini. Tq. Sila hubungi Encik Ponnalagan 017-2127793 untuk sebarang pertanyaan

30/06/2016

அறிவிப்பு:

குண்டாங் முனீஸ்வரர் ஆலயத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்ற தேவார வகுப்பு மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமையில் இரவு மணி 7 முதல் 8.30 வரை நடைபெற்று வருகிறது.

7 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் இவ்வகுப்பில் பங்கேற்களாம்.

Makluman:

Kelas Dewaram yang diadakan pada setiap Ahad telah ditukar kepada hari jumaat setiap minggu dari pukul 7.00 hingga 8.30 malam.

Kanak-kanak berusia 7 tahun keatas boleh menyertai Kelas ini.

21/06/2016

மகா கும்பாபிஷேகம் Maha Kumbabishegam

19/06/2016

தந்தையர் தின வாழ்த்துகள்
Happy Fathers Day

14/06/2016

SPM மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு.

21/05/2016

Bas disediakan Dari Kundang. 012-3237114

Address

Jln Besar, Tmn Desa Kundang
Rawang
48050

Opening Hours

19:00 - 21:00

Telephone

0172127793

Website

Alerts

Be the first to know and let us send you an email when குண்டாங் தேவார வகுப்பு / Kelas Dewaram Kundang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby non profit organizations


Other Community Organizations in Rawang

Show All