Pertubuhan Komuniti India Melaka

Pertubuhan Komuniti India Melaka PERTUBUHAN KOMUNITI INDIA MELAKA

அன்னையர் தின அரசாங்கத்தின் கெளரவ பாராட்டு நிகழ்வு.இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
25/05/2026

அன்னையர் தின அரசாங்கத்தின் கெளரவ பாராட்டு நிகழ்வு.
இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

மலாக்கா இந்தியர் இயக்கத்தின் செயலளாரும்  மற்றும் அலோர் காஜா தமிழ்ப்பள்ளி மலாக்கா  தலைமையாசிரியர் திருமதி ஆ.பார்வதி அவர்க...
19/05/2026

மலாக்கா இந்தியர் இயக்கத்தின் செயலளாரும் மற்றும் அலோர் காஜா தமிழ்ப்பள்ளி மலாக்கா தலைமையாசிரியர் திருமதி ஆ.பார்வதி அவர்கள், சமுதாயத்திற்கும் கல்வித் துறைக்கும் ஆற்றிய சேவைக்காக “தொண்டர் மணி விருது” பெற்றுள்ளார்.

இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

"முன்னுதாரணமான ஆசிரியர்கள், நாட்டின் இதயத்துடிப்புGuru Bitara,Nadi Negara SELAMAT HARI GURU.ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
16/05/2026

"முன்னுதாரணமான ஆசிரியர்கள், நாட்டின் இதயத்துடிப்பு
Guru Bitara,Nadi Negara

SELAMAT HARI GURU.
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

Happy mother day.அன்னையர் தின வாழ்த்துகள்.
10/05/2026

Happy mother day.
அன்னையர் தின வாழ்த்துகள்.

Heartiest Congratulations நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,.
09/05/2026

Heartiest Congratulations
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,.

மாற்றத்தை நோக்கி மீண்டும் ஒரு பயணம்: 1977-ல் தொடங்கிய அதே எழுச்சி, இன்று 2026-ல் மீண்டும் எதிரொலிக்கிறது!• மீண்டும் வரலா...
04/05/2026

மாற்றத்தை நோக்கி மீண்டும் ஒரு பயணம்: 1977-ல் தொடங்கிய அதே எழுச்சி, இன்று 2026-ல் மீண்டும் எதிரொலிக்கிறது!
• மீண்டும் வரலாறு திரும்புகிறது: காலம் மாறினாலும், மக்களின் அன்பும் ஆதரவும் என்றும் மாறாதவை.
• தலைமுறைகள் கடந்த தலைவன் அன்றைய மக்கள் திலகம் முதல் இன்றைய மக்களின் இளைய தளபதி விஜய் வரை- சரித்திரம் மீண்டும் படைக்கப்படும்!
• கோடிக்கணக்கான மக்கள் கைகளின் வாழ்த்தொலியோடு, ஒரு புதிய விடியலை நோக்கி #தவெக

வாழ்க, வளர்க.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

#மலாக்காஇந்தியர்இயக்கம்

Best wishes to all Malaysian.
01/05/2026

Best wishes to all Malaysian.

29/04/2026

வாழ்க, வாழ்த்துக்கள்.
ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது...திரு.சாமிநாதன் அவர்களுக்கு #மலாக்காஇந்தியஇயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்

Address

Malacca City
77300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pertubuhan Komuniti India Melaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share