18/01/2026
🌸 Back to School Charity Program 🌸
📍 SJKT Sungai Tok Pawang, Sungai Petani, Kedah
📅 18 January 2026
🕚 11.00 a.m. – 12.30 p.m.
With the divine blessings of our Gurunathar, we were honoured to carry out our Back to School Charity Program today. We were able to pay school fees, distribute school bags, colour pencils, stationery sets, and provide annathanam (free meals) to our needy children so that they too can start their learning journey with happiness, confidence, and dignity, just like other children. 📚🎒✏️🍛
This meaningful initiative was made possible only through the generosity and kind hearts of our donors. Your contributions have brought smiles, hope, and encouragement to these young lives. ❤️
May Gurunathar bless all donors abundantly with health, peace, and prosperity.
எங்கள் குருநாதரின் திருவருளும் ஆசீர்வாதத்துடனும், இன்று இந்த பள்ளி திரும்பும் கருணைத் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் தேவையுள்ள குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் செலுத்தப்பட்டு, பள்ளிப் பைகள், வண்ணப் பென்சில்கள், எழுதுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் அன்னதானம் இலவசமாக வழங்கப்பட்டது
மற்ற குழந்தைகளைப் போலவே அவர்கள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் கல்வியைத் தொடங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 📚🎒✏️🍚
இந்த உயரிய சேவை, அன்பும் தாராள மனமும் கொண்ட தானதாரர்களின் உதவியின்றி சாத்தியமில்லை.
உங்கள் தன்னலமற்ற பங்களிப்புகள் இந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியாக மாறியுள்ளது. ❤️
அனைத்து தானதாரர்களுக்கும், சேவையில் துணை நின்ற அனைவருக்கும்,
குருநாதரின் பேரருளும், ஆரோக்கியமும், அமைதியும் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறோம்.
🙏 மனமார்ந்த நன்றிகள்.
கல்வி ஒரு வரம், சேவை ஒரு பாக்கியம்.@