15/08/2026
6/8/2026 வியாழன்
தற்போது மாடோஸ் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு புதிய தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி வாரியக் குழுத் தலைவர் ஆகியோருடன் தாமான் யூனிவர்சிட்டி தமிழ்ப்பள்ளி சிறப்புப் பணிக்குழு (TASK FORCE) சார்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
6/8/2026 (Khamis)
Dalam keadaan Guru Besar baharu telah dilantik di Sekolah Jenis Kebangsaan (Tamil) Ladang Mados, satu perbincangan telah diadakan antara Guru Besar sekolah tersebut dan Pengerusi Lembaga Pengelola Sekolah bersama Pasukan Khas (TASK FORCE) Sekolah Tamil Taman Universiti. Perbincangan tersebut adalah berkaitan dengan perkara-perkara yang melibatkan Sekolah Tamil Taman Universiti.