Mhs Perak State Council

Mhs Perak State Council VISSION
To Become The Apex Body For Malaysians Hindus.

MISSION
To Bring Together and Develop The Interests Of Hindu Temples And Organizations For The Creation Of Outstanding Malaysian Hindus.

02/10/2026
திருச்சிற்றம்பலம் 🙏 *மலேசிய இந்து சங்கம் பேரா மாநிலப் பேரவை* *MALAYSIA HINDU SANGAM PERAK STATE COUNCIL* 🌹*நிர்வாக மேம்ப...
01/10/2026

திருச்சிற்றம்பலம் 🙏

*மலேசிய இந்து சங்கம் பேரா மாநிலப் பேரவை*
*MALAYSIA HINDU SANGAM PERAK STATE COUNCIL*

🌹*நிர்வாக மேம்பாட்டுக் கலந்துரையாடல்* / *ORGANIZATION DEVELOPMENT - DISCUSSION* 🌹

*வட்டாரம்* : *மலேசிய இந்து சங்கம் தைப்பிங் வட்டாரப் பேரவை*
*LOCAL* *COUNCIL* : *MHS* *TAIPING**

📆 *நாள்*/ DAY : 29.09.2026
☀️ *கிழமை* / DAY : செவ்வாய்க்கிழமை / TUESDAY
🕙 *நேரம்* / TIME : இரவு 8.00 மணி /8.00PM
🏛️*இடம்*/ PLACE : வலைக்கூடல் / GOOGLE MEET
👫*பங்கேட்பாளர்கள்* : மாநில நிர்வாக செயவையினர் மற்றும் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் (18 பேர்)

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*நிகழ்ச்சி நிரல்* :
1. இறை வணக்கம்
2. வரவேற்புரை -வட்டாரக் கௌரவச் செயலாளர் திரு.பிரபாகரன் சுப்பிரமணியம்
3. கூட்ட நோக்கம்/ அறிமுகம்- மாநிலப்பேரவை கௌரவச் செயலாளர் விவேகரத்னா கண்மணி திருமலை
4. வட்டாரப்பேரவை தலைவர் உரை - தொண்டர்மாமணி கோவிந்தம்மாள் சுப்ரமணியம்
5. மாநிலத் தலைவர் உரை- விவேகரத்னா பொன்.சந்திரன்
6. 5 -அம்ச செயல் திட்ட நடவடிக்கைகள் திறம்பட கலந்துரையாடல்
7. பொது
8. நன்றியுரை
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

🔆 *இக்கலந்துரையாடலில்* 5 - *அம்ச* *செயல்* *திட்ட* *நடவடிக்கைகளைத்* *திறம்படத்* *துரிதமாகச்* *செயல்* *பட கலந்துரையாடப்பட்டது. *இச்சந்திப்பு* *இரு* *தரப்பினருக்கு* *இடையே* *உறவுப்* *பாலத்தை* *மேம்படையச்* *செய்தது* . *மேலும்*, *வட்டாரம்* *நிர்வாகத்* *திறனை* *மேம்படுத்தி* *நமது சமயத்தை வளர்க்கும்* *இலக்கை* *அடைய* *கலந்தாலோசிக்கப்பட்டது* .🔆

நன்றி, வணக்கம் 🙏

இறை சேவையில்,
விவேகரத்னா கண்மணி திருமலை
மாநிலக் கௌரவச் செயலாளர்

✨திருச்சிற்றம்பலம்✨ *மலேசிய இந்து* *சங்கம் சிலிம் ரிவர் வட்டாரப்* *பேரவை* *மகளிர் பிரிவு ஏற்பாட்டில்*     நிகழ்வு: *ஆத்ம...
01/10/2026

✨திருச்சிற்றம்பலம்✨
*மலேசிய இந்து* *சங்கம் சிலிம் ரிவர் வட்டாரப்* *பேரவை*

*மகளிர் பிரிவு ஏற்பாட்டில்*

நிகழ்வு:
*ஆத்மா சாந்தி பிரார்த்தனை*

இறைவனின் திருவடி:
நமது வட்டார நிர்வாக உறுப்பினர் திருமதி சாந்தி அவர்களின் அண்ணியார் திருமதி வனஜா

📅 1.10.2026
⏰8.00 pm
🏘️ Taman rumah awam 3, 35800 Slim River, Perak

*PAX* : 12 Participants

என்றும் இறை சேவையில் ,
விவேக ரத்னா
ரேவதி வீரப்பன்
கௌரவ செயலாளர்
சிலிம் ரிவர் வட்டார பேரவை

🙏வணக்கம் 🙏🌈மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரப் பேரவை / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM  LOCAL COUNCIL🌈 🔔 *சம...
01/10/2026

🙏வணக்கம் 🙏

🌈மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரப் பேரவை / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL🌈

🔔 *சமூகநல பிரிவு /
Welfare & Social Development
🔯வாராந்திர பிரத்தியேக வகுப்பு தேசிய வகுப்பு / Weekly BM tuition Class Tingkatan 1

📆26/9/2026 ( சனிக்கிழமை)
⏰️காலை 9:00pm -11:0pm வரை
🛕ம.இ.ச அலுவலகம்

👨‍🎓மொத்த மாணவர்கள் : 20 மாணவர்கள்
👑ஆசிரியர்: திரு.க.தியாகராஐன்

Tingkatan 1

🙏நன்றி வணக்கம் 🙏

என்றும் இறைச் சேவையில்,

மலர்விழி சர்வேஸ்வரன்
கௌரவச் செயலாளர்
ம.இ.ச தஞ்சோங் மாலிம் வட்டாரப் பேரவை

🙏வணக்கம் 🙏✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL  Karnival Ke...
01/10/2026

🙏வணக்கம் 🙏

✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL

Karnival Kesihatan Nafas Ceria
Tarikh: 27.9.2026.
Masa: 7.30pagi
Tempat: Kg Orang Asli Sungai Lembing



Dihadiri oleh:
🟡En.A.Sinne Bathumalai
🟡Pn .Malarvalli Sarwisuaran

Yang Ikhlas,
Malarvalli Sarwisuaran
Setiausha

🙏வணக்கம் 🙏✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL சமயப்  பிரிவ...
01/10/2026

🙏வணக்கம் 🙏

✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL

சமயப் பிரிவு / Religion Section
புதிய மரியாதை.
📆 *திகதி :* 25.9.2026 ( வெள்ளிக்கிழமை)
🕙 *நேரம் :* மாலை மணி 6:30 pm_ 8:00pm
🛕 *இடம் :* பஞ்சமூர்த்தி கிருஷ்ணர் ஆலயம்
👨‍🎓மொத்தம் கலந்துக்கொண்ட மாணவர்கள் : 30
சமய ஆசிரியர்கள்:
1.திரு. க.தியாகராஜன்


நிகழ்சி நிரல்;
🕉️ இந்து சமயப் பொருட்களின் முறை யான அகற்றல்.

🙏நன்றி 🙏

என்றும் இறைச் சேவையில்,
மலர்விழி சர்வேஸ்வரன்
கௌரவச் செயலாளர்
ம இ ச தஞ்சோங் மாலிம் வட்டாரப் பேரவை.

🙏வணக்கம் 🙏✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL சமயப்  பிரிவ...
01/10/2026

🙏வணக்கம் 🙏

✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL

சமயப் பிரிவு / Religion Section

📆 *திகதி :* 25.9.2026 ( வெள்ளிக்கிழமை)
🕙 *நேரம் :* மாலை மணி 5:00 pm_ 6:30pm
🛕 *இடம் :* பஞ்சமூர்த்தி கிருஷ்ணர் ஆலயம்
👨‍🎓மொத்தம் கலந்துக்கொண்ட மாணவர்கள் : 32
சமய ஆசிரியர்கள்:
1.திரு. க.தியாகராஜன்


நிகழ்சி நிரல்;
🧎🏻‍♀️🧎🏻‍♂️தியானம்
✡️ குரு ஸ்தோத்திரம்
✡️ நால்வர் துதி
✡️ விநாயகர் துதி
⚛️ நால்வர் சமய கதைகள்
⚛️. வர்ணம் தீட்டுதல்
🍜🧃சிற்றுண்டி வழங்கியவர்கள் : பஞ்சமூர்த்தி கிருஷ்ணர் ஆலயம் நிர்வாகத்தினர்கள்.

🙏நன்றி 🙏

என்றும் இறைச் சேவையில்,
மலர்விழி சர்வேஸ்வரன்
கௌரவச் செயலாளர்
ம இ ச தஞ்சோங் மாலிம் வட்டாரப் பேரவை.

🙏வணக்கம் 🙏✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL சமயப்  பிரிவ...
01/10/2026

🙏வணக்கம் 🙏

✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL

சமயப் பிரிவு / Religion Section

📆 *திகதி :* 18.9.2026 ( வெள்ளிக்கிழமை)
🕙 *நேரம் :* மாலை மணி 6:00 pm_ 7:30pm
🛕 *இடம் :* பஞ்சமூர்த்தி கிருஷ்ணர் ஆலயம்
👨‍🎓மொத்தம் கலந்துக்கொண்ட மாணவர்கள் : 32
சமய ஆசிரியர்கள்:
1.திரு. க.தியாகராஜன்
2..தொண்டர்மணி பெ. மீனாட்சி
3. திருமதி மலர்விழி சர்வேஸ்வரன்
நிகழ்சி நிரல்;
🧎🏻‍♀️🧎🏻‍♂️தியானம்
✡️ குரு ஸ்தோத்திரம்
✡️ நால்வர் துதி
✡️ விநாயகர் துதி
⚛️ நால்வர் சமய கதைகள்
⚛️. வர்ணம் தீட்டுதல்
🍜🧃சிற்றுண்டி வழங்கியவர்கள் : பஞ்சமூர்த்தி கிருஷ்ணர் ஆலயம் நிர்வாகத்தினர்கள்.

🙏நன்றி 🙏

என்றும் இறைச் சேவையில்,
மலர்விழி சர்வேஸ்வரன்
கௌரவச் செயலாளர்
ம இ ச தஞ்சோங் மாலிம் வட்டாரப் பேரவை.

🙏வணக்கம் 🙏✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL  Meyuarat Pa...
01/10/2026

🙏வணக்கம் 🙏

✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL

Meyuarat Panel Penasihat Klinik Kesihatan Tanjong Malim Perak.
Tarikh: 17.9.2026.
Masa: 3:30ptg.
Tempat: KK Tanjong Malim Perak.
1.Laporan Aktiviti2026
2. Pembentangan Kewangan Panel 2026.
3.Perancangan Aktiviti

Dihadirin oleh:
🟡En.A.Sinne Bathumalai
🟡Pn .Malarvalli Sarwisuaran

Yang Ikhlas,
Malarvalli Sarwisuaran
Setiausaha

🙏வணக்கம் 🙏✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL சமயப்  பிரிவ...
01/10/2026

🙏வணக்கம் 🙏

✡️மலேசிய இந்து சங்கம் தஞ்சோங் மாலிம் வட்டாரம் / MALAYSIA HINDU SANGAM TANJONG MALIM LOCAL COUNCIL

சமயப் பிரிவு / Religion Section

📆 *திகதி :* 11.9.2026 ( வெள்ளிக்கிழமை)
🕙 *நேரம் :* மாலை மணி 6:00 pm_ 7:30pm
🛕 *இடம் :* பஞ்சமூர்த்தி கிருஷ்ணர் ஆலயம்
👨‍🎓மொத்தம் கலந்துக்கொண்ட மாணவர்கள் : 25
சமய ஆசிரியர்கள்: 1.திரு. க.தியாகராஜன்
2.திருமதி ச.மலர்விழி
3.தொண்டர்மணி பெ. மீனாட்சி

நிகழ்சி நிரல்;
🧎🏻‍♀️🧎🏻‍♂️தியானம்
✡️ குரு ஸ்தோத்திரம்
✡️ நால்வர் துதி
✡️ விநாயகர் துதி
⚛️ விநாயக சதுர்த்தி சமய உரை
⚛️. வர்ணம் தீட்டுதல்
🍜🧃சிற்றுண்டி வழங்கியவர்கள் : பஞ்சமூர்த்தி கிருஷ்ணர் ஆலயம் நிர்வாகத்தினர்கள்.

🙏நன்றி 🙏

என்றும் இறைச் சேவையில்,
மலர்விழி சர்வேஸ்வரன்
கௌரவச் செயலாளர்
ம இ ச தஞ்சோங் மாலிம் வட்டாரப் பேரவை.

Address

No 26, Medan Istana 1, Bandar Ipoh Raya
Ipoh
30000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 06:00
Saturday 09:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mhs Perak State Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share