Bremma Sri Kundalini Shiva Yoga Alayam

Bremma Sri Kundalini Shiva Yoga Alayam Hindu Temple HISTORY OF TEMPLE

BREMMA SRI KUNDALINI SIVA YOGA TEMPLE is cave temple which meditate by siddhas 100 years ago.

பிரம்ம ஸ்ரீ குண்டலினி சிவயோக ஆலயம் மலை குகையில் அமைந்துள்ளது. சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இந்த குகையில் சித்தர்கள் தவம் ஏற்றியுள்ளார்கள் அதன் அம்சமாக இக்குகையில் சுயம்பு லிங்கமும் சுயம்பு கங்கையும் உள்ளது அதன் இருப்பிடம் இமய மலையை போல் தோற்றமலிக்கும். பிரம்ம ஸ்ரீ குண்டலினி சிவயோக ஆலயம் தோற்றமாகபட்டது சரியாக 2016 சித்ரா பௌர்ணமியன்று மஹா குருநாதர் பிரம்ம ஸ்ரீ குண்டலினி சித்தர் சாமி நமது குருநாத

ர் யோக நித்திரையில் தோன்றி யோகமும் ஞானமும் உலகெங்கும் திலைக்க மற்றும் சித்தர்களின் ரகசியங்களை பாதுகாக்கவும் இந்த அற்புதம் நிறைந்த மலையை காட்டி தர்ம பணியை துவங்க சொன்னார்.
மஹா குருநாதர் வார்தைக்கொப்ப 18 சித்தர்களின் ஆசியோடு நமது குருநாதர் திருபணியை செய்துவருகின்ற¡ர். On year 2016 chitra pournami this meditation temple discover and established by BREMMA NYANA SIDDHAR SAMY with blessing of MAHA GURU BREMMA SRI KUNDALINI SIDDHAR SAMY and 18 siddhas. There is a svayambu lingam and svayambu gangai inside of this cave. This temple is for meditation and discover siddhas secret of wisdom.

Address

Gunung Rapat Ipoh
Ipoh

Alerts

Be the first to know and let us send you an email when Bremma Sri Kundalini Shiva Yoga Alayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bremma Sri Kundalini Shiva Yoga Alayam:

Shortcuts

Share