Perak Hindu Service Centre

Perak Hindu Service Centre To Promote the Spiritual, Moral, Cultural and Social interests of the Hindus.

13/08/2026

11/8/26 பேராக் மாநில இந்து சங்கத்தின் 48ஆவது திருமுறை விழா!

11/08/2026
10/08/2026

*மலேசிய இந்து சங்கம் பேராக் மாநிலப்பேரவை*/ *MALAYSIA* *HINDU* *SANGAM* *PERAK* *STATE* *COUNCIL*

🕉️இறையருள் நிறைந்த நமது ம.இ.ச பேராக் மாநிலப்பேரவையின் *48-ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா* மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

🌟இவ்வாண்டு திருமுறை ஓதும் விழாவில் வெற்றிப்பெற்ற வட்டாரப்பேரவைகள் :

1. *ஈப்போ* - முதல் நிலை
2. *தைப்பிங்* -இரண்டாவது நிலை
3. *தெலுக்* *இந்தான்* -மூன்றாவது நிலை
4. *மஞ்சோங்* -நான்காவது நிலை
5. *சுங்கை சிப்புட்*-ஐந்தாவது நிலை

🌟வெற்றி வாகை சூடிய வட்டாரப் பேரவைகளுக்கு எமது உளமார்ந்த நன்றிகளையும் , வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

'வாழ்க இந்து சங்கம் ; வளர்க இந்து சமுதாயம்'.

இக்கண்,
விவேகரத்னா கண்மணி திருமலை
மாநிலக் கௌரவச்செயலாளர்

31/07/2026
30/07/2026

சுங்கை பாரி அடுக்குமாடி இடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும்: டத்தோ சிவநேசன் தகவல்

30/07/2026

Address

Ipoh
30000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 13:00

Telephone

+60125069117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Perak Hindu Service Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Perak Hindu Service Centre:

Shortcuts

Share