Nam Kadamai

Nam Kadamai நம் மக்களையும் மொழியையும் உயிரினும் மேலாக கருதி அதன் வளர்ச்சிக்குப் பங்களிப்போம்.

உறுதி மொழிகள்.

1. சாதி மத வேறுபாடு இல்லாமல் சிரமப்படும் மாணவர்கள் அனைவரையும் தமிழர் என்ற தேசிய இனமாக கருதி, அவர்கள் கல்விக்கு உதவி செய்வோம்.

2. நம் மண்ணையும் மக்களையும் மொழியையும் உயிரினும் மேலாக கருதி அதன் வளர்ச்சிக்குப் பங்களிப்போம்.

3. பேச்சு வழக்கில் உள்ள ஆங்கில சொற்களை நீக்கி, தமிழ் சொற்களைப் பயன்படுத்த உறுதி மொழி ஏற்போம்.

4. மொழி வளர, இனம் சிறக்க, அடுத்து வரும் தலைமுறையினரை தமிழ் பள்ளிக்கு அனுப்பும் வகை செய்வோம்.

Address

Gemencheh Baharu
73200

Telephone

0196212032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nam Kadamai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nam Kadamai:

Share