Vavuniya All University Students' Development Association

எமது அமைப்பானது வவுனியா மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு(திறந்த பல்கலைக்கழகம் தவிர்ந்த) தெரிவாகும் மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது 1980ம் ஆண்டின் 31ம் இலக்க வலிந்துதவு சமூகசேவை ஒழுங்கமைப்பின் கீழ் NP/DS/V/SS/153 எனும் பதிவு இலக்கத்துடன் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றது. எமக்கான யாப்பு விதி முறைகளுடன் இயங்கி வருகின்றோம். எமது அமைப்பானது சாதரண உறுப்பினர்கள், கெளர

வ உறுப்பினர்கள் என இரு வேறுபட்ட உறுப்புரிமையுடன் கூடிய அங்கத்துவர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் பயில்வோரை சாதரண உறுப்பினர்களாகவும் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியோரை கெளரவ உறுப்பினர்களாகவும் வகைப்படுத்தியுள்ளோம். 2004ம் ஆண்டு யாப்புத்திருத்தத்தின் போதே இக் கெளரவ உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டது. எமது சங்கத்தின் நிர்வாகமானது ஒவ்வொரு ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஏப்ரல் வரையான ஒரு வருட காலப்பகுதியாகும்.

HIGHLIGHTS FROM THE BLOOD DONATION CAMP 2026! 📸🩸A glimpse into the event! Swipe through to check out the moments from th...
04/08/2026

HIGHLIGHTS FROM THE BLOOD DONATION CAMP 2026! 📸🩸
A glimpse into the event! Swipe through to check out the moments from the drive. 🤝❤️




🩸 One donation can save up to three lives.Join us in honoring the memory of Sambasivam Tharsigan by giving the gift of l...
27/07/2026

🩸 One donation can save up to three lives.

Join us in honoring the memory of Sambasivam Tharsigan by giving the gift of life.

📅 Date: 02 August 2026
🕗 Time: 8.00 AM – 2.30 PM
📍 Venue: AUSDAV Building, YMCA Road, Kandy Road, Vavuniya

❤️ Your blood could be someone’s second chance. Be a hero. Donate blood.

🚨 IMPORTANT: Please bring your National Identity Card (NIC) or Driving License. This is mandatory for all blood donors.

🙌 Would you like to volunteer?
Please complete the Volunteer Registration Form using the Google Form link below and become part of this meaningful initiative.

https://forms.gle/jPvrS2rP3FPCRQ5b7

Together, let’s save lives - one drop at a time. ❤️









ஆடிப்பிறப்பு 2026 ☀️சூரியப்படையெடுப்புக்களில் சுருங்கும் விழிகளுக்குவீரியமும் விறல் வளமும் விரைந்து பெருகுமாய் வேப்பமரங்...
19/07/2026

ஆடிப்பிறப்பு 2026 ☀️

சூரியப்படையெடுப்புக்களில் சுருங்கும் விழிகளுக்கு
வீரியமும் விறல் வளமும் விரைந்து பெருகுமாய் வேப்பமரங்களும் வேங்குழல் குயில்களும் குளிர்மையூற்றி
பிணி தணித்து ஆடியினை அணிசெய்யும் தருணமாய்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஒருங்கமைத்திட்ட ஆடிக்கூழ் கொண்டாட்ட நிகழ்வு

📢 2026 ஆம் ஆண்டு வணிகப் பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த முன்மாதிரி (Annual Pilot Examination) பரீட்சைப் பெறுபேறுகள் வெளிய...
15/07/2026

📢 2026 ஆம் ஆண்டு வணிகப் பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த முன்மாதிரி (Annual Pilot Examination) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன! 🎉

பெறுபேறுகளை பார்வையிடும் முறை
🔗 https://www.ausdav.org/exam என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

📌 பின்னர்,
✅ Commerce Stream என்பதைத் தெரிவு செய்யவும்.
✅ 2026 ஆண்டைத் தெரிவு செய்யவும்.
✅ அதன் பிறகு View Results என்பதைக் கிளிக் செய்து உங்கள் பெறுபேறுகளைப் பார்வையிடலாம்.

அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!👏
🌟 உங்கள் எதிர்கால கல்விப் பயணம் சிறக்க எங்கள் நல்வாழ்த்துகள்.

"வீழ்வது தோல்வியல்ல; எழ முயற்சி செய்யாததே உண்மையான தோல்வி." மீண்டும் ஒரு முறை முயற்சி செய் 🤛🤝

University students Development Association Vavuniya

📢 AUSDAV Exams 2026 Results Are Out! 💫The wait is finally over - your results are here! 📝https://www.ausdav.org/examTake...
06/07/2026

📢 AUSDAV Exams 2026 Results Are Out! 💫
The wait is finally over - your results are here! 📝
https://www.ausdav.org/exam

Take a moment to appreciate your journey so far, celebrate your progress, and learn from every step. 🌟
Use this as motivation to power through your final exams - stay focused, prepare smart, and give it your all! 💪🔥📚

05/07/2026

🔥 They showed up. They learned. They achieved. 🚀

📚 3 inspiring days.
👨‍🔬👩‍🔬 250+ enthusiastic students.
✨ Our biggest turnout so far!

The AUSDAV Practical Seminar for the 2026 Bio & Maths Batch concluded successfully. 💙

A heartfelt thank you to every student, parent, teacher, and volunteer who contributed to making these three days a memorable experience. Your enthusiasm and support meant everything. 🙌

🎥 Here's a glimpse of the learning, the moments, and the memories we shared together!

Practical seminar highlights 📸📝Mastery isn’t built in theory alone- it’s forged through hands-on practice. Keep experime...
12/06/2026

Practical seminar highlights 📸📝

Mastery isn’t built in theory alone- it’s forged through hands-on practice.
Keep experimenting, keep exploring, and let’s push the boundaries of science together! 🚀

All University Students Development Association Vavuniya is conducting Pilot Examination for G.C.E(A/L) students who are...
09/06/2026

All University Students Development Association Vavuniya is conducting Pilot Examination for G.C.E(A/L) students who are going to sit exams in Bio & Maths stream this year.

Registration link 👇
https://www.ausdav.org/exam

Register before 10th June 2026.

Model examinations are the best way to improve your talent and check your weaknesses. So, don’t miss this examination, guys. Good luck 👍.

⏳ THE FINAL COUNTDOWN! ⏳The preparation is done, the labs are set, and tomorrow is the day! AUSDAV Physics Practical Sem...
02/06/2026

⏳ THE FINAL COUNTDOWN! ⏳

The preparation is done, the labs are set, and tomorrow is the day! AUSDAV Physics Practical Seminar 2026 officially kicks off.

Be there at EXACTLY 8:00 AM.

Setup and check-ins start promptly at 8:00 AM so we can get straight into the mass action on time. Don't be late!
See you all tomorrow morning! 💪🔥

29/05/2026

The countdown is on! ⏳

The AUSDAV Annual Pilot Exam 2026 is coming next month. Get ready to test your skills and practice for success. 📝🔥

🔗 Follow our page. Dates and more details will be posted very soon!

Address

YMCA Road
Vavuniya
43000

Alerts

Be the first to know and let us send you an email when Vavuniya All University Students' Development Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vavuniya All University Students' Development Association:

Shortcuts

Share