FEED NGO

FEED NGO FEED is a Charity Organisation and its providing social services, FEED empowering education and economic developments Non- Profitable Organization.

எமது நிறுவனம் இயற்கை அனர்த்தம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு பல உதவிகளை 2016 இல் இருந்து செய்து வருகிறது. இவ் உதவிகளை எமது நிறுவனத்தின் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் செய்து வருகிறார்கள்.
எமது நிறுவனம் உத்தரவாத சட்டத்தின் கீழ் இலாப நோக்கமற்ற சமூக சேவை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. The Forum for Education and Economic Development (FEED) is a registered community service Non Prof

itable organisation dedicated to promoting education and economic development throughout Sri Lanka. We are able to continue our educational and livelihood assistance activities for those severely affected by ongoing challenges in our homeland, thanks to the unwavering support from our compassionate contributors. Through the commitment and collective effort of well-wishers who had to relocate to different countries due to past war activities in Sri Lanka, we have been able to make a meaningful impact. One of our organization's key roles is to identify projects that address the needs of individuals who have lost their livelihoods due to the war. We rigorously verify and ensure that requests come through relevant local public organizations at the divisional level. These requests are thoroughly examined and approved by FEED directors before processing. Our activities are focused on various areas:

All Sri Lanka, special activities in North and East Areas
These areas reflect our mission and vision. Empowering Civil Society to Combat Human Trafficking in Sri Lanka and Promoting Safe Migration. PROJECT PARTNER Detail...
Our organization, Forum for Education and Economic Development - FEED, is in partnership with Recovery and Humanitarian Action Management Agency - RAHAMA at the district and village levels to implement a project titled 'Empowering civil societies to combat human trafficking and Safe Migration in Sri Lanka' aimed at combating human trafficking. This initiative is funded by USAID through the SAFE Foundation. Project Details
Understanding what human trafficking is and how it affects people in Sri Lanka. Raising awareness about the challenges faced by victims and the solutions available. Empowering individuals to raise their voices against human trafficking. Promoting the importance of safe migration and assisting in its implementation through collaboration with the Migrant Workers Union. Since 2016, our organization has been dedicated to the economic development of Tamil people in the North Eastern Provinces of Sri Lanka through educational support activities. We provide monthly scholarships to university and school students who face financial constraints, as well as to primary school teachers and those involved in primary education initiatives. This scholarship program is ongoing and has benefited over 580 students and their families, including 52 university students and 39 teachers from 29 pre-schools. We are committed to extending educational scholarship opportunities to students in vulnerable situations. Donors interested in supporting our organization can directly contact our Sri Lankan office. We express our heartfelt gratitude for the invaluable support and guidance we have received.

Happy women's  Day✨️
08/03/2025

Happy women's Day✨️

14/01/2025

நல்வாழ்வு பொங்க
இந்த நாள் போல் எந்நாளும் மகிழ்வுடன் வாழ
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்✨

27/12/2024
ஏன் ஆட்கடத்தல் மற்றும் சட்டரீதியற்ற புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு தேவை?📌ஆபத்தில் உள்ளவர்க...
24/12/2024

ஏன் ஆட்கடத்தல் மற்றும் சட்டரீதியற்ற புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வு தேவை?

📌ஆபத்தில் உள்ளவர்களை பாதுகாக்க – விழிப்புணர்வு உயிர்களை காப்பாற்றும்.

📌சுரண்டலைத் தடுக்க – கல்வியுடன் கூடிய சமூகம் சிக்கல்களை எதிர்க்கும்.

📌சட்டங்களை வலுப்படுத்த – விழிப்புணர்வு நல்ல கொள்கைகளை உருவாக்கும்.

📌பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ – அறிவுள்ள சமூகம் உணர்வும் ஆதரவையும் தரும்.

📌கடத்தல் வலையமைப்புகளை முறியடிக்க – விழிப்புணர்வு குற்றங்களை அடையாளம் காண உதவும்.

📌செயல்பாடுகளை ஊக்குவிக்க – ஆர்வமுள்ளவர்கள் பங்கெடுத்து சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை உருவாக்கலாம்.
----------------------------------------------------------
Why Do We Need Awareness About Human Trafficking?
📌To protect vulnerable lives – Awareness helps safeguard those at risk.
📌To prevent exploitation – Educated communities can resist traffickers.
📌To strengthen laws – Awareness drives better policies and enforcement.
📌To support survivors – Informed societies provide empathy and aid.
📌To disrupt trafficking networks – Awareness helps identify and report crimes.
📌To encourage action – Informed individuals can contribute to the cause.

இலங்கையில் மனித ஆட்கடத்தல், சட்டரீதியற்ற புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள், சிறுவர் கடத்தல் மற்றும் அதனை தடுப்பதற்...
24/12/2024

இலங்கையில் மனித ஆட்கடத்தல், சட்டரீதியற்ற புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள், சிறுவர் கடத்தல் மற்றும் அதனை தடுப்பதற்காக USAID நிறுவனத்தின் நிதி அனுசரனையில் SAFE Foundation ஊடாக RAHAMA நிறுவனத்துடன் இணைந்து FEED அமைப்பானது கன்னாட்டி கிராம மக்களுக்கு நடாத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டம்..

***********************************************************

இலங்கையில் மனித ஆட்கடத்தல், சட்டரீதியற்ற புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள், சிறுவர் கடத்தல் மற்றும் அதனை தடுப்பதற்...
24/12/2024

இலங்கையில் மனித ஆட்கடத்தல், சட்டரீதியற்ற புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள், சிறுவர் கடத்தல் மற்றும் அதனை தடுப்பதற்காக USAID நிறுவனத்தின் நிதி அனுசரனையில் SAFE Foundation ஊடாக RAHAMA நிறுவனத்துடன் இணைந்து FEED அமைப்பானது வீரபுர கிராம மக்களுக்கு நடாத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டம்..

மனித மற்றும் குழந்தை கடத்தலுக்கான காரணங்கள் என்ன?🔖வறுமை: பொருளாதார சிரமங்கள், மற்றும் வேலையின்மை மனித மற்றும் குழந்தை கட...
24/12/2024

மனித மற்றும் குழந்தை கடத்தலுக்கான காரணங்கள் என்ன?

🔖வறுமை: பொருளாதார சிரமங்கள், மற்றும் வேலையின்மை மனித மற்றும் குழந்தை கடத்தலுக்கு உந்துகிறது.

🔖விழிப்புணர்வு பற்றாக்குறை: மனிதக் கடத்தல் குறித்து சமூகமட்டத்தில் காணப்படும் விழிப்புணர்வு குறைபாடு மனித மற்றும் குழந்தை கடத்தலுக்கான முக்கிய காரணியாகும். .

🔖பாலின சமவுடமை இல்லாமல்

🔖அரசியல் நிலைகேடு மற்றும் மோதல்கள்: போர் மற்றும் இடம்பெயர்வு இவ் ஆபத்தை அதிகரிக்கிறது.

🔖 சட்ட அமலாக்கம் குறைவாக காணப்படுதல்: பல இடங்களில் சட்டத்தின் தளர்வு மற்றும் ஊழல் கடத்தலாளர்களுக்கு சுதந்திரமாக செயல்பட உதவுகிறது.

What Are the Reasons for Human and Child Trafficking?

🔖Poverty: Economic hardship pushes individuals to seek opportunities that make them vulnerable to traffickers.

🔖Lack of Education: Limited awareness about trafficking makes people more susceptible.

🔖Gender Inequality: Women and children, especially in patriarchal societies, are often at higher risk.

🔖Demand for Cheap Labor: Trafficking thrives due to the demand for cheap labor and exploitation in industries.

🔖Political Instability and Conflicts: Wars, displacement, and natural disasters increase vulnerability.

🔖Organized Crime: Human trafficking is often linked to global criminal networks.

🔖Lack of Law Enforcement: Weak enforcement and corruption enable traffickers to operate freely.

26/09/2024
19/09/2024

Human trafficking occurs for various reasons, including:📌 Poverty: Traffickers target economically vulnerable people, ex...
17/09/2024

Human trafficking occurs for various reasons, including:

📌 Poverty: Traffickers target economically vulnerable people, exploiting their need for better jobs or living conditions.

📌 Lack of Education and Awareness: Many communities are unaware of trafficking risks, making them easy targets.

📌 Political Instability and War: People in conflict zones seek safety and better lives, which traffickers exploit, especially targeting refugees.

📌 Weak Laws and Corruption: In many countries, laws against trafficking are poorly enforced, allowing traffickers to operate with impunity.

மனிதக் கடத்தலுக்கு பல காரணங்கள் உள்ளன:

📌 வறுமை: பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களை குறிவைத்து கடத்தல்காரர்கள் அவர்களால் வேலை வாய்ப்பு அல்லது சிறந்த வாழ்வை வழங்குவதாகக் கூறி ஏமாற்றுகின்றனர்.

📌 கல்வி மற்றும் விழிப்புணர்வு குறைவு: பல சமூகங்களில், மனித கடத்தலின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வில்லாதவர்கள் எளிதில் ஏமாந்து விடுகிறார்கள்.

📌 அரசியல் நிலைமைகள் மற்றும் போர்கள்: போரால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல வாழ்க்கையைத் தேடி வெளியேறும் போது, கடத்தல்காரர்கள் இதை பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக அகதிகளை.

📌 சட்டத்தின் பலவீனம்: பல நாடுகளில் மனிதக் கடத்தலுக்கு எதிரான சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை, இதனால் கடத்தல்காரர்கள் எளிதாக செயல்படலாம்.

10/09/2024

Address

Vavuniya
43000

Opening Hours

Monday 08:30 - 04:30
Tuesday 08:30 - 04:30
Wednesday 08:30 - 04:30
Thursday 08:30 - 04:30
Friday 08:30 - 04:30
Saturday 08:30 - 02:00

Telephone

+94771285711

Alerts

Be the first to know and let us send you an email when FEED NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FEED NGO:

Share