நதி - 𝗡𝗮𝗱𝗵𝗶 உதவும் கரங்கள்

நதி - 𝗡𝗮𝗱𝗵𝗶 உதவும் கரங்கள் We are a doing what we can in our earring

Moju Banquet hall thank you for this encouragement and honor Award to our charity Congratulations for your successful 1 ...
12/02/2024

Moju Banquet hall thank you for this encouragement and honor Award to our charity

Congratulations for your successful 1 year anniversary more way to go Bless you both couple 💯

10/02/2024

இன்றைய பொழுது எங்களுடைய மகனின் இரண்டாவது பிறந்தநாளின் முன்னிட்டு
வவுனியாவில் இருக்கும் கோவில் குளம் சிறுவர் இல்லத்தில் தொலைபேசியால் அழைத்து
அவர்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்று கேட்டபொழுது அவர்கள்
125 சிஆர் கட்டுக்கொப்பிகள் தேவை என்று சொன்னார்கள் அதை தொடர்ந்து அவர்களுக்கு எங்கள் நதி உதவும் கரங்கள் ஊடாக 125 சிஆர் கட்டுக் கொப்பிகள் வழங்கப்பட்டது

அதை எங்களது மகனின் கைகளால் கொடுத்து மகிழ்ந்தோம். 🫂🤍

HAPPY BIRTHDAY OUR PRINCE Aariyan Hk
Thivarshana Selvakumar
Raxshana Selvakumar MUA&Model
Krishnananthan HariKaran

அன்னதானம்✨ எங்கள் பெரிய முழு கிராம திட்டம் அங்கு என் அம்மா கிராமத்தில் 50+ பேருக்கு சமைத்தார்  ிரியாணிஎல்லாரும் சாப்டிங்...
06/02/2024

அன்னதானம்✨

எங்கள் பெரிய முழு கிராம திட்டம் அங்கு என் அம்மா
கிராமத்தில் 50+ பேருக்கு சமைத்தார் ிரியாணி

எல்லாரும் சாப்டிங்களா 🫂

🇱🇰
#நதிஉதவும்கரங்கள்
Raxshana Selvakumar MUA&Model Thivarshana Selvakumar Thivarshana Selvakumar
Krishnananthan HariKaran

03/02/2024

எங்கள் முதல் முழு கிராம திட்டம் #47குடும்பம்

Raxshana Selvakumar MUA&Model Thivarshana Selvakumar
Thivarshana Beauty Academy Pvt. Ltd.
Krishnananthan HariKaran Aariyan Hk

எனது யோசனைகளை ஆதரிக்கும் கடவுளுக்கும் எனது
குடும்பத்திற்கும் நன்றி

🇱🇰
#நதிஉதவும்கரங்கள்

*தூய வேளாங்கண்ணி மாதா ஆலயம் -ஓமந்தை வேலி புனரமைப்பு மற்றும் கட்டட நிர்மாணம்*  எங்களால் முடிந்த  ஒரு டிப்பர் சல்லி கற்களை...
23/01/2024

*தூய வேளாங்கண்ணி மாதா ஆலயம் -ஓமந்தை
வேலி புனரமைப்பு மற்றும் கட்டட நிர்மாணம்*

எங்களால் முடிந்த ஒரு டிப்பர் சல்லி கற்களை அவர்களுக்கு வழங்கினோம்

மதம்,இனம் வேறுபாடு இன்றி எங்களிடம் உதவி என்று நாடுபவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்வதே எங்களது பணியாகும் இப்படிக்கு நதி உதவும் கரங்கள் ♥️

#நதிஉதவும்கரங்கள்

23/01/2024

எங்களுடைய புதிய திட்டத்தில் சேர ஆர்வமுள்ள தோழர்களே உங்களை வரவேற்கிறோம் ❤️


#நதிஉதவும்கரங்கள்

Address

Vavuniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when நதி - 𝗡𝗮𝗱𝗵𝗶 உதவும் கரங்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share