V/cctms Old Student’s Association

V/cctms Old Student’s Association பழைய மாணவர் சங்கம்

எமது பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் Parameswaran Kartheeban அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக சுவிஸ்லாந்து நாட்டை சேர்ந்த...
31/05/2024

எமது பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் Parameswaran Kartheeban அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக சுவிஸ்லாந்து நாட்டை சேர்ந்த வினிஷ் என்பவரால் எமது பாடசாலையில் கடந்த வருடம் புலமை பரிசில் எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஏறக்குறைய 3இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்திருந்தனர்

வினிஷ் அவர்கட்கும் அவரது சகோதரரான பிரித்தானியா நாட்டை சேர்ந்த அனோஜிதன் அவர்கட்கும் நன்றிகளை பழைய மாணவர் சங்கம் சார்பக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

எமது சங்கத்தின் உபசெயலாளர் செளமியன் அவர்கட்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
27/11/2023

எமது சங்கத்தின் உபசெயலாளர் செளமியன் அவர்கட்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

25/11/2023

எமது முயற்சியால் எமது பாடசாலைக்கு கிடைக்கப்பெற்ற மண்டபத்தினை புணரமைத்து தருமாறு எமது செயலாளர் Parameswaran Kartheeban அவர்களால் எமது பாடசாலையில் 2004 சாதாரண தரம் பயின்ற மாணவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக குறித்த பழைய மாணவர்களினால் மண்டபம் முற்றிலும் புணரமைப்பு செயப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது
எனவே 2004 சாதாரண தரம் பயின்ற எமது பழைய மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்

மேலும் தற்சமயம் புதி்தாக வடமாகாணத்தில் அதிபர் நியமனம் பெற்ற அனைத்து அதிபர்களுக்கும் எமது மண்டபத்திலேயே பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Ramesh RB RB please tag your batch mate Thana Aishu Ramesh RB RB

எமது பாடசாலையின் முன்னை நாள் ஆசிரியர் சண்முகநாதன் அவர்கள் காலமானார் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோ...
23/09/2023

எமது பாடசாலையின் முன்னை நாள் ஆசிரியர் சண்முகநாதன் அவர்கள் காலமானார் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

நடந்து முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி எமது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்அந்தவ...
06/09/2023

நடந்து முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி எமது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்

அந்தவகையில் வர்த்தக பிரிவில் 3A சித்திகளைப்பெற்று மாவட்ட ரீதியில் 11வது இடத்தைப்பிடித்தும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமையை சேர்த்துக்கொடுத்துள்ளார் பு.லதுஜன் எனும் மாணவன்

மேலும் 2A,B சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 25ம் இடத்தை பெற்றும் பாடசாலைக்கு பெருமை ஏற்படுத்தியுள்ளார் ந.புகழேந்தி எனும் மாணவி

இவர்கள் இருவருக்கும் அதிபர்,ஆசிரியர்களுடன் இணைந்து எமது சங்கத்தினரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

இன்றைய தினம் எமது பாடசாலையில் 2004ம் ஆண்டு O/L கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது இந்திகழ்வில் பாடாசலையில் அதி...
19/08/2023

இன்றைய தினம் எமது பாடசாலையில் 2004ம் ஆண்டு O/L கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது இந்திகழ்வில் பாடாசலையில் அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

மேலும் பாடசாலையின் அபிவிருத்தி பணிகளில் ஓரிரு விடயங்களை குறித்த மாணவர்கள் எமது சங்கத்தினூடாக செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர் வாழ்த்துக்கள் நண்பர்களே..!

ஏறக்குறைய 20 வருடங்களுக்கு  மேலாக எமது CCTMS பாடசாலை முன்பாக உள்ள திருமண மண்டபத்தை பெறுவதற்கு பல முனைகளிலும் பலரும் முயற...
07/07/2023

ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாக எமது CCTMS பாடசாலை முன்பாக உள்ள திருமண மண்டபத்தை பெறுவதற்கு பல முனைகளிலும் பலரும் முயற்சி செய்த நிலையில் குறுகிய காலத்துக்குள் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரின் விடாமுயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது

இன்றைய தினம் குறித்த மண்டபத்தை எமது பாடசாலை சமூகத்திற்கு பிரதேச செயலாளரினால் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது

அதற்கான ஒப்பந்தம் இன்று பிரதேச செயலகத்தில் பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் இடையிலான கைச்சாத்திடப்பட்டது
இதற்காக பல வழிகளிலும் முயற்சித்த எமது பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் Parameswaran Kartheeban (பரமேஸ்வரன் கார்த்தீபன்) அண்ணா அவர்கட்கு நன்றிகளையும் பாரட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

எமது பாடசாலையில் சேவை புரிந்து ஓய்வு பெற்றுள்ள பிரதி அதிபர் தர்மரட்ணம் ஐயா அவர்களுக்கும் உதவி அதிபர் திருமதி பாலகுமார் ஆ...
03/04/2023

எமது பாடசாலையில் சேவை புரிந்து ஓய்வு பெற்றுள்ள பிரதி அதிபர் தர்மரட்ணம் ஐயா அவர்களுக்கும் உதவி அதிபர் திருமதி பாலகுமார் ஆசிரியை அவர்களுக்கும் பிரியாவிடை நிகழ்வும் விருந்துபசாரமும் பாடசாலையின் அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்சங்கம் மற்றும் அதிபர் ஆசிரியர்களால் நடாத்தப்பெற்றிருந்தது

குறித்த நிகர்வின் விருந்துபசாரத்திற்கான செலவீனமான 35000 ரூபா நிதியுதவியை எனது பள்ளி நண்பியும் பழைய மாணவியுமான டயாந்தினி அவர்கள் வழங்கி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இல்ல மெய்வல்லுனர் போட்டி 2023 படங்கள் பகுதி2வவுனியா மாவட்டத்தின் முதல் பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை...
02/03/2023

இல்ல மெய்வல்லுனர் போட்டி 2023 படங்கள் பகுதி2

வவுனியா மாவட்டத்தின் முதல் பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2023ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் இன்று (02.03) பாடசாலை வளாகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலையின் முதல்வர் அரிபூரணநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக ,பாடசாலையின் பழைய மாணவரும் வவுனியாவின் பிரபல சட்டத்தரணியுமான அருனகிரிநாதன் திலீப்காந்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்

மேலும் சிறப்பு விருந்தினராக உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) செந்தில்குமரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர் (உடற்கல்வி) யூட் பரதமாறன், பாடசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் றொபேர்ட் அவர்களுடன் உபசெயலாளர் டினேஷ் ரொஷின்டன் ஆகியோருடன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் ப.கார்த்தீபன், நிர்வாக உறுப்பினர் தினேஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன் குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய குருக்கள் கணேஸ் ஐயா அவர்களும் அங்கிலிக்கன் திருச்சபை மதகுரு ஜோசுவா சத்தீஸ் கிறிஸ்பஸ் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்

இன் நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடசாலை மாணவிகளால் தமிழில் பாடப்பட்டமையுடனும் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது

இறுதியாக பீஷ்மர் இல்லம் (மஞ்சள்) 3ம் இடத்தையும் , துரோணர் இல்லம் (சிவப்பு) 2ம் இடத்தையும், விதுரர் இல்லம் (பச்சை) 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இல்ல மெய்வல்லுனர் போட்டி 2023 படங்கள் பகுதி1வவுனியா மாவட்டத்தின் முதல் பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை...
02/03/2023

இல்ல மெய்வல்லுனர் போட்டி 2023 படங்கள் பகுதி1

வவுனியா மாவட்டத்தின் முதல் பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2023ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள் இன்று (02.03) பாடசாலை வளாகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலையின் முதல்வர் அரிபூரணநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக ,பாடசாலையின் பழைய மாணவரும் வவுனியாவின் பிரபல சட்டத்தரணியுமான அருனகிரிநாதன் திலீப்காந்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்

மேலும் சிறப்பு விருந்தினராக உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) செந்தில்குமரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக ஆசிரிய ஆலோசகர் (உடற்கல்வி) யூட் பரதமாறன், பாடசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் றொபேர்ட் அவர்களுடன் உபசெயலாளர் டினேஷ் ரொஷின்டன் ஆகியோருடன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் ப.கார்த்தீபன், நிர்வாக உறுப்பினர் தினேஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன் குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய குருக்கள் கணேஸ் ஐயா அவர்களும் அங்கிலிக்கன் திருச்சபை மதகுரு ஜோசுவா சத்தீஸ் கிறிஸ்பஸ் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்

இன் நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடசாலை மாணவிகளால் தமிழில் பாடப்பட்டமையுடனும் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது

இறுதியாக பீஷ்மர் இல்லம் (மஞ்சள்) 3ம் இடத்தையும் , துரோணர் இல்லம் (சிவப்பு) 2ம் இடத்தையும், விதுரர் இல்லம் (பச்சை) 1ம் இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

வவுனியாவின் முதல் பாடசாலையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி!
02/03/2023

வவுனியாவின் முதல் பாடசாலையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி!

வவுனியா மாவட்டத்தின் முதல் பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2023ம் ஆண்டிற்கான இல்ல மெய்....

அன்புடன் அழைக்கின்றோம்
01/03/2023

அன்புடன் அழைக்கின்றோம்

Address

Vavuniya
43000

Telephone

+94760225035

Website

Alerts

Be the first to know and let us send you an email when V/cctms Old Student’s Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to V/cctms Old Student’s Association:

Share