08/01/2025
The "Prospect of Women through Empowered Rights" Project, funded by USAID, PACT, and TAF, held its project induction meeting in December 2024 in the Vavuniya and Mullaitivu districts. The meeting took place across four Divisional Secretariats: Vavuniya and Vavuniya North DSDs in the Vavuniya District, and Thunukkai and Manthai East DSDs in the Mullaitivu District, covering a total of 20 selected Grama Niladhari divisions.
USAID, PACT மற்றும் TAF இன் நிதி அனுசரணையில் பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகத்தினை தங்கள் உரிமைகளை பரிந்துரைப்பதற்க்காக வலுப்படுத்தல் என்னும் செயல் திட்டத்தின் கீழ் முதலாவது செயற்பாடாக, இத் திட்டத்தின் செயற்பாடுகள் பற்றிய அறிமுக நிகழ்வானது வவுனியா மாவட்டத்தில் வவுனியா , வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலகங்களிலும் மற்றும் இப்பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 20 கிராமங்களிலும் , கடந்த மாதம் இடம்பெற்றது .