31/01/2026
எமது அமைப்பினுடைய உறுப்பினரான 𝐘𝐋.𝐅𝐚𝐲𝐚𝐬 𝐀𝐡𝐚𝐦𝐞𝐝 அவர்கள்,
𝐔𝐊 இல் அமைந்துள்ள 𝐖𝐨𝐥𝐯𝐞𝐫𝐡𝐚𝐦𝐩𝐭𝐨𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 இல் கட்டுமான திட்ட மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார்.
அமைப்பின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Alhamdulillah, We happy to share that our association member YL Fayas graduated MSc in Construction Project Management with Distinction from the University of Wolverhampton 🎓🇬🇧
Congratulations and proud of u our boy❤️