Noorians 2k14 & 2k17 OBA

Noorians 2k14 & 2k17 OBA Education is the most powerfull weapon which you can use the chance in the world.. Unity is our powerfull weapon ��

For you ❤️
13/05/2021

For you ❤️

25/03/2021

*2k14 (O/L) Annorians vs 2k13 (O/L) Annorians friendship softball match*

2k14 (O/L) Annorians won the toss choose to bat first.

2k14 (O/L) Annorians
126-5 12.0 overs

🏏Faizan: 53(26)🔥
🏏faiq: 35(18)💥

🎾Sasmi Ali 3 overs 2 wicket👏🏼

2k13 (O/L) Annorians
110-9 12.0 overs

🏏sasmi Ali: 41(19)

🎾Shakeel: 3 overs 3 wickets ♥️

2k14 (O/L) Annorians won by 16 runs
❤️❤️🔥🔥👏🏼👏🏼💪💪✌️✌️

As you prepare for your upcoming exam, I want you to know that you are the best. I believe in you. So go out there and g...
01/03/2021

As you prepare for your upcoming exam, I want you to know that you are the best. I believe in you. So go out there and grab that victory. Good luck.
❤️❤️❤️

Click Of the Best Moments🤎🖤Independence Day Celebration           4th Feb 2k21AHL AS-SABIQUN ASSOCIATION (2K14 O/L & 2K1...
05/02/2021

Click Of the Best Moments🤎🖤
Independence Day Celebration
4th Feb 2k21

AHL AS-SABIQUN ASSOCIATION
(2K14 O/L & 2K17 A/L)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது மட்/மம/ அந்நூர் தேசிய...
04/02/2021

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது மட்/மம/ அந்நூர் தேசிய பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது..

AHL AS-SABIQUN ASSOCIATION
(2K14 O/L & 2K17 A/L)

அழியும் வளங்களில்..   விலை போன கல்வியில்.. விடை தெரியா மக்களின்      மனித உணர்வை மதிக்க தெரியா மண்ணில்..   மாண்டு விட்ட ...
03/02/2021

அழியும் வளங்களில்..
விலை போன கல்வியில்..
விடை தெரியா மக்களின்
மனித உணர்வை
மதிக்க தெரியா மண்ணில்..
மாண்டு விட்ட சுதந்திரம்
மீண்டும் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையில் பறக்கட்டும்
எம் வாளேந்திய சிங்கம்..

HAPPY INDEPENDENCE DAY

AHL AS-SABIQUN ASSOCIATION
2K14 (O/L) & 2K17 (A/L)

AHL AS- SABIQUN ASSOCIATION(2014 & 2017 ANNOORIANS) Administration Committee Members-2021 "Where there is unity      the...
01/02/2021

AHL AS- SABIQUN ASSOCIATION
(2014 & 2017 ANNOORIANS)
Administration Committee Members-2021

"Where there is unity
there is always victory"

It's Time to Have a Another Get-together 🖤🖤
28/01/2021

It's Time to Have a Another Get-together 🖤🖤

பணி ஓய்வினை ஏற்று நிற்கும் எங்கள் கெளரவத்திற்குரிய ஆசான் A.G PIRTHAWS ( Sir ) அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..வீ...
08/09/2020

பணி ஓய்வினை ஏற்று நிற்கும் எங்கள் கெளரவத்திற்குரிய ஆசான் A.G PIRTHAWS ( Sir ) அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..

வீட்டுக் கணக்கு... அலுவலகக் கணக்கு...
இரண்டிலுமாய் உழன்று... உழன்று...
சரி செய்வதும்... நேர் செய்வதுமாய்...
இருந்த கணக்கில் ஒன்று முடிவடைகிறது....!!

காலம் கூட்டிய வயதுக் கணக்கில்
அலுவலகக் கணக்கு தீர்வடைகிறது...
முடிவுற்ற கணக்கோடு விடைபெறுதல்கள்
பிழையற்ற கணக்காதலால் புகழாரங்கள்...!!

அந்நூர் தேசிய பாடசாலையில் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி , வாழைச்சேனை சமூகத்தில் கல்வியலாளர்களும் புத்தி ஜீவிகளும் வீர நடை போட்டு வலம் வருவதற்கான அறிவு எனும் பாதையை பிரமாண்டமாக அமைத்து , இறைக் கட்டளையால் தனது ஓய்வினை ஏற்று நிற்கும்
என்றென்றும் எங்கள் விருப்பத்திற்குரியவரும் மரியாதைக்குரியவருமான A.G PIRTHAWS ஆசிரியர் அவர்களுக்கு 2014 O/L & 2017 A/L பழைய மாணவர்கள் அமைப்பினால் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு பணி ஓய்வினை மகிழ்வுடன் ஏற்று இறைவனின் ஆசிகளுடன் என்றென்றும் இன்புற்றிருக்க
எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

AHL AS-SABIQUN ASSOCIATION
2014 O/L & 2017 A/L BATCH
AN-NOORIANS

31/07/2020

Address

Main Cross Road Valaichenai
Valaichenai
0094

Alerts

Be the first to know and let us send you an email when Noorians 2k14 & 2k17 OBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share