20/06/2026
# எமது பாடசாலை மாணவர்களது க.பொ.த.(சா/த) 2025 பரீட்சை பெறுபேறு. #
* செல்வி.அபிசா சரவணபவன் - 9A *
செல்வன்.சிவகாந்தன் பவதரன்-8A B
செல்வி.நமிதா ரஜனிகாந் - 8A C
செல்வி.லைசா வினோகரன்-5A 3B C
சிவதர்சன் கௌதமன் -5A 2B 2C
கி.டிலோஜி -3A B 3C S
கு.தேனுகா-2A 2B 2C 3S
ம.தட்சிகன்-A 3B 4C S
அ.அபிநயன்-5B 4C
கி.விதுஷா-4B 5S
த.கோகினன்-B 3C 4S
க.சாலினி - 4C 3S
நூற்றாண்டுவிழா கண்ட எமது பாடசாலையில் 9A சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கும்
மாணவி செல்வி.ச.அபிஷா அவர்களுக்கும் ,சிறந்த பெறுபேற்றை பெற்றிருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் பழைய மாணவர்சங்கம் தமது பாராட்டுக்களைத்
தெரிவித்து நிற்கின்றனர்.
இவர்களை உருவாக்கிய ஆசிரிய சமூகத்தினர்க்கும்,பின்புலமாக இயங்கிய அதிபர்,பெற்றோருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் 🙏🌹