Iynush Shams Foundation

Iynush Shams Foundation Est : 12th February 1998

" IYNUSH SHAMS " Foundation,
Trincomalee, Sri Lanka

28th Years AnniversaryEstablished : 12th February 1998                          12th February 2028https://www.facebook.c...
11/02/2026

28th Years Anniversary

Established : 12th February 1998
12th February 2028

https://www.facebook.com/Iynush-Shams-Foundation-406962036153672/

" IYNUSH SHAMS " Foundation,
Trincomalee, Sri Lanka.

எமது Iynush Shams Foundation ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு 28 வருடங்கள் ( 12.02.1998 - 12.02.2026 ) நிரைவு

" IYNUSH SHAMS " Institute
கல்வி நிலையமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அதனது செயற்பாடுகள் படிப்படியாக
" IYNUSH SHAMS " Higher Education Centre
ஆகவும்
" IYNUSH SHAMS " Social Development Centre ஆகவும் வளர்ச்சியடைந்து தற்போது அணைத்துக்கும் தாயாக
" IYNUSH SHAMS " Foundation
பல சகோதர,சகோதரிகளின் உதவியுடனும் அர்பணிப்புக்களுடன் தனது சமூகப்பணியை தொடர்ந்து கொண்டுசெல்கின்றது.

" IYNUSH SHAMS " Foundation - Trincomalee ஒரு சமூக நல பொது அமைப்பு என்பது நீங்கள் அறிந்ததே

சமூகம், ஆன்மீகம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய விடயங்களில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இலக்கோடு அது பயணிக்கின்றது.

இத்தகைய மறுமலர்ச்சியை நாம் தனியாக அல்லாமல் களத்திலுள்ள எல்லா நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதே எமது நோக்கமும் இலக்குமாகும்.

இதுவே எமது நிலைப்பாடு

நிர்வாகம்
" IYNUSH SHAMS "
Trincomalee - Sri Lanka
12.02.2025

Insha AllahThis Ramadan 2026Pulmoddai
11/02/2026

Insha Allah
This Ramadan 2026
Pulmoddai

11/02/2026
27th Years AnniversaryEstablished : 12th February 1998                          12th February 2025https://www.facebook.c...
12/02/2025

27th Years Anniversary

Established : 12th February 1998
12th February 2025

https://www.facebook.com/Iynush-Shams-Foundation-406962036153672/

" IYNUSH SHAMS " Foundation,
Trincomalee, Sri Lanka.

எமது Iynush Shams Foundation ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு 27 வருடங்கள் ( 12.02.1998 - 12.02.2025 ) நிரைவு

" IYNUSH SHAMS " Institute
கல்வி நிலையமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அதனது செயற்பாடுகள் படிப்படியாக
" IYNUSH SHAMS " Higher Education Centre
ஆகவும்
" IYNUSH SHAMS " Social Development Centre ஆகவும் வளர்ச்சியடைந்து தற்போது அணைத்துக்கும் தாயாக
" IYNUSH SHAMS " Foundation
பல சகோதர,சகோதரிகளின் உதவியுடனும் அர்பணிப்புக்களுடன் தனது சமூகப்பணியை தொடர்ந்து கொண்டுசெல்கின்றது.

" IYNUSH SHAMS " Foundation - Trincomalee ஒரு சமூக நல பொது அமைப்பு என்பது நீங்கள் அறிந்ததே

சமூகம், ஆன்மீகம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய விடயங்களில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இலக்கோடு அது பயணிக்கின்றது.

இத்தகைய மறுமலர்ச்சியை நாம் தனியாக அல்லாமல் களத்திலுள்ள எல்லா நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதே எமது நோக்கமும் இலக்குமாகும்.

இதுவே எமது நிலைப்பாடு

நிர்வாகம்
" IYNUSH SHAMS "
Trincomalee - Sri Lanka
12.02.2025

*றமழான் விடுமுறை கால கற்கைநெறி* (Ramadhan Vacational Course - RVC 2025) ✳️  6-9 வகுப்பு மாணவர்களுக்கானது (ஆண்-பெண்) ✳️ ற...
07/02/2025

*றமழான் விடுமுறை கால கற்கைநெறி* (Ramadhan Vacational Course - RVC 2025)

✳️ 6-9 வகுப்பு மாணவர்களுக்கானது (ஆண்-பெண்)

✳️ றமழான் விடுமுறையை மிகப் பயனுள்ளதாக கழிப்பதற்காக நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் கற்கைநெறி.

1. பாடப் புத்தகம்( E Book)
2. ஆசிரியர் பயிற்சி
3. சான்றிதழ் என்பன இலவசமாக வழங்கப்படும்

📍 *தமது ஊர்களில் RVC கற்கைநெறியை நடாத்த விரும்பும் நிறுவனங்கள், சங்கங்கள், அமைப்புக்கள் மற்றும் நிர்வாக சபைகள் பின்வரும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்*

⭕ *பதிவு செய்ய வேண்டிய இறுதித் திகதி: 15.02.2025*

📍தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 0772343933

🔆 *றமழானே உயிர்ப்புமிக்கதாக மாற்றுவோம்*

⚙️ | ஏற்பாடு ஸலமா: சொஸைட்டி- கொழும்பு |

20/07/2023
25th Years  Silver Jubilee AnniversaryEstablished : 12th February 1998                          12th February 2023https:...
11/02/2023

25th Years Silver Jubilee Anniversary

Established : 12th February 1998
12th February 2023

https://www.facebook.com/Iynush-Shams-Foundation-406962036153672/

" IYNUSH SHAMS " Foundation,
Trincomalee, Sri Lanka.

எமது Iynush Shams Foundation ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு 25 வருடங்கள் ( 12.02.1998 - 12.02.2023 ) நிரைவு

" IYNUSH SHAMS " Institute
கல்வி நிலையமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அதனது செயற்பாடுகள் படிப்படியாக
" IYNUSH SHAMS " Higher Education Centre
ஆகவும்
" IYNUSH SHAMS " Social Development Centre ஆகவும் வளர்ச்சியடைந்து தற்போது அணைத்துக்கும் தாயாக
" IYNUSH SHAMS " Foundation
பல சகோதர,சகோதரிகளின் உதவியுடனும் அர்பணிப்புக்களுடன் தனது சமூகப்பணியை தொடர்ந்து கொண்டுசெல்கின்றது.

" IYNUSH SHAMS " Foundation - Trincomalee ஒரு சமூக நல பொது அமைப்பு என்பது நீங்கள் அறிந்ததே

சமூகம், ஆன்மீகம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் ஆகிய விடயங்களில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இலக்கோடு அது பயணிக்கின்றது.

இத்தகைய மறுமலர்ச்சியை நாம் தனியாக அல்லாமல் களத்திலுள்ள எல்லா நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதே எமது நோக்கமும் இலக்குமாகும்.

இதுவே எமது நிலைப்பாடு

நிர்வாகம்
" IYNUSH SHAMS "
Trincomalee
Sri Lanka
12.02.2023

Address

Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iynush Shams Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share