தளம்

தளம் Thalam is a community-based organisation that works in Trincomalee to provide a better future for youngsters.

We are organising activities for education, employment, skill development, and guidance.

19/06/2026
Mentorship Training | Free Programme நேரடி வழிகாட்டல் பயிற்சி ஊடாக உங்களின் திறமைகளை பல்துறை சார்ந்து விருத்தி செய்து கொ...
19/06/2026

Mentorship Training | Free Programme

நேரடி வழிகாட்டல் பயிற்சி ஊடாக உங்களின் திறமைகளை பல்துறை சார்ந்து விருத்தி செய்து கொள்ள வாய்ப்பு!

இந்த பயிற்சியில் நீங்கள் பெறக்கூடிய விடயங்கள்...
- கணனி சார் பயிற்சிகள் (Computer based Skills)
- சமூகவலைத்தள கையாளுகை (Effective Usage of Social Media Handling)
- Personal Branding
- Camera Handling and Graphic content Makings
- Project Managements
- Life Skill Trainings
- Basic Financial and Accounting Skills

3 மாத கால பயற்சி | Monday to Friday (Full Time)

யார் இணைந்து கொள்ளலாம்? | School Leavers, 30 வயதுக்குட்பட்டவர்கள்

ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். நேர்முகத் தேர்வு மூலம் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

Contact | 07*2204*1033

கல்வி | வேலைவாய்ப்பு | திறன் விருத்தி தகவல்களுக்கு,
“தளம்” WhatsApp குழுமத்தில் இணையுங்கள்
👉 Link in Comment

🌐 Link in Comment

📚 3 மாத இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி!✍️ Assignment Writing🔍 Research Methodology📖 Academic Writing Skillsஉயர்கல்வி பயணத...
19/06/2026

📚 3 மாத இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி!

✍️ Assignment Writing
🔍 Research Methodology
📖 Academic Writing Skills

உயர்கல்வி பயணத்தில் வெற்றிபெற தேவையான கல்விசார் எழுத்துத்திறன், ஆய்வுத்திறன் மற்றும் கல்விப் பணிகளை திறமையாக மேற்கொள்ளும் நடைமுறை அறிவை பெற்றுக்கொள்ளுங்கள்.

🎓 3 மாத இலவச பயிற்சி
📚 நடைமுறை கற்றல்
🌟 உயர்கல்விக்கான தயார்நிலை

📞 074*118*3333 / 072*204*1033
🌐 Link in Comment

எதிர்காலம் நாமே! 🚀

அரச போட்டிப் பரீட்சைகளுக்கு தயாராகும் இளைஞர், யுவதிகளுக்கான சிறந்த வாய்ப்பு!மேரு செயற்றிட்டத்துடன் இணைந்து உங்கள் வெற்றி...
19/06/2026

அரச போட்டிப் பரீட்சைகளுக்கு தயாராகும் இளைஞர், யுவதிகளுக்கான சிறந்த வாய்ப்பு!
மேரு செயற்றிட்டத்துடன் இணைந்து உங்கள் வெற்றிப் பயணத்தை ஆரம்பியுங்கள்.

செயற்றிட்டத்தின் மூலம் பெறக்கூடியவை
போட்டிப் பரீட்சை தொடர்பான வழிகாட்டல்கள்
நுண்ணறிவு மற்றும் பொதுஅறிவு மேம்பாட்டு அமர்வுகள்

யார் இணைந்து கொள்ளலாம்?
📌 அரச போட்டிப் பரீட்சைகளுக்கு தோற்றவிருப்பவர்கள்
📌 அரச சேவையில் இணைவதை இலக்காகக் கொண்டவர்கள்
📌 அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த விரும்பும் இளைஞர்கள்

💡 முக்கிய குறிப்பு
இது ஒரு இலவச செயற்றிட்டமாகும்.
💰 இருப்பினும், பதிவு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக ஆரம்பக் கட்டணமாக ரூ.1*00/- மட்டும் அறவிடப்படும்.

📞 தொடர்புகளுக்கு | 07*76243*212 | 07*411833*33

📲 எங்கள் WhatsApp குழுவில் இணைய:
Link in Comment

🌐தளம் வலைப்பக்கத்திற்கு | Link in Comment

இன்றைய உலகில் தொழில்நுட்ப அறிவு என்பது ஒரு திறன் மட்டுமல்ல, ஒரு அவசியமாகும்.🤖 AI Tools for Learning & Productivity🎨 Powe...
18/06/2026

இன்றைய உலகில் தொழில்நுட்ப அறிவு என்பது ஒரு திறன் மட்டுமல்ல, ஒரு அவசியமாகும்.

🤖 AI Tools for Learning & Productivity
🎨 PowerPoint & Canva
📧 Professional Email Writing

கற்றல், தொடர்பாடல் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்குத் தேவையான நடைமுறை டிஜிட்டல் திறன்களை வளர்த்துக்கொள்ளும் சிறந்த வாய்ப்பு.

📞 074*118*3333 / 072*204*1033
🌐 Link in Comment

எதிர்காலம் நாமே! 🚀

🌿 முற்றம்அறிவும் நட்பும் சந்திக்கும் இடம்இன்றைய டிஜிட்டல் உலகில், மாணவர்கள் ஒன்றுகூடி கற்கவும், சிந்திக்கவும், திறமைகளை ...
18/06/2026

🌿 முற்றம்

அறிவும் நட்பும் சந்திக்கும் இடம்

இன்றைய டிஜிட்டல் உலகில், மாணவர்கள் ஒன்றுகூடி கற்கவும், சிந்திக்கவும், திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் உருவாக்கப்பட்ட ஒரு சமூக முயற்சி.

♟️ சதுரங்கம்
🎯 கரம்
📚 நூலகம்
💡 இலவச WiFi

🆓 கரம், சதுரங்கம், நூலகம், WiFi உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசம்.

புதிய நண்பர்களை உருவாக்கவும், அறிவைப் பகிரவும், பயனுள்ள முறையில் நேரத்தை செலவிடவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

Thalam Nova
76, Sea View Road, Trincomalee

🕘 திங்கள் - ஞாயிறு
காலை 9.00 மணி - மாலை 5.00 மணி

📞 077*624*3212 | 074*118*3333

📲 முற்றம் WhatsApp குழுவில் இணைய:
Link in Comment

நாளை ஆரம்பம்!💻 இலவச ICT பயிற்சி🗣️ இலவச ஆங்கில & சிங்கள மொழிப் பயிற்சிஉயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் உலகிற்குத் தேவையா...
17/06/2026

நாளை ஆரம்பம்!

💻 இலவச ICT பயிற்சி
🗣️ இலவச ஆங்கில & சிங்கள மொழிப் பயிற்சி

உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் உலகிற்குத் தேவையான அடிப்படை மொழி மற்றும் டிஜிட்டல் திறன்களை வளர்த்துக்கொள்ளும் சிறந்த வாய்ப்பு.

🎓 விடியல் 8.0 குழுமத்தில் இணைந்துகொள்ள,
Link in Comment

📞 074*118*3333 / 072*204*1033

🌐 Link in Comment

எதிர்காலம் நாமே! 🚀

திருக்கோணமலையில்!மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களோடு!சிங்கள & ஆங்கில மொழித்திறன் வகுப்புக்கள் & IT முற்றுமுழுதாகவே இலவசமாக தொ...
17/06/2026

திருக்கோணமலையில்!

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களோடு!

சிங்கள & ஆங்கில மொழித்திறன் வகுப்புக்கள்
& IT

முற்றுமுழுதாகவே இலவசமாக தொடரக்கூடிய 03 மாத சான்றிதழ் கற்கைநெறி!

விடியல் 8.0

உயர்தர பரீட்சையில் 03 பாடங்களிலும் சித்தியடைந்து உயர் கல்வி வாய்ப்பிற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளையோருக்கான களம்!

உங்களை எதிர்கால வாழ்க்கைக்கு தயார்ப்ப்படுத்திக்கொள்ள இன்றே எம்மோடு இணைந்திடுங்கள்!

வாய்ப்புகளை உருவாக்கித்தருகின்றோம்! தவறவிடாமல் பயன்படுத்துங்கள்!

குறிப்பு | பயிற்சிநெறிக் காலத்தில் தளம் அமைப்பின் ஏனைய இணை செயற்றிட்டங்களில் பங்குகொள்வோருக்கு சான்றிதளோடு எமது அமைப்பில் உங்கள் பங்களிப்பை செய்தமைக்கான அனுபவக்கடிதத்தையும் முடிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பிக்க,
தளம் | 07*411833*33 / 07*22041*033

தளம் வலைத்தளம்
Link in Comment

விடியல் 8.0 குழுமத்தில் இணைந்துகொள்ள,
Link in Comment

"தளம்" அமைப்பின் "மேரு" செயற்றிட்டத்தின் 65 வது அமர்வு!நிகழ்நிலை (Online) ஊடாக.காலம் |  17.06.2026 | (புதன்கிழமை)நேரம் |...
16/06/2026

"தளம்" அமைப்பின் "மேரு" செயற்றிட்டத்தின் 65 வது அமர்வு!

நிகழ்நிலை (Online) ஊடாக.
காலம் | 17.06.2026 | (புதன்கிழமை)
நேரம் | 9 pm - 10 pm வரை

அரசாங்கத்தினால் நடாத்தப்படும் போட்டிப்பரீட்சைகளிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான போட்டிப் பரீட்சை தயார்ப்படுத்தலுக்கான நுண்ணறிவு வழிகாட்டல் அமர்வு.

பயிற்சியாளர் | Kumaran Sharma (MPA&M (UOC), B.Com (UOJ), Dip in Eng (R)
குறிப்பு : முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே Zoom Link பகிரப்படும்.

இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள்!

முன்பதிவு செய்ய, பின்வரும் தகவல்களை நிரப்பி, 74*1183*333 இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்கவும்........................

முழுப் பெயர் -
ஊர் -
WhatsApp இலக்கம் -

இலங்கை விமானப்படையில் வேலைவாய்ப்பு!இலங்கை விமானப்படையின் இணைந்த சேவைகள் அலுவலக ஊழியர் சேவையில் துப்புரவுத் தொழிலாளர் தரம...
16/06/2026

இலங்கை விமானப்படையில் வேலைவாய்ப்பு!

இலங்கை விமானப்படையின் இணைந்த சேவைகள் அலுவலக ஊழியர் சேவையில் துப்புரவுத் தொழிலாளர் தரம் III பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமைகள் |
க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் இரண்டு திறமைச் சித்திகள் உட்பட 06 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

வயது எல்லை | 18 - 45 வயது

சம்பள அளவு | ரூ. 6*1,8*80/=

விண்ணப்ப முடிவுத் திகதி |15.06.2026

விண்ணப்பிக்க
தளம் | 074*118333*3 / 07*762432*12

தளம் வலைத்தளம்
Link in Comment

கல்வி, வேலைவாய்ப்பு, திறன் விருத்தி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள "தளம்" WhatsApp குழுமத்தில் இணைந்திருங்கள்:

Link in Comment

Address

No 76, Seaview Road
Trincomalee
31000

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 17:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when தளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தளம்:

Share