Edwᴀ Irᴀᴋᴋᴀᴋᴀndy

Edwᴀ Irᴀᴋᴋᴀᴋᴀndy Mᴏᴛᴛᴏ:
"Hᴇlᴩing Pᴇᴏᴩlᴇ Lᴇᴀrn ᴀnd Grᴏw"

"Eʍᴩᴏwᴇring Minds Enriᴄhing Livᴇs"

*Eid Al-Adha Mubarak*✨🌙As we celebrate this day of devotion and sacrifice, let us also strive for knowledge, unity, and ...
06/06/2025

*Eid Al-Adha Mubarak*✨🌙

As we celebrate this day of devotion and sacrifice, let us also strive for knowledge, unity, and compassion.
May your Eid be as bright and meaningful as your dreams.
📚🌙

New Achievers✨✨✨இறக்கக்கண்டியில்கடந்த வருடம் (2023) கா.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப்  பெற்று தற்போ...
21/09/2024

New Achievers✨✨✨

இறக்கக்கண்டியில்
கடந்த வருடம் (2023) கா.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தற்போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் அனைவருக்கும் EDWA அமைப்பின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கின்றோம்.

On behalf of the EDWA organization, we extend our heartfelt congratulations to all the students who took the G.C.E. Advanced Level examination last year (2023), achieved excellent results, and have now been selected for university.




ALHAMDULILLAH 🤗இலங்கை ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் குச்சவெளி பிராந்திய செய்தி நிருபராக எமது ஊரை சேர்ந்த ஜிப...
20/09/2024

ALHAMDULILLAH 🤗

இலங்கை ரூபவாஹினி தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் குச்சவெளி பிராந்திய செய்தி நிருபராக எமது ஊரை சேர்ந்த ஜிப்ரி இப்ரிகான் உத்தியோகபூர்வமாக தெரிவு!*****

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவியுடன்
இலங்கை நாட்டில் ஒரு பிரதேச செயலகத்தில் இருந்து ஒரு ஊடகவியலாளர் என தெரிவு செய்யப்பட்டு அவர்களை உத்தியோகபூர்வமாக இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இணைந்து பிரதேச செய்தி நிருபராக பணியாற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளது

இந்த நிகழ்வு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் கெளரவ பசிந்து குணரத்ன அவர்களின் தலைமையில்
17.09.2024 பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் மண்டபத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது...

(இவர் எமது EDWA Family என்ற வகையில் நாம் பெருமிதம் அடைகின்றோம்.......)

EDWA FAMILY சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்🤗🤗🤗
Congratulations ✨✨✨✨



ALHAMDULILLAH 😌😌 EDWA உறுப்பினர்களின் முயற்சியால்... எமது பாடசாலையில் ( தி/ தி / அல் ஹம்ரா மகா வித்தியாலயத்தில்) இருந்து...
07/09/2024

ALHAMDULILLAH 😌😌

EDWA உறுப்பினர்களின் முயற்சியால்... எமது பாடசாலையில் ( தி/ தி / அல் ஹம்ரா மகா வித்தியாலயத்தில்) இருந்து முஸ்லிம் கலை கலாசார போட்டியில் ( அல் - ஹிகாயா வல் பைத்) மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகி 07.09.2024 அன்று போட்டிக்கு கொழும்பு ஸாஹிரா பாடசாலைக்கு 06.09.2024 அன்று சென்ற மாணவர்களுக்கான போக்குவரத்து செலவுகளை EDWA உறுப்பினர்கள் செய்வதாக வாக்குறுதி அளித்து இருந்தோம். அதற்கேற்ப 05.09.2024 (வியாழக்கிழமை) அன்று EDWA உறுப்பினர்களால் R.S.18000 போட்டிக்கு பொறுப்பான ஆசிரியையிடமும் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அவர்கள் தேசிய ரீதியிலும் சாதனை படைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

இதற்கு ஒத்துழைப்பு தந்த நல் உள்ளங்களுக்கு எமது நன்றிகள்




Edwa Irakkakandy Our 1st Cleaning Work 🗑️🗑️தி/தி அல் ஹம்றா ஆண்கள் பாடசாலை ஆசிரியரின் வேண்டு கோளுக்கு இணங்க இன்று (13.07....
13/07/2024

Edwa Irakkakandy Our 1st Cleaning Work 🗑️🗑️

தி/தி அல் ஹம்றா ஆண்கள் பாடசாலை ஆசிரியரின் வேண்டு கோளுக்கு இணங்க இன்று (13.07.2024) பாடசாலையை அண்டிய பிரதேசங்களை சுத்தப்படுத்தும் பணி எமது EDWA- Irakkakandy இன் அங்கத்தவர்களினால் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக சுத்தம் செய்யப்பட்டது.

இதனை ஏற்பாடு செய்த SDEC க்கும் பாடசாலை ஆசிரியருக்கும் குளிர்பான வசதிகளை ஏற்பாடு செய்த தனவந்தருக்கும் எங்களோடு நின்று உதவி செய்தவர்களுக்கும் நன்றிகளை EDWA - Irakkakandy சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க EDWA-Irakkakandy தயாராக உள்ளது.



📢📢மாகாண மட்டத்தில் முதலிடம்..📢Congratulations dear Students✨✨மாகாண மட்ட முஸ்லிம் கலாசார போட்டி-2024அல்- ஹிகாயா வல் பைத் ...
07/07/2024

📢📢மாகாண மட்டத்தில் முதலிடம்..📢

Congratulations dear Students✨✨

மாகாண மட்ட முஸ்லிம் கலாசார போட்டி-2024

அல்- ஹிகாயா வல் பைத் ( பாட்டும் பதமும்) - குழு - பெண்

பிரிவு : சிரேஷ்ட பிரிவு ( தரம் 12,13)

தி/தி/ அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ள எமது பாடசாலை மாணவிகளுக்கு EDWA-Irakkakandy சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Note - இவர்கள் தேசிய ரீதியிலும் சாதனை படைக்க EDWA-Irakkakandy சார்பான பங்களிப்பை வழங்க காத்திருக்கின்றோம்.



Edwa Irakkakandy  organized a program  📢✨"What's Next After A/L,"✨📢 featuring participation from all Edwa members and ex...
30/06/2024

Edwa Irakkakandy organized a program

📢✨"What's Next After A/L,"✨📢
featuring participation from all Edwa members and external resources. The event was attended by students from Alhamra Maha Vidyalayam and other schools.

External resource person -
Mohammed Nafees (OCUSL undergraduate)

We Hope This program useful in your future plans.😌

All The Best your Future ✨✨





Another initiative of Edwa Irakkakandy The Educational Development and Welfare Association - IRAKKAKANDY organized a **M...
20/06/2024

Another initiative of Edwa Irakkakandy

The Educational Development and Welfare Association - IRAKKAKANDY organized a **MATH ACTIVITY SESSION ** for G.C.E. O/L Students!** ✨

**Date:** 13 th of June 2024
**Venue:** CTC (Cambridge Tutorial College)

The Session lead by-
Mohamed Thabeeb
Mihraj Mhj






📣Cheer & Parade of  Our Aqua man 🌊 🏊Hasan salamah A big salute to Hasan salamah who swim 45 km in palk strait in 12 hour...
19/06/2024

📣Cheer & Parade of Our Aqua man
🌊 🏊Hasan salamah

A big salute to Hasan salamah who swim 45 km in palk strait in 12 hours.

EDWA - Irakkakandy sending you Infinity wishes on your achievements.

All the best for your upcoming journey.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

🫶🏻✨️ Happy  'Eid - Ul - Adha Mubarak' 🥂💕As we gather to celebrate this sacred occasion, let us reflect on the profound j...
17/06/2024

🫶🏻✨️ Happy 'Eid - Ul - Adha Mubarak' 🥂💕

As we gather to celebrate this sacred occasion, let us reflect on the profound journey of faith, sacrifice and devotion it represents. This inspires our souls to live lives of compassion, unity and gratitude. As celebrate this special day, we should remember about the importance of community and the strength in our shared beliefs.

May this festival bring peace, prosperity and blessings to you and your loved ones. 🤍🕊️

Let's celebrate this Eid - Ul - Adha Mubarak with more happiness and blessings ! 🫂🪄

*EDWA* - Irakkakandy*“The beautiful thing about learning is that no one can take it away from you.”✨🍁*The Educational De...
03/06/2024

*EDWA* - Irakkakandy

*“The beautiful thing about learning is that no one can take it away from you.”✨🍁*

The Educational Development and Welfare Association - IRAKKAKANDY organized a **Maths & Tamil Seminar for G.C.E. O/L Students!** ✨

**Date:** 01st & 02nd of June 2024
**Venue:** T/T/AL-Hamra Maha Vidyalaya

**Seminar Leaders:**
- **Maths:** H. Mihraj, A.G.M. Azeem
- **Tamil:** M.S.M. Jayeeth

I hope this helps! If you have any other requests or need further assistance, feel free to ask. 😊





Address

Trincomalee
31010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edwᴀ Irᴀᴋᴋᴀᴋᴀndy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share