08/05/2025
We were honored to represent the UNITED SOCIAL RELIEF ORGANIZATION at the 21st DIHAD – Dubai International Humanitarian Aid & Development Conference & Exhibition, held in Dubai.
This esteemed conference provided us with a valuable platform to engage in meaningful dialogues with global humanitarian and development organizations. Through these interactions, we explored new avenues for collaborative efforts aimed at strengthening our ongoing initiatives within our community.
The experience significantly contributed to our knowledge exchange and paved the way for future partnerships, enhancing our capacity to create sustainable and impactful solutions.
-
DUABI'இல் நடைபெற்ற DIHAD – Dubai International Humanitarian Aid & Development Conference & Exhibition மாநாட்டில் எமது UNITED SOCIAL RELIEF ORGANIZATIONஐ பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது என்பது மிகுந்த பெருமையையும் பயனுள்ள அனுபவமாகவும் இருந்தது.
இந்த மாநாட்டின் வாயிலாக, உலகளாவிய மனிதாபிமான மற்றும் வளர்ச்சி நிறுவனங்களுடன் கருத்துப் பகிர்வுகள் நடைபெற்று, எமது சமூகத்தில் மேற்கொண்டு வரும் பல திட்டங்களுக்கு உறுதியான கூட்டு முயற்சிகளை உருவாக்கும் புதிய வாயில்கள் திறக்கப்பட்டன.
இந்த அனுபவம், அறிவுப் பகிர்வுகள் எங்களது எதிர்காலக் கூட்டு முயற்சிகளுக்கான பாதைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது.