Old Boys' Association of Kinniya Central College

Old Boys' Association of Kinniya Central College Official OBA page of T/Kinniya Central College.

19/07/2025

தி/கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்துவ பதிவு 3.0 ஆரம்பம்! 🏫

பல தடைகளை தாண்டிய பழைய மாணவர்களின் வலையமைப்பு, ஒரு குறுகியகால முயற்சியாக அல்ல இது ஒரு நீடித்த மாற்றத்தின் ஆரம்பக்கட்டம்! 🤝

📌 அங்கத்துவ பதிவும், புதுப்பித்தலும் தற்போது ஆரம்பமாகியுள்ளது! உங்களுக்கேற்ப கீழ்க்காணும் இரண்டு வழிகளில் நீங்கள் பதிவு செய்யலாம்:

🔹 1. நேரடி பதிவு:
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் அல்லது பொருளாளரை நேரடியாக தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

🔹 2. இணைய வழிப் பதிவு:
எங்கள் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சென்று எளிதாக அங்கத்துவத்தைப் பதிவு செய்யலாம்👇
🌐 oba.kinniyacentral.edu.lk – Membership Page

📞 மேலதிக தகவலுக்கு:
🧑‍💼 செயலாளர் – PM Ihsan : 077 783 7195
💼 பொருளாளர் – Arshad Bari : 076 706 6672

கிண்ணியா மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்கு பழைய மாணவர்கள் வழங்கும் பங்களிப்பு எப்போதும் இன்றியமையாதது. இக்கல்லூரியின் பழைய...
15/07/2025

கிண்ணியா மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்கு பழைய மாணவர்கள் வழங்கும் பங்களிப்பு எப்போதும் இன்றியமையாதது. இக்கல்லூரியின் பழைய மாணவரும், தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான MCM. ரிஸ்வி அவர்கள், AM. சாஹி அவர்களுடன் இணைந்து, மாணவர்கள் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்கில் 50 Traveling and Warm up Kits with Skinny ஆகிய விளையாட்டு உபகரணங்களை தங்களது சொந்த நிதியிலிருந்து வழங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும். இது இது பாடசாலை சமூகத்துடனான பழைய மாணவர் சங்கத்தின் உறவினை வலுப்படுத்துவதாகவும் இன்னும் பழைய மாணவர்களுடைய பங்களிப்புக்கு இது ஊக்கம் அளிக்கும் எனவும் நாங்கள் ஆழமாக நம்புகிறோம் இதனை ஒருங்கிணைத்து சிறப்பாக முன்னெடுத்த அதிபர் MHM Najath பிரதிஅதிபர் J. ஃபஸீர், AWM. கியாஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறான பங்களிப்புகள்.

Address

Kinniya
Trincomalee
31100

Alerts

Be the first to know and let us send you an email when Old Boys' Association of Kinniya Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share