திருக்கோணேஸ்வர ஆலய தொண்டர்கள்

திருக்கோணேஸ்வர ஆலய தொண்டர்கள் எம் கடன் பணி செய்து கிடப்பதே!

 #தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்  #மகாசிவராத்திரி_பெருவிழா_2026 மற்றும் எம் பெருமானுடைய  ...
09/02/2026

#தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்
#மகாசிவராத்திரி_பெருவிழா_2026 மற்றும் எம் பெருமானுடைய #நகர்வல_விஞ்ஞாபனம்

 #தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்   #சிவ_மஹாருத்ரயாக  #மூன்றாம் நாள்  (25.01.2026) இடம் பெ...
26/01/2026

#தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்
#சிவ_மஹாருத்ரயாக #மூன்றாம் நாள் (25.01.2026) இடம் பெற்ற #கோனேசர் பெருமானின் #மகாயாக கிரிகைகள் விஷேட அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் தொடர்பான நிகழ்வுகள்.

 #தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர் நேற்றைய தினம் தினம் ஆரம்பமான  #சிவ_மஹாருத்ரயாக  # இரண்டா...
24/01/2026

#தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்

நேற்றைய தினம் தினம் ஆரம்பமான #சிவ_மஹாருத்ரயாக # இரண்டாம் நாள் (24.01.2026) காலை இடம் பெற்ற #நவக்கிரக_யாகம் மற்றும் மாலை இடம் பெற்ற # அம்மன்_யாகம் மற்றும் #பிரதான_கும்ப_ஸ்தாபன கிரிகைகள் தொடர்பான நிகழ்வுகள்.

 #தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர் இன்றைய தினம் ஆரம்பமான  #சிவ_மஹாருத்ரயாக  #முதலாம் நாள் (...
23/01/2026

#தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்

இன்றைய தினம் ஆரம்பமான #சிவ_மஹாருத்ரயாக #முதலாம் நாள் (23.01.2026) காலை #விநாயகர்_யாகம் மற்றும் மாலை இடம் பெற்ற #முருகப்பெருமான்_யாகங்கள் தொடர்பான நிகழ்வுகள்.

 #தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்_ஆலயம் #சிவபூமியான இலங்கைத் திருநாட்டின் நலன்  வேண்டியும்...
17/01/2026

#தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்_ஆலயம்
#சிவபூமியான இலங்கைத் திருநாட்டின் நலன் வேண்டியும், #அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் நீங்கவும், #ஆலயம் சார்ந்த அபிவிருத்திகள் சிறப்பாக இடம்பெற வேண்டியும் #திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ள #சிவமகா_ருத்ர யாகம் எதிர்வரும் #தை_மாதம்_23_24_25 ஆம் திகதிகள் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எம்பெருமானுக்காக சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது. எனவே அடியார்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு எல்லாம் வல்ல எம்பெருமானின் அனுக்கிரகத்தினை பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

# சிவமகா_ருத்ர யாகத்தின் அருட்பிரசாதமாக #25ம் திகதி மதிய உற்சவத்தின் பின்பு பக்த அடியார்களுக்கு #ருத்திராட்சம் வழங்கப்படும்.

 #தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்ஆலயத்திலும் ஆலய பண்ணையிலும் இடம்பெற்ற பட்டி பொங்கல் நிகழ்...
16/01/2026

#தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்
ஆலயத்திலும் ஆலய பண்ணையிலும் இடம்பெற்ற பட்டி பொங்கல் நிகழ்வுகள் 16.01.2026

 #தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர் #கோட்டைவாசல்_பிள்ளையார் ( #கபால_விநாயகர்_ஆலயம்)  #திருக்...
14/01/2026

#தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்
#கோட்டைவாசல்_பிள்ளையார் ( #கபால_விநாயகர்_ஆலயம்) #திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு உரித்தான குறித்த ஆலயத்தில் நாளை #தைத்திருநாள் தினத்தில் இருந்து #தினமும்_காலை_6_30மணி அளவில் எம்பெருமானுக்கு பூஜைகள் இடம் பெறுவதற்கு எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருட்கடாட்சம் கிடைக்கப்பட்டுள்ளது. எனவே பக்த அடியார்கள் #தினமும் வருகை தந்து எல்லாம் வல்ல எம்பெருமானின் அருளைப் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

#நாளைய தினம் #காலை_10_மணிக்கு விசேட அபிஷேகங்கள் தொடர்ந்து பொங்கல் நிகழ்வு பூஜைகளுடன் கபால விநாயகர் ஆலய தினசரி பூஜைகள் ஆரம்பமாகும்.

 #தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்13/01/2026  செவ்வாய்க்கிமை  #யாழ்ப்பாணம்_கொக்குவில்  #அறம...
14/01/2026

#தெட்சணகைலாயம்_திருக்கோணேஸ்வரம்_மாதுமை_உடனுறை_திருக்கோணேஸ்வரர்
13/01/2026 செவ்வாய்க்கிமை #யாழ்ப்பாணம்_கொக்குவில் #அறம்_நம்பிக்கை நிதியத்தின் #நிதி_பங்களிப்புடன் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பொதிகள்
#இலக்கந்தை #நீனாக்கேணி #சந்தனவேட்டை #சகாயபுரம் #கபிலர்_கல்விக்கூடம்_சேனையூர் #கபிலர்_கல்விக்கூடம்_தம்பலகாமம் ஆகிய இடங்களிலுள்ள #அறநெறி_கல்வி கற்கும் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் மற்றும் #வருமானம் நலிவுற்ற சுமார் #175 குடும்பங்களுக்கு இவ்வுதவிகள் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையின் ஒழுங்கமைப்பில் #அறம் நம்பிக்கை நிதிய பொறுப்பாளரின் பங்கு பெற்றுதலுடன் வழங்கப்பட்டன.

மேலும் #அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாக #அறநெறி மாணவர்களுக்கு #கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

*🙏🏼 அன்பே சிவம் 🙏🏼*  * #திருக்கோணேஸ்வரம் கல்வி அறக்கட்டளை #*👉 **மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் கல்வி அறக...
05/09/2025

*🙏🏼 அன்பே சிவம் 🙏🏼*
* #திருக்கோணேஸ்வரம் கல்வி அறக்கட்டளை #*

👉 **மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வர ஆலயத்தின் கல்வி அறக்கட்டளைக்கான நேர்முகத் தேர்வு-2 தொடர்பான அறிவித்தல்*

✍️ ஏற்கனவே எமக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை அடிப்படையாகக்கொண்டு முதலாவது நேர்முகத் தேர்வினை கடந்த 16/ 08/ 2025 சனிக்கிழமை நடாத்திய இருந்தோம் அச்சந்தர்பத்தில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கும் வண்ணம் நாளைய தினம் சனிக்கிழமை 2வது முறையாக நேர்முக தேர்வினை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது..

👉*மேற்படி அறக்கட்டளைக்கு விண்ணப்பித்து "_க.பொ.த உயர்தர மாணவர்களில் கடந்த 16/ 08/ 2025 சனிக்கிழமை நேர்முகத் தேர்வில் பங்குபற்றாத மாணவர்கள் மாத்திரம்_" நேர்முகத்தேர்விற்கு வருகை தருமாறு வேண்டப்படுகிறீர்கள்.

👉நேர்முகத்தேர்வுக்கு பெற்றோர்/ பாதுகாவலர் அவசியம் வருகை தர வேண்டும்.*

1. க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் பிரதி.

2. தேசிய அடையாள அட்டை மற்றும் பிரதி

ஆகிய அடிப்படை ஆவணங்களை சமர்ப்பிக்க தயாராக சமூகம் தருமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

✍️ *நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:* திருக்கோணேஸ்வர ஆலய பணிமனை
பிரட்றிக் கோட்டை வீதி, திருகோணமலை. ( மாநகராட்சி வளாகம்)

✍️ *காலம் 😗 06/ 09/ 2025 சனிக்கிழமை

✍️ *நேரம்:* காலை 9.00 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை

✍️ விண்ணப்பதாரர்கள் குறித்த நேரத்திற்கு வருகைதந்து நேர்முக தேர்வினை சிறந்த முறையில் மேற்கொள்ள ஒத்துழைப்பு தருமாறு தயவாக கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

என்றும் சிவப்பணியில்,
திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர்.

Address

திருக்கோணேஸ்வரம்
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருக்கோணேஸ்வர ஆலய தொண்டர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share