02/02/2026
தேவையுடைய 80 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள், எமது OPRED அமைப்பின் ஊடாக இரண்டு கட்டங்களாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மனிதநேய உதவிக்கு துணைநின்ற அனைத்து நன்கொடையாளர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இறைவன் அவர்களுக்கு ஈருலக வாழ்க்கையிலும் வெற்றியையும் பராக்கத்தையும் வழங்குவானாக. ஆமீன்.
Dry ration packs were distributed in two phases to 80 needy families through our OPRED Organization.
We extend our heartfelt thanks to all donors and supporters who stood with us in this humanitarian effort.
May the Almighty grant them success and blessings in this world and in the Hereafter. Ameen.
Opred Thoppur