தண்பொழில் இளைஞர் அமைப்பு

தண்பொழில் இளைஞர் அமைப்பு we are contributing to strengthening economic, education, culture and sports to developing our community

எம் தாயவளின் சடங்கு இனிதே நிறைவு பெற்றது"சிலப்பதிகார நாயகியாம் சிறப்புற தம்பிலுவில் பதிதனிலே அமர்ந்தவளாம்" ஊர் மக்கள் மன...
12/06/2025

எம் தாயவளின் சடங்கு இனிதே நிறைவு பெற்றது

"சிலப்பதிகார நாயகியாம் சிறப்புற தம்பிலுவில் பதிதனிலே அமர்ந்தவளாம்" ஊர் மக்கள் மனம் குளிர ஊர்கோலம் எடுத்துக் கொண்டாடும் திருக்குளிர்த்தி உற்சவம் தனிலே கண்ணகி தாயாரின் உற்சவத்தினை சிறப்பிக்க தண் பொழில் அமைப்பினரின் வீதி அலங்கரிப்பு 2025 உதவிய #தண்பொழில் #இளைஞர் #அமைப்பு உறுப்பினர்களுக்கும்,இக்கொடியினை இலவசமக தைத்து தந்த #அனு #ரெய்லர் அவர்களுக்கும் எம் தாயவளான கண்ணகி தாயின் அருள் என்றும் கிடைக்க வேண்டும் என்று இவ் விடத்தில் நன்றிகளை தண்பொழில் இளைஞர் அமைப்பின் சார்பில் கூறிக்கொள்கின்றோம்…

#2025
#தம்பிலுவில்
#கண்ணகிஅம்மன்கோவில்

#தண்பொழில்இளைஞர்அமைப்பு

"கதலி கனி கதிர் சொரிய அருவி பாய குயில் கூவ கயல் பாய வாவி சூழும் கதிர் ஆழி கடல் ஒலிக்க தென்றல் வீச பறவை இனம் இசை பாடி கூட...
07/06/2025

"கதலி கனி கதிர் சொரிய அருவி பாய குயில் கூவ கயல் பாய வாவி சூழும் கதிர் ஆழி கடல் ஒலிக்க தென்றல் வீச பறவை இனம் இசை பாடி கூடி ஆடும் கறவையினம் செறிந்து வளம் சிறந்து இருக்க தெங்கு பலா கமுகு இனம் செழித்து ஓங்கும் தம்பிலுவில் தானுறையும் தாயே நீயும் கருணை தந்து எங்களை காப்பாயே அம்மா"

#தம்பிலுவில் #கண்ணகி #அம்மன் #ஆலய #திருக்குளிர்ச்சி #உற்சவ #விழா-2025

#2025
#தம்பிலுவில்
#தம்பிலுவில்கண்ணகிஅம்மன்ஆலயம்

#தண்பொழில்இளைஞர்அமைப்பு

தம்பிலுவில் பதிதனிலே உறைவளாம். பத்தினியாய் எங்கள் ஊரை காப்பவளாம். வைகாசி திங்களிலே ஊர் மகிழும் திருவிழாவாம்.எங்கள் குலதெ...
02/06/2025

தம்பிலுவில் பதிதனிலே உறைவளாம். பத்தினியாய் எங்கள் ஊரை காப்பவளாம். வைகாசி திங்களிலே ஊர் மகிழும் திருவிழாவாம்.

எங்கள் குலதெய்வம் கண்ணகியாளின் திருகுளிர்ச்சி வைபவமாம்.

ஆரம்பம்-03.06.2025
நிறைவு-09.06.2025

துயர் பகிர்கின்றோம்====================கண்ணகை தாயே சரணம்அமரர். சிறிமான். கந்தையா தங்கத்துரை, தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்...
03/05/2025

துயர் பகிர்கின்றோம்
====================
கண்ணகை தாயே சரணம்

அமரர். சிறிமான். கந்தையா தங்கத்துரை,
தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கப்புகனார் இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்ம சந்தியடைய கண்ணகி அம்மன் துணை….

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் உற்சவத்தினை முன்னிட்டு தண்பொழில் இளைஞர் அமைப்பின் வீதி அலங்கரிப்பு.2024
01/06/2024

விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் உற்சவத்தினை முன்னிட்டு தண்பொழில் இளைஞர் அமைப்பின் வீதி அலங்கரிப்பு.2024

30/05/2024

#வரவேற்பு_பதாதை 🙏😇
#கொடி_அலங்காரம் 🛑
#விநாயகபுரம்_ஸ்ரீ_முத்துமாரியம்மன்_ஆலய_திருக்குளிர்த்தி
#2024

நன்றிகள் :
தண்பொழில் இளைஞர் அமைப்பு

இந்த படத்தினை   செய்து உங்கள்  , WhatsApp, Instagram, Other app   ஆக மாற்ற முடியும்....தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆல...
14/05/2024

இந்த படத்தினை செய்து உங்கள் , WhatsApp, Instagram, Other app ஆக மாற்ற முடியும்....

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடந்த திருக்குளிர்த்தி உற்சவம் - 2024
Thambiluvil Kannaki Amman Kulirthi FB Profile Picture - 2024

ஆரம்பம் - 2024.05.14
நிறைவு - 2024.05.20

செந்நெல்லும் கமுகும் பசுந்தெங்கும் விளைந்திடும் தம்பிலுவில் பதிதனிலே வீற்றிருந்து மங்காப் புகழுடன் மக்களைக் காக்கும் கண்ணகித் தாயவளின் திருக்குளிர்த்தி உற்சவத்தில் கலந்து தாயவளின் அருளைப் பெற அனைவரையும் அழைக்கின்றோம். அனைவரும் வருக,
அன்னையின் அருளைப் பெறுக.............

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி ஆலய 2024 திருக்குளிர்த்தி உற்சவம்
12/05/2024

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி ஆலய 2024 திருக்குளிர்த்தி உற்சவம்

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி 2024 உற்சவத்தினை முன்னிட்டு வீதி அலங்கரிப்புக்கான வேலைகள் ந...
11/05/2024

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி 2024 உற்சவத்தினை முன்னிட்டு வீதி அலங்கரிப்புக்கான வேலைகள் நடைபெறுகின்றது

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி 2024 உற்சவத்தினை முன்னிட்டு வீதி அலங்கரிப்புக்கான வேலைகள் ஆ...
10/05/2024

தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி 2024 உற்சவத்தினை முன்னிட்டு வீதி அலங்கரிப்புக்கான வேலைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது

Address

Main Street
Thambiluvil
32415

Telephone

+94766575051

Website

Alerts

Be the first to know and let us send you an email when தண்பொழில் இளைஞர் அமைப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தண்பொழில் இளைஞர் அமைப்பு:

Share