SGA - Sammanthurai Gulf Association

SGA - Sammanthurai Gulf Association Assisting to improve education, social & cultural level of Sammanthurai students & community.

அஸ்ஸலாமு அலைக்கும்😀

எமது சம்மாந்துறை கல்ப் அசோசியேசன் SGA ஆனது சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டு இயங்கும் ஒரு சமூக சேவை அமைப்பாகும். இவ்வமைப்பானது 2008ம் ஆண்டு 20 அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 60இற்கு மேற்பட்ட அங்கத்தவர்களுடன் சிறப்பாக இயங்கிவருகிறது.

சம்மாந்துறை மக்களின் கல்வி¸ சமூக மற்றும் கலாச்சார விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில்¸ வெளிநாடுகளில் வாழும் சம்மாந

்துறையை பிறப்பிடமாகவும் அல்லது வதிவிடமாகவும் கொண்ட சமூக சிந்தனையாளர்களை ஒன்றினைத்து சம்மாந்துறை கல்ப்க அசோசியேசன் (SGA) ஆனது பாரிய செயற்திட்டம்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

எமது அமைப்பின் நோக்கம்களாவன;

☑️ அடிப்படை¸ இரண்டாம் நிலை¸ மூன்றாம் நிலை மற்றும் இஸ்லாமிய காலாச்சார கல்வியை தொடர விரும்பும் வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கல்.
☑️ சம்மாந்துறை வாழ் மக்களின் சமூக மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பு செய்தல்.
☑️ சம்மாந்துறை வாழ் மக்களிடையே சுயதொழில் வாய்ப்பை ஊக்குவித்தல்.
☑️ மனிதநேய உதவிகளை சம்மாந்துறை வாழ் மக்களுக்கு வழங்குதல்.
☑️ விளையாட்டு¸ சமூக பொழுதுபோக்கு வசதிகளை சம்மாந்துறையில் மேம்படுத்த உதவுதல்.
☑️ பயிற்ச்சி வகுப்புகள்¸ கருத்தரங்குகள் மற்றும் தொடர்ச்சியான தொழில் முறை வளர்ச்சி (CPD) நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்தல்.
☑️ SGA வின் நோக்கத்தை நிறைவேற்ற உதவும் சட்டபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.

எமது சம்மாந்துறை கல்ப் அசோசியேசன் (SGA) ஆனது கடந்த 9 வருட காலப்பகுதியினுள்¸ சம்மாந்துறையின் வளர்ச்சிக்காக இன்றுவரை 88 இலட்சம் பெறுமதியுடைய செயற்திட்டங்களை செயற்படுத்திவருகிறது. இதில் 56 இலட்சம் பெறுமதியுடைய செயற்திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 32 இலட்சம் பெறுமதியுடைய செயற்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

Address

Sammanthurai
32200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when SGA - Sammanthurai Gulf Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SGA - Sammanthurai Gulf Association:

Share