LYFA Staying Friends ,Creating future generations ,hope ...

Eid Mubarak!May this Eid bring you and endless happiness, peace, and barakah. May your days be filled with love, your ho...
30/03/2025

Eid Mubarak!

May this Eid bring you and endless happiness, peace, and barakah. May your days be filled with love, your home with joy, and your heart with contentment. Wishing you and your loved ones a blessed and memorable Eid!

Eid Mubarak!
Lyfa Family😻

𝗥𝗔𝗠𝗔𝗗𝗔𝗡 𝗠𝗨𝗕𝗔𝗥𝗔𝗞𝗙𝗼𝗿 𝗲𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝗰𝗲𝗹𝗲𝗯𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗶𝘀 𝗺𝗼𝗻𝘁𝗵, 𝘄𝗲 𝘄𝗶𝘀𝗵 𝘆𝗼𝘂 𝗮 𝘀𝗮𝗳𝗲 𝗮𝗻𝗱 𝗯𝗹𝗲𝘀𝘀𝗲𝗱 𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻 ♥️
01/03/2025

𝗥𝗔𝗠𝗔𝗗𝗔𝗡 𝗠𝗨𝗕𝗔𝗥𝗔𝗞

𝗙𝗼𝗿 𝗲𝘃𝗲𝗿𝘆𝗼𝗻𝗲 𝗰𝗲𝗹𝗲𝗯𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝘁𝗵𝗶𝘀 𝗺𝗼𝗻𝘁𝗵, 𝘄𝗲 𝘄𝗶𝘀𝗵 𝘆𝗼𝘂 𝗮 𝘀𝗮𝗳𝗲 𝗮𝗻𝗱 𝗯𝗹𝗲𝘀𝘀𝗲𝗱 𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻 ♥️

25/02/2025

10/02/2025

பாடசாலை மைதானம் மாணவர்களுக்கா, மாடுகளுக்கா?

நம் பாடசாலையில் மாணவர்கள் விளையாட வேண்டிய மைதானம் தற்போது மாடுகளின் மேச்சல் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் பெரும் இடையூறாக உள்ளது.விளையாட்டு என்பது மாணவர்களின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று. ஆனால், பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் நலனைப் பற்றி கவலைப்படாமல், அவர்களின் விளையாட்டு வெளிக்கே மாடுகளை அனுமதிக்கிறது. இதன் காரணமாக, மாணவர்கள் ஒழுங்காக விளையாட முடியாத பிரச்சனைகளும் உருவாகின்றன.பாடசாலை என்பது மாணவர்களுக்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாடுகள் மேயும் இடமாக இருக்கக் கூடாது! இது பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது. பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வி துறையினர் அனைவரும் இந்த பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாடசாலை நிர்வாகம் உடனடியாக மைதானத்தை சுத்தமாக வைத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்!இந்த நிலையில் உங்கள் கருத்து என்ன? பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்! #கல்விக்கு_நீதி #மாணவர்களின்_உரிமை / MMM VID (Nation school )

Rinas Mohamed  Rinas , I appreciate your travel contents looks super good! 🤌🏻❤️‍🔥Wish you Keep up your work 👌🏻🏃🏻‍♂️‍➡️
27/01/2025

Rinas Mohamed Rinas , I appreciate your travel contents looks super good! 🤌🏻❤️‍🔥
Wish you Keep up your work 👌🏻🏃🏻‍♂️‍➡️


Happy New year to All 🥂
01/01/2025

Happy New year to All 🥂


24/12/2024

𝐌𝐞𝐫𝐫𝐲 𝐂𝐡𝐫𝐢𝐬𝐭𝐦𝐚𝐬 𝐭𝐨 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 🎉𝖶𝗂𝗌𝗁𝗂𝗇𝗀 𝗒𝗈𝗎 𝖺 𝗌𝖾𝖺𝗌𝗈𝗇 𝗍𝗁𝖺𝗍'𝗌 𝗆𝖾𝗋𝗋𝗒 𝖺𝗇𝖽 𝖻𝗋𝗂𝗀𝗁𝗍 𝗐𝗂𝗍𝗁 𝗍𝗁𝖾 𝗅𝗂𝗀𝗁𝗍 𝗈𝖿 𝖦𝗈𝖽'𝗌 𝗅𝗈𝗏𝖾 𝖺𝗇𝖽 𝗐𝗂𝗌𝗁𝗂𝗇𝗀 𝗒𝗈𝗎 𝖺𝗅𝗅 𝖺 𝖢𝗁𝗋𝗂𝗌𝗍𝗆𝖺𝗌 𝖿𝗂𝗅𝗅𝖾𝖽 𝗐𝗂𝗍𝗁 𝗅𝖺𝗎𝗀𝗁𝗍𝖾𝗋, 𝗅𝗈𝗏𝖾, 𝖺𝗇𝖽 𝗍𝗁𝖾 𝗐𝖺𝗋𝗆𝗍𝗁 𝗈𝖿 𝖿𝖺𝗆𝗂𝗅𝗒!😊💕𝖬𝖺𝗒 𝗈𝗎𝗋 𝖢𝗁𝗋𝗂𝗌𝗍𝗆𝖺𝗌 𝗐𝗂𝗌𝗁𝖾𝗌 𝖼𝗈𝗆𝖾 𝗍𝗋𝗎𝖾. 𝖧𝖺𝗉𝗉𝗒 𝗁𝗈𝗅𝗂𝖽𝖺𝗒𝗌. 💜

Friends make everything better. Happy birthday! I can't think of a better gift than your friendship. Happy birthday!Chee...
20/12/2024

Friends make everything better. Happy birthday! I can't think of a better gift than your friendship. Happy birthday!
Cheers to another trip around the sun! Keep ...

Friendship welfare association Sammanthurai. ( LYFA ) #நன்றி_நவிழல் …எமது அமைப்பினால்  முன்னெடுக்கப்படுகின்ற ஏழைகளின்   ...
10/12/2024

Friendship welfare association
Sammanthurai. ( LYFA )
#நன்றி_நவிழல் …

எமது அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்ற ஏழைகளின் பசியாற்றுவோம் எனும் தொனிப்பொருளினாலான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இம்முறையும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு இறைவனின் உதவியோடு மேற்கொண்ட எமது முயற்சியானது மிகவும் இதயசுத்தியுடன் வெற்றிகரமான முறையில் 47 க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களின் கரங்களில் ரூபா 0000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளைக் கொண்டு சேர்த்துள்ளோம் என்ற மனத் திருப்தியுடன்
நன்றி நவிழ்கின்றோம்
அல்ஹம்துலில்லாஹ்...

இம் முயற்சிக்கான நிதி திரட்டலானது எவ்வித தனிப்பட்ட நோக்கங்களும் அல்லாமல் சமூக சேவையினை மாத்திரம் கருத்திற் கொண்டு

இப்படிக்கு,
# LYFA
#சம்மாந்துறை.

வெள்ள அனர்தத்தினால் சஹீதான சுவனத்து சுஹதாக்களுக்கான துஆ பிராத்தனை இராக்கால விருந்துபசாரத்துடன் இன்று மாவடிப்பள்ளி மர்கஸி...
01/12/2024

வெள்ள அனர்தத்தினால் சஹீதான சுவனத்து சுஹதாக்களுக்கான துஆ பிராத்தனை இராக்கால விருந்துபசாரத்துடன் இன்று மாவடிப்பள்ளி மர்கஸில் எமது LYFA அமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டு இனிதே நடைபெற்றது. இதில் சஹீதுகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ் ❤️

Address

16/B, Bassar Road
Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when LYFA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share