12/08/2026
தற்கொலை தடுப்பு அவசர சேவை 1333 இலவசம் 24 மணித்தியாலங்களும் 3 மொழிகளிலும் இயங்குகிறது
லங்கா லைஃப் லைன் 1375 இலவசம், 24 மணித்தியாலங்களும் 3 மொழிகளிலும் இயங்குகிறது
தேசிய மனநல நிறுவனம் 1926 இலவசம், 24 மணித்தியாலங்களும் 3 மொழிகளிலும் இயங்குகிறது
வுமன் இன் நீட் 0775676555 24 மணித்தியால அவசர தொலைபேசி சேவை
குடும்ப சுகாதார பணியகம்
மிதுரு பியச 0702611111
லங்கா சுமித்ரயோ 0707308308 ஆலோசனை சேவைகள்
இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் 0779895252 ஆலோசனை சேவைகள்
அரச வைத்தியசாலைகளின் பட்டியல்
தேசிய மனநல நிறுவனம்(NIMH)
முகவரி: முல்லேரியா புதிய நகரம் ;தொலைபேசி: +94112578234 – 7
பகல் நேர சிகிச்சை மையம்;: +94112578556
அவசர எண் : +94113140844
இணையதளம்;: https://nimh.health.gov.lk/
நவோத்யா வைத்தியசாலை
முகவரி: எம்பிலிபிட்டிய நகரம், எம்பிலிபிட்டிய
தொலைபேசி: 0777470460
மின்னஞ்சல்;: [email protected]
போதனா வைத்தியசாலை, பேராதனை
தொலைபேசி: 081 2388001
இணையதளம்:
https://peradeniya-teaching-hospital.health.gov.lk
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை (Colombo South Teaching Hospital)
முகவரி: No. 229, வைத்தியசாலை வீதி, கலுபோவில, தெஹிவளை
தொலைபேசி:
011 2832950 / 011 2832990
இணையதளம்:
https://www.csth.health.gov.lk/tl
கொழும்பு போதனா வைத்தியசாலை, ராகம
தொலைபேசி:
+94 11 2959261 – 4
இணையதளம்:
https://www.cnth.health.gov.lk/contact.html
மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பஹா
முகவரி:
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்,
கச்சேரி வளாகம், கம்பஹா
தொலைபேசி:
033 2222874 / 033 2225738
[email protected] https://rdhsofficegampaha.org/
காலி தேசிய வைத்தியசாலை (கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை)
முகவரி:
கராப்பிட்டிய, காலி
தொலைபேசி:
091 2232267
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
முகவரி:
மட்டக்களப்பு
தொலைபேசி:
065 2222261
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை
முகவரி:
வட்ட வீதி, வவுனியா
தொலைபேசி:
024 2222761
கண்டி தேசிய வைத்தியசாலை
முகவரி:
60/4, வில்லியம் கோபல்லவ மாவத்தை,
கண்டி
தொலைபேசி:
081 2222261
இணையதளம்:
https://kandyhospital.org
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
முகவரி:
வைத்தியசாலை வீதி,
யாழ்ப்பாணம்
தொலைபேசி:
021 2222261
இணையதளம்:
https://www.jth.gov.lk
LGBTIQ+ சமூக அமைப்புகள்
Équité
அழைப்புத் தொலைபேசி– 0718766750/ 0717033298
மின்னஞ்சல்;:
[email protected]
இணையதளம்;:
https://equitesrilanka.org/kdey cjtp ,izajsq;fs;
PrideMantra - இலங்கையின் மிகப்பெரிய LGBTIQ+ சிகிச்சை வழங்குநர்
இணையதளம்;:
https://lgbtqiacounseling.com/sri-lanka/
இணையவெளியில் அச்சுறுத்தப்படும்போது
Hashtag Generation இனால் இயக்கப்படும் "பிரத்யா" திட்டம்
(இணையவழி வன்முறைக்கு உள்ளாகும் LGBTQIA+ நபர்களுக்கான ஆதரவு)
தொலைபேசி:
077 795 5900
இணையதளம்:
https://hashtaggeneration.org
அரசாங்க அவசர அழைப்பு எண்கள்
சுவசரிய ஆம்புலன்ஸ் சேவை – 1990
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபை – 011 277 9879
அரசாங்க தகவல் மையம் – 1919
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு – 1938
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை – 1929