24/09/2025
பெண்களுக்கான நேரடி இணையவழி கருத்தரங்கு
பெண்களின் ஆரோக்கியம் – இயன் மருத்துவ பார்வையில்
📅 26ம் செப்டம்பர் 2025 | 🕗 இரவு 8.00 – 9.30 | 📍 Google Meet
🎤 வழங்குபவர்: M.S.F. சர்ஜனா – Advanced Clinical Musculoskeletal & Sports Injuries Physiotherapist
முக்கிய தலைப்புகள்:
• உடல் நிலை (Posture) மற்றும் வேலைசெய்யும் முறைகள்
• கர்ப்பகாலம் மற்றும் பிறப்புக்குப் பிறகான பராமரிப்பு
• இடுப்பு & மைய தசை ஆரோக்கியம்
• மார்பக புற்றுநோய் பிந்தைய மீளுருவாக்கம்
• எலும்பு பலவீனம் (Osteoporosis)
• மூட்டு வலி மற்றும் சிகிச்சைகள்
• மாதவிடாய் வலி மற்றும் சிக்கல்கள்
• மனஅழுத்த மேலாண்மை & மனநலம்
• ஆரோக்கியமான முதியவயது
• நீண்டநாள் வலிகள் (Chronic Pain)
• உடல் எடை கட்டுப்பாடு & உடல் இயங்கியல்
👉 வெபினார் லிங்க்இனை பெற்றுக்கொள்ள புத்தளம் தாரகை குழுமத்தில் இணைந்திருங்கள்
https://chat.whatsapp.com/KbTQ35w1XOU5nafFhWyW5e
(இணைந்திருக்கும் உங்கள் இலக்கங்கள் பிறர் அறிய முடியாது, பெண்கள் பயமின்றி இந்த குழுமத்தில் இணைந்திருக்கலாம்)