SWAP SQUAD

SWAP SQUAD SWAP SQUAD ⛓️
🎉🎉🎊 Since 2016 June 19
Stay together 🪢strong together💪🏻

புனிதமான நோன்புப் பெருநாளை முன்னிட்டு, எமது SWAP SQUARD கழகத்தின் (SWAP) சார்பாக மாணவர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு இனி...
24/03/2026

புனிதமான நோன்புப் பெருநாளை முன்னிட்டு, எமது SWAP SQUARD கழகத்தின் (SWAP) சார்பாக மாணவர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு இனிதே நடைபெற்றது.
​நிகழ்வின் நோக்கம்
​இந்த வருடம் புனித ரமழான் மாதம் முழுவதும் ஐவேளைத் தொழுகைகளுடன், தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் போன்ற இரவுத் தொழுகைகளையும் மிகச் சரியான முறையில் கடைப்பிடித்து, ஆன்மீகப் பாதையில் ஆர்வத்துடன் பயணித்த மாணவர்களை ஊக்குவிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
​பரிசு மற்றும் கௌரவிப்பு
​சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டும் விதமாக:
​ஊக்குவிப்புப் பரிசில்கள்
​நினைவுச் சின்னங்கள் ஆகியன கழகத்தின் சார்பாக வழங்கி வைக்கப்பட்டன. இது மாணவர்களின் ஆன்மீகப் பயணத்திற்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என நாம் நம்புகிறோம்.
​நன்றியுரை
​இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த சான்றோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்:
​வழிகாட்டியாகத் திகழ்ந்த ASH.மலிக் மௌலவி அவர்களுக்கு எமது நன்றிகள்.
​SWAP கழகத்தின் FOUNDER ... KANSOOR M.MUSAFFAR.Msc அவர்களுக்கு எமது விசேட நன்றிகள்.
​எதிர்கால நோக்கு
​இம்மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேன்மேலும் சிறப்படையவும், தில்லையடியின் எதிர்காலச் சந்ததியினர் நற்பண்புகளுடனும் சிறந்த கல்வியறிவுடனும் திகழ நாம் என்றும் துணை நிற்போம். இதுபோன்ற ஆக்கபூர்வமான பல நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க எமது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
​இவ்வண்ணம்,
நிர்வாகம்,
Swap கழகம்.

அல்ஹம்துலில்லாஹ்! எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்! ✨​எமது SWAP SQUARD கழகத்தின் ஏற்பாட்டில்,17.03.2026 அன்று  சி...
17/03/2026

அல்ஹம்துலில்லாஹ்! எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்! ✨
​எமது SWAP SQUARD கழகத்தின் ஏற்பாட்டில்,
17.03.2026 அன்று சிறுவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட முஷாபகதுல் குர்ஆன் நிகழ்ச்சி இறைவனின் பெரும் கிருபையால் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நிறைவுற்றது. இந்த நற்பணியைச் செய்து முடிக்க எமக்கு அருள்பாலித்த இறைவனுக்கே எமது முதல் நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம். 🤲📖
​இந்த வெற்றியின் பின்னணியில் நின்ற ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்:
​⭐
இந்த நிகழ்ச்சியை முன்னெடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எமக்குத் துணையாக நின்ற Al-Madrasathul Qur’aniyyathul Falahiyyah குர்ஆன் மதரசாவின் அதிபர் Ash sheikh Abdul Malik Malik ) (Manbahi) அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
​⭐ எமது கழகத்தின் நிறுவுனர் Muhammed Musaffar அவர்களுக்கு:
எமது கழகப் பணிகளைத் திறம்பட வழிநடத்தி, இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடிக்கத் தூணாக நின்று ஊக்கமளித்த எமது கழகத்தின் துணை நிறுவுனர் S. A. M. IFAAS.Mohamed Ifaas ) அவர்களுக்கு நன்றிகள்.
​⭐ செயலாளர் ரிஸ்க்கான் அவர்களுக்கு:
இந்த நிகழ்வின் ஒவ்வொரு ஏற்பாட்டையும் மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்து, அயராது உழைத்த எமது கழகச் செயலாளர் R. M. Mohamed Riskan (Rizkhan) அவர்களுக்கு எமது விசேட பாராட்டுக்களும் நன்றிகளும்.
​⭐ அருமைச் சிறுவர்களுக்கு:
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்ட குட்டிச் சுட்டிகளே... உங்கள் ஓதுதலும், ஆர்வமும் எங்களை நெகிழ வைத்தது. உங்களை ஊக்கப்படுத்துவதே எமது கழகத்தின் பிரதான நோக்கம். உங்கள் ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!
​இன்ஷா அல்லாஹ், எமது SWAP SQUAD தொடர்ந்து இது போன்ற ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்கும். அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும், பிரார்த்தனைகளையும் (துஆ) எதிர்பார்க்கின்றோம்.
​ஜஸாக்கல்லாஹு ஹைரன் (இறைவன் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக).
​என்றும் அன்புடன்,
SWAP SQUAD குடும்பம் 🤝❤️

Thank you for making this year memorable. Wishing you a heartfelt Christmas.
25/12/2024

Thank you for making this year memorable. Wishing you a heartfelt Christmas.

21/12/2024
அல்ஹம்துல்லிலாஹ்!! 29/11/2024 அன்று  வெள்ளம் காரணமாக  இன்னும் நிலமை சரியாகாத புத்தளம் சில கிராமங்களை சேர்ந்த சுமார் 180 ...
29/11/2024

அல்ஹம்துல்லிலாஹ்!! 29/11/2024 அன்று வெள்ளம் காரணமாக இன்னும் நிலமை சரியாகாத புத்தளம் சில கிராமங்களை சேர்ந்த சுமார் 180 குடும்பங்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் இரவு உணவு தயார் செய்து வழக்கப்பட்டது…

28/11/2024 அன்று எமது அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்க பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு தேவையான பகல் உணவு செய்து வழங்கப்ப...
28/11/2024

28/11/2024 அன்று எமது அமைப்பினால் வெள்ளத்தால் பாதிக்க பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு தேவையான பகல் உணவு செய்து வழங்கப்பட்டது…. அல்ஹம்துலில்லாஹ்🤲🪽

28/11/2024

Insha allah we have to plan about
Flood relief project… may allah help to our
இன்ஷாஅல்லாஹ் !!! இன்றுஎமதுஅமைப்பால் வெள்ளதால் பாதிக்கபட்ட மக்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளை செய்ய எதிர்பார்த்து உள்ளோம்… எல்லாம் வல்லஇறைவன் அருள்புரிவானாக!!!🤲project today….SWAP SQUAD

மாற்றத்தின் பின் ஆரம்பத்தில் இருந்ததை விட புது பொலிவுடன்…..அல்ஹம்துலில்லாஹ்🪽🐬SWAP SQUAD
28/11/2024

மாற்றத்தின் பின் ஆரம்பத்தில் இருந்ததை விட புது பொலிவுடன்…..
அல்ஹம்துலில்லாஹ்🪽🐬SWAP SQUAD

கடந்த மழை காலங்களில் மேல்கண்டவாறு காணப்பட்ட 4 சிறுபிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்றிக்கு எமது அமைப்பால் இறைவனின் அருளால் தக...
28/11/2024

கடந்த மழை காலங்களில் மேல்கண்டவாறு காணப்பட்ட 4 சிறுபிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்றிக்கு எமது அமைப்பால் இறைவனின் அருளால் தகரம் அடித்து கொடுக்கபட்டது… அல்ஹம்துலில்லாஹ்…

28/11/2024

We have been stayed with our people since 2016 . Now in social media page 🪽 for further improvement activities…

Address

Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when SWAP SQUAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share