புழுதிவயலின் அபிவிருத்திக்கான இளைஞர் மன்றம்

  • Home
  • Sri Lanka
  • Puttalam
  • புழுதிவயலின் அபிவிருத்திக்கான இளைஞர் மன்றம்

புழுதிவயலின் அபிவிருத்திக்கான இளைஞர்  மன்றம் About YFPD புழுதிவயலின் அபிவிருத்திக்காக புழுதிவயல் இளைஞர்களை ஓன்று திரட்டீ அவர்களின் பங்களிப்புடன் கல்வி, கலாச்சார அபிவிருத்தியை ஏற்படுத்தல்

அவசர இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சகோதரன் இனாமுல் ஹஸன்விருதோடை கிராம ஹுதா உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்...
17/08/2025

அவசர இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சகோதரன் இனாமுல் ஹஸன்

விருதோடை கிராம ஹுதா உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சேனைக்குடியிருப்பு மஸ்ஜிதுல் ஜும்ஆப்பள்ளிக்கு கட்டுபட்டு வாழ்ந்து வரும் 42 வயதுடைய பாருக் இனாமுல் ஹஸன் அடையாள அட்டை இலக்கம்: 831533900V - என்பவர் தினசரி கூலி வேலை செய்யும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

கடந்த 02 மாதங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் தற்போது இருதய அடைப்பு ஏற்பட்ட நிலையில் விரைவில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் Dr.P. லக்ஸ்மன் அறிவித்துள்ளார்.

எனவே இவருடைய சத்திர சிகிச்சைக்காக சுமார் இருபது இலட்சம் ரூபாய்கள் (2,000,000) தேவைப்படுகிறது.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவரால் இத்தொகையினை நிவர்த்தி செய்ய முடியாது உள்ளது. எனவே தங்களுக்கு இயலுமான தொகையினை வழங்குமாறு நிர்வாகம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்பு இலக்கம் :
076-7275713

வங்கிக்கணக்கு விபரம் :-
F.I. ஹசன்
Bank of Ceylon
81347247

MASJIDHUL HUDHA JUMMA MOSQUE Senaikudieruppu,
Madurankuliya, Sri Lanka WfRed No: 7/1632/9/12

Address

Puttalam
61280

Website

Alerts

Be the first to know and let us send you an email when புழுதிவயலின் அபிவிருத்திக்கான இளைஞர் மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share