16/02/2026
*உங்கள் கரங்களில் இருந்து அல்லாஹ்வின் இரக்கத்திற்குள் ரமழானில் கொடுப்பதே ஒரு இபாதத்தாக மாறும்*
அருள்மிகு புனித ரமழான் மாதத்தினை 🌙
இறைவனின் அருளால் இன்னும் ஓரிரு வாரங்களில் நோற்க இருக்கிறோம் 🤲
அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்து, எமது ஊரில் துஆக்களால் கைகள் ஏந்தி நிற்கும் எம் உறவுகளுக்கு ❤️
நம்மைப் போன்று மகிழ்ச்சியாக நோன்பை திறப்பதற்காக
இப்தார் உணவு பொதிகளை வழங்கும் இந்த நற்காரியத்தில்,
இவ்வருடமும் 6வது வருடமாக🤍
இறைவனின் விரும்பத்தக்க சேவகனாக நீங்களும் எம்முடன் இணைந்திருங்கள் 🤝
இந்த சேவையை முழுமையாக செய்து முடிக்க,
ஊர் மக்களினதும்
தனவந்தர்களினதும்
உதவி மற்றும் ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம்.
அல்லாஹ் உங்கள் நற்காரியங்களை ஏற்றுக்கொள்வானாக 🤍
FOR MORE DETAILS
📞 Helping Wings – 0716648899
📞Shanab -0783099340
From Your Hands to Allah’s Mercy, Where Giving in Ramazan Becomes Worship
As we prepare to welcome the blessed month of Ramadan 🌙,
by the grace of Allah, in the coming weeks 🤲
With hope in Allah’s mercy, we aim to share the joy of iftar ❤️
by providing iftar food packages
to our brothers and sisters in our community who raise their hands in prayer.
For the 6th consecutive year 🤍,
we warmly invite you to join us in this noble cause
and become one of Allah’s beloved servants 🤝
To successfully complete this initiative,
we seek the support and cooperation of our community
and generous donors
May Allah accept all our good deeds 🖤
FOR MORE DETAILS
📞 Helping Wings – 0716648899
📞Shanab -0783099340