16/08/2026
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் கடந்த இரண்டு தசாப்தங்களாக வெற்றிகரமாக நடத்திவரும் சிறார்களுக்கான இஸ்லாமிய கற்கைநெறி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் மற்றுமொரு முயற்சி
மாணவன் எம்.ஆர்.எம். ராஹிப் தரும் கிராஅத்