YMMA Youth Association

YMMA Youth Association சமூகத்திற்காக

"عيد مبارك! ✨" "Eid Mubarak! ✨ MAY THIS EID BRING PEACE, HAPPINESS, AND ENDLESS BLESSINGS TO YOU AND YOUR FAMILY.🌙💛  "
20/03/2026

"عيد مبارك! ✨"
"Eid Mubarak! ✨
MAY THIS EID BRING PEACE, HAPPINESS, AND ENDLESS BLESSINGS TO YOU AND YOUR FAMILY.🌙💛
"

Iftar 2026 🌙
12/03/2026

Iftar 2026 🌙

"عيد مبارك! ✨" "Eid Mubarak! ✨ Wishing you joy, blessings & prosperity! 🌙💛  "
30/03/2025

"عيد مبارك! ✨"
"Eid Mubarak! ✨
Wishing you joy, blessings & prosperity! 🌙💛
"

அஸ்ஸலாமு அலைக்கும்எமது இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் ( YMMA Youth Association - YYA ) வருடாந்தம் நடைபெறும் இப்தார் நிகழ்வ...
21/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில்
( YMMA Youth Association - YYA ) வருடாந்தம் நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறையும் 21/03/2025 ம்"திகதி ( மஸ்ஜிதுல் ஸுப்பானுல் முஸ்ஸிமீன்) Y.M.M.A ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகம மற்றும் ஊர் ஜமாத்தார்களுக்கு எமது அமைப்பின் சார்பாக ஜஸாகல்லாஹ் ஹைறாஹ்.

Iftar 2025 🌙
20/03/2025

Iftar 2025 🌙

  🌙
02/03/2025

🌙

எமது கிராமத்தின் பள்ளிவாயலின் நீண்டநாள் தேவையான மலசலகூட கதவு ஒன்று எமது இளைஞ்சர் அமைப்பினால் செய்து கொடுக்கப்பட்டது.
28/02/2025

எமது கிராமத்தின் பள்ளிவாயலின் நீண்டநாள் தேவையான மலசலகூட கதவு ஒன்று எமது இளைஞ்சர் அமைப்பினால் செய்து கொடுக்கப்பட்டது.

அஸ்ஸலாமு அழைக்கும் அல்ஹம்துலில்லாஹ் இன்று வை.எம்.எம் ஏ இலைஞ்சர் அமைப்பினால் (y.m.m.a youth association)  புனித ரமலானை மு...
14/02/2025

அஸ்ஸலாமு அழைக்கும் அல்ஹம்துலில்லாஹ் இன்று வை.எம்.எம் ஏ இலைஞ்சர் அமைப்பினால் (y.m.m.a youth association) புனித ரமலானை முன்னிட்டு எமது பள்ளி வாசல் சிரமதானப்பணி நடை பெற்றது......

Address

Rathmalyaya, Ymma
Puttalam
61300

Alerts

Be the first to know and let us send you an email when YMMA Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share