21/06/2024
What to do after O/L...
மாதம்பை இஸ்லாஹிய்யாஹ் அரபுக் கல்லூரிக்கு 2024ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை ஜூன் மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜுலை மாதம் 1ம் திகதி திங்கட்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.
ஆழமான இஸ்லாமிய அறிவும் ஆன்மிகப் பண்புகளும் துறைசார்ந்த அறிவு, திறமைகளும் கொண்ட சிந்தனையாளர்கள், சமூகத் தலைவர்கள், திட்ட முகாமையாளர்கள், ஊர்மட்டத் தலைவர்கள், வழிகாட்டிகள், சமூக ஆய்வாளர்கள் போன்றோரை உருவாக்கும் பணியில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஈடுபட்டு வருகின்றது.
விண்ணப்பிக்க :
🔰 *Google Application Form*
https://forms.gle/Giyw38CabzqWympL9
🔰 *WhatsApp Group*
https://chat.whatsapp.com/JtMUIXXBI6WAjbJfiCtEVk