SEDO Srilanka

SEDO Srilanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SEDO Srilanka, Non-Governmental Organization (NGO), kalpitiya Road Kurinchipitiya, Puttalam.

மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் CSR மற்றும் CAFOD நிறுவனங்களின் அனுசரணையுடன், SEDO Srilanka நிறுவனத...
14/04/2026

மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் CSR மற்றும் CAFOD நிறுவனங்களின் அனுசரணையுடன், SEDO Srilanka நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கூரைத் தகடுகள் மற்றும் கட்டடக் கற்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இவ்வுதவிப் பொருட்கள் 2026.04.02 அன்று கல்பிட்டி பிரதேச செயலாளரினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

ජනතාවගේ ජීවනෝපාය මාර්ග යළි ගොඩනැගීමේ අරමුණින්, CSR සහ CAFOD ආයතනවල අනුග්‍රහය ඇතිව SEDO SRILANKA ආයතනය විසින් ක්‍රියාත්මක කරන ලද ව්‍යාපෘතියක් යටතේ තෝරාගත් පවුල් සඳහා සෙවිලි තහඩු සහ ගොඩනැගිලි ගල් බෙදා දීම 2026.04.02 වන දින සිදු කරන ලදී. මෙම ද්‍රව්‍ය බෙදා දීම කල්පිටිය ප්‍රාදේශීය ලේකම්වරයා විසින් නිල වශයෙන් සිදු කරන ලදී.

With the goal of restoring community livelihoods, roofing sheets and building blocks were distributed to selected families on April 2, 2026. This initiative, implemented by SEDO SRILANKA under the sponsorship of CSR and CAFOD, was officially presided over by the Kalpitiya Divisional Secretary.

கல்பிட்டியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான "சமூக சமையலறை” (Community Kitchen) போஷாக்கு உணவு திட்டம்கர்ப்பிணித் தாய்மார்க...
02/04/2026

கல்பிட்டியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான "சமூக சமையலறை” (Community Kitchen) போஷாக்கு உணவு திட்டம்
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவு முறைகளை அறிமுகப்படுத்தும் "சமூக சமையலறை” போஷாக்கு உணவு திட்டம் எனும் விசேட நிகழ்ச்சித் திட்டம் 2026.04.01 அன்று CSR நிறுவனத்தின் அனுசரணையில், SEDO Sri Lanka நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச செயலாளரின் பங்களிப்பில் இந்த திட்டம் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச செயலாளர் திருமதி. சந்தியா பிரியதர்ஷினி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் CSR நிறுவனத்தின் பிரதிநிதிகள், SEDO நிறுவன அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

කල්පිටිය ගර්භනී මව්වරුන් වෙනුවෙන් "සමූහ කුස්සිය" (Community Kitchen) පෝෂණ ආහාර වැඩසටහන
ගර්භනී මව්වරුන් සඳහා සෞඛ්‍ය සම්පන්න ආහාර රටාවන් හඳුන්වා දීමේ විශේෂ "සමූහ කුස්සිය" පෝෂණ ආහාර වැඩසටහන, 2026.04.01 වන දින කල්පිටිය ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි. මෙම වැඩසටහන CSR ආයතනයක අනුග්‍රහය ඇතිව, SEDO Sri Lanka ආයතනයේ සංවිධානයෙන් සහ කල්පිටිය ප්‍රාදේශීය ලේකම්වරියගේ දායකත්වයෙන් ක්‍රියාත්මක කරන ලදී.
මෙහි ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස කල්පිටිය ප්‍රාදේශීය ලේකම් සන්ධ්‍යා ප්‍රියදර්ශනී මහත්මිය සහභාගී වූ අතර, CSR ආයතනයේ නියෝජිතයින්, SEDO ආයතනයේ නිලධාරීන් සහ ප්‍රතිලාභීන් ඇතුළු පිරිසක් ද මීට එක්ව සිටියහ.

"Community Kitchen" Nutritional Food Program for Expectant Mothers in Kalpitiya
A special initiative titled "Community Kitchen Nutritional Food Program," designed to introduce healthy dietary practices to expectant mothers, was held on April 1st, 2026, at the Kalpitiya Divisional Secretariat. This project was organized by SEDO Sri Lanka with the financial sponsorship of a CSR partner and the active contribution of the Divisional Secretary of Kalpitiya.
The Divisional Secretary of Kalpitiya, Mrs. Sandiya Priyadarshani, graced the occasion as the Chief Guest. Representatives from the CSR organization, officials from SEDO Sri Lanka, and many beneficiaries also participated in the event.

மெத்தடிஸ்ட் திருச்சபையின் நிதியுதவியின் கீழ் SEDO Srilanka வின் தலைமையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த விழிப்புண...
26/01/2026

மெத்தடிஸ்ட் திருச்சபையின் நிதியுதவியின் கீழ் SEDO Srilanka வின் தலைமையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு வெற்றிகரமாக 17.01.2026 அன்று DS Office Conference Hall இல நடத்தப்பட்டது.

நல்லிணக்கம், பரஸ்பர புரிதல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்தும் நோக்கில் சமூக செயட்பட்டாளர்கள் இதில் பங்கேற்றனர். இதில் வளவாளராக Mr. T.L.M Makeen sir மற்றும் மெத்தடிஸ்ட் திருச்சபை உறுப்பினர்களுடன் SEDO Sri lanka ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

මෙතෝදිස්ත සභාවේ මූල්‍ය අනුග්‍රහය ඇතිව සහ SEDO ශ්‍රී ලංකා ආයතනයේ මෙහෙයවීමෙන්, සාමය සහ ප්‍රතිසන්ධානය පිළිබඳ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් 2026.01.17 වන දින ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලීය ශ්‍රවණාගාරයේදී සාර්ථකව පවත්වන ලදී.
ප්‍රතිසන්ධානය, අන්‍යෝන්‍ය අවබෝධය සහ යහපාලනය ප්‍රවර්ධනය කිරීමේ අරමුණින් ප්‍රජා ක්‍රියාකාරීන් පිරිසක් මෙම වැඩසටහනට සහභාගී වූහ. මෙහි සම්පත්දායකයා ලෙස ටී. එල්. එම්. මාකීන් (Mr. T. L. M. Makeen) මහතා කටයුතු කළ අතර, මෙතෝදිස්ත සභාවේ සාමාජිකයන් මෙන්ම SEDO ශ්‍රී ලංකා ආයතනයේ කාර්ය මණ්ඩලය ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.

Under the financial support of the Methodist Church and under the leadership of SEDO Sri Lanka, an awareness session on Peace and Reconciliation was successfully conducted on 17.01.2026 at the DS Office Conference Hall.

Community activists participated in the program with the aim of promoting reconciliation, mutual understanding, and good governance. Mr. T. L. M. Makeen served as the resource person, and members of the Methodist Church as well as staff of SEDO Sri Lanka also took part in the event.

உதவிக்கரம் நீட்டுவோம்: வெள்ள நிவாரணப் பணிகள்இலங்கையில் ஏற்பட்ட Dithwa இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின...
23/01/2026

உதவிக்கரம் நீட்டுவோம்: வெள்ள நிவாரணப் பணிகள்

இலங்கையில் ஏற்பட்ட Dithwa இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் CSR நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன், SEDO SRILANKA நிறுவனத்தினால் விசேட நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பின்வரும் அத்தியாவசிய உதவிகள் 2026.01.03ம் திகதி அன்று வழங்கி வைக்கப்பட்டன.

• உலர் உணவுப் பொதிகள்: பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

• கல்விக்கான கரம்: மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்க, பாடசாலைப் பைகள் மற்றும் காலணிகளுக்கான விசேட வவுச்சர்களும் (Vouchers) வழங்கப்பட்டன.

• கூரைத் தகடுகள்: வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கும் நோக்கில் கூரைத் தகடுகள் (Roofing materials) வழங்கி வைக்கப்பட்டன.

18/02/2025
Save the date
13/02/2025

Save the date

🌿 PLASTIC FREE DAY 🌿

Join us in making a difference! Let's come together for a cleaner, greener Sri Lanka.

🗓 Date: 15.02.2025
📍 Location: Kalpitiya to muhaththuwaram

Let's reduce plastic waste and protect our environment!

Media Partner: SEDO TV | Supporters: World Vision
In Collaboration With: NYSC Kalpitiya & SEDO Sri Lanka

Be the change. Make a difference. Let’s Clean. Let’s Green.

🇱🇰   🇱🇰On this special day, we honor the bravery , unity , and resilience 🌿 of our nation. As   marks 77 years of indepe...
04/02/2025

🇱🇰 🇱🇰

On this special day, we honor the bravery , unity , and resilience 🌿 of our nation. As marks 77 years of independence, let us come together to celebrate our heritage 🏛️, culture , and progress .

Today, we reaffirm our commitment to unity 🤝 and pledge to move forward on the path of progress . We wish for peace , brotherhood ❤️, and continuous growth 🌱 for our nation!

🇱🇰 இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்! 🇱🇰

இந்த சிறப்பான நாளில், நமது தேசத்தின் வீரத்தை, ஒற்றுமையை, மற்றும் பொறுமையை நினைவு கூருகிறோம். இலங்கை 77 ஆண்டு சுதந்திரத்தை அடைந்துள்ள இந்த நாளில், நம் பாரம்பரியம், கலாசாரம், மற்றும் முன்னேற்றத்தை கொண்டாட ஒன்றாக இணைந்திடுவோம்.

இன்று நாம் ஒற்றுமையை உறுதிப்படுத்தி, முன்னேற்றத்தின் பாதையில் செல்வதற்கு உறுதி கொள்வோம். நமது தேசத்தின் அமைதி, சகோதரத்துவம், மற்றும் தொடர்ந்த வளர்ச்சி என்றும் நிலைக்க வாழ்த்துகிறோம்!

🇱🇰 ශ්‍රී ලංකාවේ 77වන ස්වාධීන දිනය සැමරමු! 🇱🇰

මෙම විශේෂ දිනයේදී, අපේ ජාතියේ වීරත්වය, ඒකාබද්ධතාවය සහ දැඩිමනාපත්වය ගෞරවයෙන් සිහිපත් කරමු. ශ්‍රී ලංකාව 77 වසරක ස්වාධීනත්වය පිරිනමන මෙදින, අපගේ සංස්කෘතිය, උරුමය සහ ප්‍රගතිය එක්ව සමරමු.

අද දිනයේදී, අපේ ඒකාබද්ධතාවය තහවුරු කරමින්, ප්‍රගතියේ මාර්ගයේ ඉදිරියට යාමට අපි කැපවෙමු. අපේ රටට සාමය, සහෝදරත්වය සහ අඛණ්ඩ වර්ධනය මැනවින් පවතීවා!

🇱🇰

தொழில் வாண்மையான சமூகப்பணி எமது சமூகத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்கிறது. தொழில் வாண்மையான சமூகப்பணி சமூகத்தின் நலனுக்க...
29/01/2025

தொழில் வாண்மையான சமூகப்பணி எமது சமூகத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்கிறது.

தொழில் வாண்மையான சமூகப்பணி சமூகத்தின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் செயல்கள் மற்றும் திட்டங்களை முறையான திட்டமிடப்பட்ட மற்றும் நிதி ஆதாரங்களைக் கொண்ட முறையில் செயல்படுத்துவது. இது சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கவும் , அதன் மேம்பாட்டுக்கு வழி காட்டவும் உதவுகிறது. தொழில் வான்மையான சமூகப்பணி குறிப்பாக சமூக சேவை அமைப்புகளின் செயல் திறனை மற்றும் அதன் சமூகத்தின் நலனுக்கு ஏற்படும் தாக்கத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இது சமூக நலனுக்காக குறைந்த செலவில் அதிகமான தரமான சேவைகளை வழங்க உதவுகிறது எனலாம். இது சமூகத்தின் வளர்ச்சி, ஒற்றுமை, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றிற்கு உந்து சக்தியாக உள்ளன.

சேவை நாடியை ஏற்றுக்கொள்ளுதல், அவர்களுடன் தொழில் வாண்மை ரீதியாக உறவை கட்டியெழுப்புதல், சிறந்த தொடர்பாடலை பேணுதல், அர்த்தமுள்ள வகையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தல், சுய தீர்மானங்களுக்கு மதிப்பளித்தல், ரகசியங்களை பேணல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு பொருத்தமான பயிற்சி அவசியமாக காணப்படுகிறது. எனவே இப்பயிற்சிகளை முறையாக கற்றுக் கொள்வதற்கு முறைப்படுத்தப்பட்ட கல்வி முறை ஒன்று அவசியமாக காணப்படுகிறது. இவ்வாறு தொழில்வாண்மை சமூகப்பணி எமது சமூகத்துக்கு பங்களிக்கிறது எனலாம்.

தொழில் வாண்மையான சமூகப்பணி புதிய தலைமுறைக்கு சமூகத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள், சமூகத்தில் தங்களின் பங்களிப்பை செய்ய உதவுகின்றன. மேலும் வளர்ச்சி அடையும் போது சமூகத்தின் தேவைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்க, சமூகத்தை மேம்படுத்த போன்ற பல்வேறு வழிகளில் சமூகத்திற்கு பங்களிப்பு வழங்குகிறது எனலாம்.

மேற்குறிப்பிட்டவாறு தொழில் வாண்மையான சமூக சேவைகளாக நாம் கூறும் போது பல தனியார் மற்றும் அரச அமைப்புக்கள் சமூக சேவை திட்டங்களை தொழில் வாண்மையாக நடத்தியுள்ளன.
உதாரணம்:-
1.இலங்கையில் பல சமூக அமைப்புகள்.
2.குறைந்த வருமானம் கொண்ட குடும்ப. குழந்தைகளுக்கு கல்வி மற்றும் சுகாதாரம்.
3.வேலையற்றோருக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் திட்டம்.
4.தொழில் வான்மையான முறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
5.பசுமை நிலை பாதுகாப்பு திட்டங்கள்.

தொழில் வாண்மையான சமூகப்பணி நமது சமூகத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்கிறது என்பதனை நாம் பார்க்கின்ற பொழுது 1.சமூகத்தில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறது.
*தொழில் வான்மையான சமூகப்பணி சமூகத்தின் அடிப்படை தேவைகளை சரியாக அடையாளம் கண்டு அதற்கேற்ற தீர்வுகளை வழங்குவதன் மூலம் சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது.
#கல்வி:-தொழில் வாண்மையான சமூகப் பணி மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் கல்வி வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இது கல்வி முறைகளை மேம்படுத்தி அறிவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
#சுகாதாரம்:-சுகாதார சேவைகள் தொழில் வாண்மையாக வழங்கப்படும் போது சுகாதார அமைப்புக்கள் பல்வேறு பிரிவுகளுக்கு சமமான சேவைகளை வழங்க முடியும்.

2.வறுமை நீக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றம்.
*தொழில் வாண்மையான சமூகப்பணி வறுமை மற்றும் அதனை சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குகிறது.
#பணியிட வாய்ப்புகள்:-தொழில் வாண்மையான சமூகப்பணி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சி போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சமூகத்தில் உள்ள பலருக்கு பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.
#சுயதொழில் முனைப்பு:-சமூகத்திற்கு தொழில் முனைப்பு மற்றும் சுய நிறுவனத் திறன்களை மேம்படுத்தும் வழிகள் வழங்கப்பட்டால் மக்கள் தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும்.

மேலும் எமது சமூகத்திற்கு தொழில் வாண்மையான சமூகப்பணி செய்யும் பங்களிப்புகளாக,
1.பொதுநலன் மற்றும் ஒற்றுமை.
2.மனிதனின் நலன் மற்றும் வாழ்க்கை தரம்.
3.நம்பகத்தன்மை மற்றும் திறன்.
4.அரசு மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்பு.

இவ்வாறு தொழில் வாண்மையான சமூகப்பணி எமது சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் நன்மைகளை ஏற்படுகிறது. அத்தோடு வறுமை நீக்கம், பொருளாதார முன்னேற்றம், சமூக ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் பொது நலன் ஆகியவற்றின் மேம்பாடு, சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது. இந்த வளர்ச்சி சமூகத்தின் முன்னேற்றம், தரமான வாழ்க்கை மற்றும் நிலையான சமுதாய அமைதிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

போன்றவாறு தொழில் வாண்மையான சமூகப்பணி எமது சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்புகளை செய்கின்றது.

முஹம்மத் முனவ்வர் முஸ்லிஹா,
புத்தளம்,கற்பிட்டி.

சமூகப்பணி இளங்கலைமானி (சிறப்பு) பட்டப்படிப்பு,
முதலாம் வருட மாணவி,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் - சீதுவ.

26/01/2025

🎬 Sedo TV Short Film Competition: "Clean Sri Lanka" 🎥

Are you ready to inspire change and showcase your creativity? Sedo TV invites YOU to participate in our Short Film Competition and share your vision for a "Clean Sri Lanka." 🌿

📌 Theme: Clean Sri Lanka

Explore the positive, adverse, or thought-provoking aspects of Sri Lanka through a short film. Create documentaries, animations, or live-action masterpieces!

✨ Prizes Await! ✨
🏆 1st Prize: LKR 60,000 + Trophy
🥈 2nd Prize: LKR 40,000 + Trophy
🎖 Top 10 Films: Certificates of Recognition
🎭 Special Awards: Best Actor, Best Director, Best Cinematographer, Best Editor

Competition Details:
📍 Films in Tamil, Sinhala, or English (with subtitles).
📍 Duration: 5-10 minutes.
📍 Submission Deadline: 28th February 2025
📍 Format: MP4, 1080p HD.

How to Submit:
✅ Upload your film to Google Drive and share the link with [email protected].

✅ Fill out the application form: https://forms.gle/UcC63yJQzpFUfPk19

📖 Guidelines & Instructions:
📌 தமிழ்: https://drive.google.com/file/d/1hO765MWcIoCZDrPXHtsgNiKOahlmq0Mi/view?usp=drive_link

📌 සිංහල: https://drive.google.com/file/d/1d4xb1JHXxN33gQeth9YpjK2woXuv-hQm/view?usp=drive_link

📌 English: https://drive.google.com/file/d/1FoqOs9Wfp_4u0WMghCs-L5smkcnlxSTn/view?usp=drive_link

💬 For assistance, contact us at:
📞 076 273 1007 | 071 330 5321

Let’s create a cleaner and greener Sri Lanka—one frame at a time! 🌍

19/01/2025

"We are eagerly waiting to reveal the special event you have been looking forward to with her! ✨ Only five days left to share this with you. ⏳🎉 Get ready to make that day truly special. 💫 Stay tuned for more updates soon! 📢🌟"

🌟 Happy New Year 2025! 🌟As we step into this promising year, Sedo Sri Lanka stands resilient and committed to empowering...
01/01/2025

🌟 Happy New Year 2025! 🌟

As we step into this promising year, Sedo Sri Lanka stands resilient and committed to empowering lives and building a better tomorrow. Let this year be a beacon of new beginnings, fresh opportunities, and impactful projects.

Together, with passion, unity, and unwavering dedication, we can overcome challenges and transform dreams into reality. Here's to a year filled with progress, growth, and success for Sedo Sri Lanka and the communities we serve.

Wishing everyone a year of peace, prosperity, and purpose!

The Sedo Sri Lanka Team

Application Deadline 10.01.2025
24/12/2024

Application Deadline 10.01.2025

Address

Kalpitiya Road Kurinchipitiya
Puttalam
61360

Alerts

Be the first to know and let us send you an email when SEDO Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share