14/06/2026
Our Pride...
Our Duty...
Bus For My Zahira...!
Batch Update #09 - Zahirians - Z14 Batch அணி...!
-----
சாஹிராவின் பழைய மாணவ அணிகள் பலவும்...
Bus For My Zahira வேலைத்திட்டத்தின் பங்காளிகளாக பலத்த முயற்சியில் களமிறங்கியுள்ள நிலையில்...
Zahirians - Z14 Batch அணியினர் தமது முதல்கட்ட பங்களிப்பாக,
ரூபா 130,000 (ஒரு இலட்சத்து முப்பதாயிரம்) த்தை வழங்கி இந்த பயணத்தை பலப்படுத்தியுள்ளாரகள்...!
ஆகக்கூடிய பங்களிப்பை வழங்கும் அணிக்கு,
நிர்வாகம் ஒரு விஷேட பரிசை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.