மெல்போர்ட் நண்பர்கள் ஒன்றியம்

மெல்போர்ட் நண்பர்கள் ஒன்றியம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மெல்போர்ட் நண்பர்கள் ஒன்றியம், Community Organization, Melfort, Pussellawa.

🏏 #ஆரம்பிக்கலாமா!!! 🏏MPL 3.0 _2026மெல்போட் மண்ணின் மைந்தர்களுக்கான MPL கிரிக்கட் திருவிழா  ஆரம்பிக்க காத்திருப்பதில் மட்...
22/04/2026

🏏 #ஆரம்பிக்கலாமா!!! 🏏
MPL 3.0 _2026
மெல்போட் மண்ணின் மைந்தர்களுக்கான MPL கிரிக்கட் திருவிழா ஆரம்பிக்க காத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் வீரர்களின் பதிவு
இன்று முதல்

இந்து கலாச்சார அமைச்சினுடாக கண்டி விவேகானந்தா பாடசாலையில் நடாத்தப்பட்ட பயிற்சி பட்டறையில் எமது அறநெறி ஆசிரியர்கள் பங்கு ...
30/06/2024

இந்து கலாச்சார அமைச்சினுடாக கண்டி விவேகானந்தா பாடசாலையில் நடாத்தப்பட்ட பயிற்சி பட்டறையில் எமது அறநெறி ஆசிரியர்கள் பங்கு பற்றி சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட தருனம் ❤️வாழ்த்துக்கள்❤️

மெல் போட் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு மெல் போட் நண்பர்கள் ஒன்றியம் நடத்தும் மாபெரும் தாக சாந்த...
16/05/2024

மெல் போட் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு மெல் போட் நண்பர்கள் ஒன்றியம் நடத்தும் மாபெரும் தாக சாந்தி நிலையம் மற்றும் முதலுதவி சேவை ஆலய வளாகத்தில்

Address

Melfort
Pussellawa

Website

Alerts

Be the first to know and let us send you an email when மெல்போர்ட் நண்பர்கள் ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share