08/05/2026
🌿 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْم 🌿
ஒரு இளம் உயிரைக் காப்பாற்ற உங்கள் கரங்கள் தேவை… 🕊️
பொத்துவில் P/01 பகுதியைச் சேர்ந்த முகைதீன் பாவா ஹம்னா (வயது 23) தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாழ்வின் நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் இவருக்கு,அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
இந்த சிகிச்சைக்கான மொத்த செலவு சுமார் ரூ. 1.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அன்பான சகோதரர் / சகோதரிகளே,
உங்களால் இயன்ற சிறிய உதவி உயிரைக் காப்பாற்ற பெரும் துணையாக இருக்கும்.
━━━━━━━━━━━━━━━நிதியுதவி வழங்க வேண்டிய வங்கி விபரங்கள்
🏦 வங்கி: இலங்கை வங்கி (BOC – Pottuvil)
👤 பெயர்: PT. MOHIDEEN BAWA
🔢 கணக்கு இலக்கம்: 6167504
━━━━━━━━━━━━━━━
மேலதிக தகவல்களுக்கு:
தந்தை; PT. MOHIDEEN BAWA
📞0753488667